APRIL 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

APRIL 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL


Introduction

Welcome to our blog post on "APRIL 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL" , specifically tailored for competitive exams. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, TNPSC and State Exams stay updated with the latest happenings around the world.

  1. National Affairs
  2. State Affairs
  3. Global News
  4. International Relations
  5. Economic Trends
  6. Political News
  7. Environmental Issues
  8. Science and Technology
  9. Economy & Banking
  10. Health and Science
  11. Social Issues
  12. Sports News
  13. Entertainment News
  14. Monthly News Digest
  15. Daily News Update
  16. World Events
  17. National News
  18. Awards and Honors 

We hope this roundup of "APRIL 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL"  helps you in your preparation for competitive exams. Remember, staying updated with current affairs is crucial for anyone preparing for competitive exams or simply wanting to stay informed about global events.


APRIL 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL 

 

1.தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி --------பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார் ?

A) 10 பில்லியன் 

B) 8.5 பில்லியன் 

C) 7.4 பில்லியன் 

D) 15 பில்லியன் 

ANS : C) 7.4 பில்லியன்  

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -01.04.2024


2. 2021 வரையிலான ஐந்தாண்டுகளில் இந்தியா முழுவதும் அறுவை சிகிச்சை மகப்பேறுகள் பரவலாகி 17.2 சதவீதத்தில் இருந்து ------------- அதிகரித்துள்ளது என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது ?

A) 21.5 சதவீதமாக 

B) 31.5 சதவீதமாக 

C) 22.5 சதவீதமாக 

D) 32.5 சதவீதமாக

 ANS : A) 21.5 சதவீதமாக    

EXPL : சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை


3. இந்திய வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ---------- கோடியை தாண்டியுள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் ?

A) ரூ.21000 கோடி 

B) ரூ.11000 கோடி

C) ரூ.31000 கோடி 

D) ரூ.41000 கோடி

 ANS : A) ரூ.21000 கோடி   

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -01.04.2024


4. மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது -------- அதிகபட்ச மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆகும் ?

A) முதலாவது

B) இரண்டாவது 

C) மூன்றாவது

D) நான்காவது 

ANS : B) இரண்டாவது  

EXPL : ஜி.எஸ்.டி.வரி வசூலில் டாப் 10 இந்திய மாநிலங்கள்


5.மக்களவைத் தோ்தல் குறித்து பரவும் தவறான தகவல்களைச் சரிபாா்க்க ‘------------’ எனும் புதிய வலைதளத்தை இந்திய தோ்தல் ஆணையம் தொடங்கியது ?

A) நான் அல்ல நாம்” என்ற வலைதளம்

B) நிதி கண்காணிப்பு முறைமை வலைதளம்.

C) மித் வொ்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டா்

D) இந்தியாவின் தேசிய போர்டல்

ANS : C) மித் வொ்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டா் 

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -03.04.2024


6. 2024 ஆம் ஆண்டு இந்திய வேலைவாய்ப்பு அறிக்கையின் படி, 2022 ஆம் ஆண்டில் நாட்டின் இளைஞர்களின் வேலையின்மை கிட்டத்தட்ட ---- மடங்காக அதிகரித்துள்ளது ?

A) 1 மடங்காக

B) 2 மடங்காக

C) 3 மடங்காக

D) 4 மடங்காக

ANS : C) 3 மடங்காக    

EXPL : இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024


7.இந்திய அரசின் முயற்சிகளால் 2015 ஆம் ஆண்டு முதல் காசநோய் பாதிப்பு சுமார் -------- சதவீதமும் (ஒவ்வோர் ஆண்டும் புதிய பாதிப்புகள் பதிவாகின்றன) மற்றும் காச நோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் சுமார் ------ சதவீதமும் குறைந்துள்ளது ?

A) காசநோய் பாதிப்பு 16% - உயிரிழப்பு விகிதம் 18%

B) காசநோய் பாதிப்பு 16% - உயிரிழப்பு விகிதம் 20%

C) காசநோய் பாதிப்பு 20% - உயிரிழப்பு விகிதம் 18%

D) காசநோய் பாதிப்பு 18% - உயிரிழப்பு விகிதம் 20%

ANS : A) காசநோய் பாதிப்பு 16% - உயிரிழப்பு விகிதம் 18%   

EXPL : இந்திய காசநோய் அறிக்கை 2024:


8.அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி --------- இடத்தைப் பிடித்திருக்கிறார்?

A) 3-வது

B) 5-வது

C) 9-வது

D) 10-வது

ANS : C) 9-வது   

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -04.04.2024


9.அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 2024 முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் ?

A) எலோன் மஸ்க்

B) பெர்னார்ட் அர்னால்ட் 

C) மார்க் ஜுக்கர்பெர்க் 

D) பில் கேட்ஸ்

ANS : B) பெர்னார்ட் அர்னால்ட்   

EXPL : உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியல் 2024


10. 2025-ம் நிதியாண்டில் குறிப்பிட்ட காலத்துக்கு வளர்ச்சி -------- சதவீதம் என்ற அளவில் மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது ?

A) 5.6 சதவீதம்

B) 8.6 சதவீதம்

C) 7.6 சதவீதம்

D) 6.6 சதவீதம்

ANS : D) 6.6 சதவீதம்         

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -05.04.2024


11.முதலாவது ஆசிய அட்யா பாட்யா சாம்பியன்ஷிப் போட்டி 2024:இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் எந்த அணி நேபாளத்தை வீழ்த்தியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ?

A) இந்திய அணி

B) பூடான் அணி

C) வங்கதேசம் அணி

D) சீனா அணி

ANS : A) இந்திய அணி           

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -05.04.2024


12.பின்வருப்பவர்களில் யாருக்கு 2024ஆம் ஆண்டுக்கான மா. அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்பட உள்ளது?

A) க.பஞ்சாங்கம்

B) ஆர்.எஸ்.வெங்கட்ராமன்

C) சுரேஷ்குமார் இந்திரஜித்

D) கு.வெ.பாலசுப்பிர மணியன்

ANS : D) கு.வெ.பாலசுப்பிர மணியன்         

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -06.04.2024


13.18-ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் எந்த தொகுதியிலிருந்து அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்?

A) கரூர்

B) தென் சென்னை

C) நாகப்பட்டினம்

D) வடசென்னை

ANS : A) கரூர்         

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -07.04.2024


14.நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி ‘சுவிதா’ வலைதளத்தில் எந்த மாநிலம் அதிகபட்சமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது?

A) சண்டிகர்

B) மத்தியப் பிரதேசம்

C) மேற்கு வங்கம்

D) தமிழ்நாடு

ANS : D) தமிழ்நாடு           

EXPL : சுவிதா’ வலைதளம் :


15. எந்த ராணுவம் எவரெஸ்ட் பகுதியில் உள்ள மவுண்டன் கிளீனிங் பிரச்சாரம் 2024 இன் ஒரு பகுதியாக எவரெஸ்ட் சிகரத்தில் கிடக்கும் சுமார் 10 டன் குப்பைகள் மற்றும் ஐந்து உடல்களை சேகரிக்கும் ?

A) இந்தியா

B) பூடான் 

C) வங்கதேசம் 

D)நேபாளம் 

ANS : D)நேபாளம்        

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -08.04.2024


16. மாற்றத்திற்கான முப்படைகளின் சிந்தனை மாநாடு ------------ யில் 2024, ஏப்ரல் 8 அன்று நடைபெற்றது ?

A) சண்டிகர்

B) புதுதில்லி

C) மத்தியப் பிரதேசம்

D)தமிழ்நாடு

ANS : B) புதுதில்லி        

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -09.04.2024


17.அக்னி-பி (அக்னி-பிரைம்) என்பது ---------------- இன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட அக்னி வகுப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும் ?

A) IGMDP (ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டம்)

B)  Project Valiant ப்ராஜெக்ட் வேலியண்ட்

C) IBMDP இந்திய பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு திட்டம்

D) Project Devil ப்ராஜெக்ட் டெவில்

ANS : A) IGMDP (ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டம்)    

EXPL : அக்னி-பி (அக்னி-பிரைம்)


18.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) ---------- பணிக் குழுவிற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட விண்வெளி அறக்கட்டளையின் விண்வெளி ஆய்வுக்கான 2024 ஜான் எல் “ஜாக்” ஸ்விகர்ட், ஜூனியர் விருது வழங்கப்பட்டுள்ளது ?

A) சந்திரயான்-1

B) சந்திரயான்-2

C) சந்திரயான்-3

D) மங்கள்யான்

ANS: C) சந்திரயான்-3                

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -10.04.2024


19.ஒருங்கிணைக்கப்பட்ட சந்திர நேரம் (LTC) எனப்படும் சந்திரனுக்கான நேரத் தரத்தை நிறுவும் பணியை எந்த விண்வெளி அமைப்பு மேற்கொண்டுள்ளது ?

A) CNSA

B) ISRO

C) ESA

D) NASA

ANS: D) NASA                

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -12.04.2024


20.உலக வர்த்தக அமைப்பு (WTO) வெளியிட்ட உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவர அறிக்கையின்படி, டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் சேவைகளில் இந்தியா இப்போது ----- பெரிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது ?

A) முதலாவது

B) இரண்டாவது 

C) மூன்றாவது

D) நான்காவது 

ANS: D) நான்காவது              

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -12.04.2024


21.இரண்டாம் உலகப்போர் காலத்தில், தாய்லாந்து- பர்மா ரயில் பாதை கட்டுமானப் பணியின்போது இறந்த தமிழர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள ‘நடுகல்’ திறப்பு விழா எங்கு நடைபெற உள்ளது?

A) தாய்லாந்து -காஞ்சனபுரி

B) பர்மா -காஞ்சனபுரி

C) பர்மா-நய்பிடாவ்

D) தாய்லாந்து -நய்பிடாவ்

ANS: A) தாய்லாந்து -காஞ்சனபுரி   

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -12.04.2024


22. தேசிய நீதித்துறை அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார் ?

A) நீதிபதி யு. யு. லலித்

B)  நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்

C)  நீதிபதி அனிருத்தா போஸ்

D) நீதிபதி என். வி. இரமணா

ANS: C)  நீதிபதி அனிருத்தா போஸ் 

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -12.04.2024


23.இந்திய ராணுவத்தின் எந்த மருத்துவமனை நாட்டின் முதல் அரசு மருத்துவமனையாக செவித்திறன் பாதிக்கப்பட்ட 7 வயது ஆண் குழந்தைக்கு இரண்டு அழுத்த மின்சார எலும்பு செவிப்புலன் உள்வைப்பு கருவியைப் பொருத்தி (பி.சி.ஐ) வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது?

A) கட்டளை மருத்துவமனை (வடக்கு கட்டளை) -உதம்பூர்          

B) கட்டளை மருத்துவமனை (தெற்கு கட்டளை)-புனே

C) கட்டளை மருத்துவமனை (கிழக்கு கட்டளை)- கொல்கத்தா

D) கட்டளை மருத்துவமனை (மத்திய கட்டளை)-லக்னோ

ANS: B) கட்டளை மருத்துவமனை (தெற்கு கட்டளை)-புனே

EXPL: கட்டளை மருத்துவமனைகள் (Command Hospital):


24.நோய்வாய்ப்பட்ட மரங்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதற்காக ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ வசதியை அறிமுகப்படுத்தியுள் அமைப்பு ?

A) சென்னை முனிசிபல் கவுன்சில்

B) மும்பை முனிசிபல் கவுன்சில்

C) புதுடெல்லி முனிசிபல் கவுன்சில்

D) பெங்களூரு முனிசிபல் கவுன்சில்

ANS: C) புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் 

EXPL: ட்ரீ ஆம்புலன்ஸ்’ வசதி


25.இந்தியாவுக்கான பிரிட்டன் புதிய தூதராக, பிரிட்டன் அரசு யாரை நியமித்துள்ளது ?

A) கமர் ஜமான் கைரா

B) லிண்டி கேமரூன்

C) தியர்‌ மாது

D) அலெக்ஸ் எல்லிஸ்

ANS: B) லிண்டி கேமரூன்         

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -13.04.2024


26.கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘கோல்டன் பாம் / தங்கப்பனை ’ (Palme d’Or) விருதுக்கான போட்டி பிரிவில் முதல் முறையாக இடம்பெற்றுள்ள இந்திய திரைப்படம்?

A) எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்

B) ராக்கெட்ரி: நம்பி விளைவு

C)ராமாயணம்இளவரசர் ராமரின் புராணக்கதை

D) ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்

ANS: D) ஆல் வி இமேஜின் ஏஸ் லைட் 

EXPL: APRIL AWARDS HONOURS 2024 IN TAMIL


27.இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 தேஜஸ் போர் விமானங்களை வாங்க ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ------- நிறுவனத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை வழங்கி உள்ளது ?

A) இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்

B) கோவா ஷிப்யார்ட் லிமிடெட்

C) பிரான்சின் டசால்ட் ஏவியேஷன்

D) இஸ்ரேலின் எல்பிட்

ANS: இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்      

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -13.04.2024

28.குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை 2024 இன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் எந்த நிறுவனம் 45வது இடத்தைப் பெற்றுள்ளது?

A) IIT கான்பூர்

B) IIT பம்பாய்

C) IIT மெட்ராஸ்

D) IIT ரூர்க்கி

ANS: B) IIT பம்பாய்      

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -13.04.2024


29.சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கையின் படி நாட்டிலேயே அதிகப்படியான மரங்கள் அழிக்கப்படும் மாநிலங்களில் ------------- முதலிடத்தில் உள்ளது?

A) மிஸோரம்

B) அருணாசல பிரதேசம்

C) நாகாலாந்து

D) அஸ்ஸாம்

ANS: D) அஸ்ஸாம்     

EXPL: சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை


30.எப்பொழுது'ஆப்பரேஷன் மேக்துாத்' என்ற பெயரில், நம் ராணுவம் சியாச்சின் பனிச்சிகர பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது?

A) 1984 ஏப்.13ல்

B) 1985 ஏப்., 13ல்

C) 1984 ஏப்., 14ல்

D) 1985 ஏப்., 14ல்

ANS: A) 1984 ஏப்.13ல்,     

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -14.04.2024


31.புளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் -25 திட்டத்தின் கீழ் விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து உள்ளது?

A) ராம் குமார்

B) கோபி தொடக்குரா

C) ராம் சர்மா

D) கவிதா நாயர்

ANS: B) கோபி தொடக்குரா   

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -14.04.2024


32.தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு ஜூன்-9 ஆம் தேதி எங்கு நடைபெற உள்ளது?

A) சென்னை 

B) திருச்சி

C) கோவை

D) மதுரை

ANS : D) மதுரை

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -15.04.2024


33. சமீபத்தில் “சாகர் சம்மான் வருணா விருது” பின்வரும் யாருக்கு வழங்கப்பட்டது?

A) கேப்டன் சுபிர்சாஹா

B) O.M. தத்தா

C) ஸ்ரீ. திரேந்திர குமார் சன்யால்

D) கமல் காந்த் செளத்ரி

ANS : C) ஸ்ரீ. திரேந்திர குமார் சன்யால்


34.சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்?

A) அனுராக் காஷ்யப் 

B) ஜக்ஜித் பவாடியா

C) அனுராக் குமார்

D) நவீன் குமார்

ANS : B) ஜக்ஜித் பவாடியா

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -15.04.2024


35.இந்தியாவில் பொருளாதார அளவில் முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடம் பெற்றுள்ளது?

A) முதலிடம் 

B) இரண்டாம் இடம்

C) மூன்றாம் இடம்

D) நான்காம் இடம்

ANS : B) இரண்டாம் இடம்

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -15.04.2024

36. 2024 மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) ------------- பில்லியன்  அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது? 

A) 70.21 பில்லியன்  அமெரிக்க டாலராக

B)72.21 பில்லியன்  அமெரிக்க டாலராக

C) 75.21 பில்லியன்  அமெரிக்க டாலராக

D) 80.21 பில்லியன்  அமெரிக்க டாலராக

ANS : A) 70.21 பில்லியன்  அமெரிக்க டாலராக

EXPL: இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2023-2024


37.தெலுங்கு மொழியில் "ராஜசேகர சரித்ரா" முதல் தெலுங்கு நாவலை எழுதினார்?

A) அய்யலராஜு

B) கந்துகுரி வீரேசலிங்கம்

C) ஸ்ரீரங்கம் சீனிவாச ராவ்

D) தாசரதி கிருஷ்ணமாச்சார்யுலு

ANS : B) கந்துகுரி வீரேசலிங்கம்

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -16.04.2024


38.விஸ்டனின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக ------ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.2024 ஆம் ஆண்டில் விஸ்டனின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனையாக கௌரவிக்கப்படும் முதல் ஆங்கிலேயப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்?

A)இங்கிலாந்தின் ஹெதர் நைட் 

B) இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர்-பிரண்ட்

C) இங்கிலாந்தின் மியா பௌச்சியர்

D) இங்கிலாந்தின் ஆலிஸ் கேப்ஸி

ANS : B) இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர்-பிரண்ட்

EXPL: விஸ்டன் விருது 2024 


39.அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் 2024 மார்ச் மாதத்தின் (மார்ச், 2023 ஐ விட) வருடாந்தர பணவீக்க விகிதம் ------% ஆக உள்ளது (தற்காலிகமானது)?

A) 0.23%

B) 0.33%

C) 0.53%

D) 1.0%

ANS : C) 0.53%

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -16.04.2024


40.எந்த இந்திய மைதானம் பிசிசிஐ-அங்கீகரிக்கப்பட்ட முதல் 'ஹைப்ரிட் பிட்ச்' மைதானமாக மாறியது?

A) இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (HPCA) ஸ்டேடியம்

B) சென்னை சேப்பாக்கம் மைதானம்

C)வான்கடே மைதானம், மகாராஷ்டிரா

D) ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ

ANS : A) இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (HPCA) ஸ்டேடியம்

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -17.04.2024


41. 51வது தேசிய மகளிர் கேரம் பட்டத்தை பன்னிரண்டாவது முறையாக வென்றவர் யார்?

A) N. நிர்மலா

B) ரஷ்மி குமாரி

C) காஜல் குமாரி

D) ஷர்மிளா சிங்

ANS : B) ரஷ்மி குமாரி

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -17.04.2024


42. மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்திய முதல் நாடு எது?

A) மலேசியா

B)இங்கிலாந்து

C) இந்தியா

D) நைஜீரியா

ANS : D) நைஜீரியா

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -17.04.2024


43.“மாதவ்பூர் மேளா மாதவ்பூர் கெட் கண்காட்சி” பின்வரும் எந்த மாநிலத்துடன் தொடர்பானது?

A) குஜராத்

B) அருணாசல பிரதேசம்

C) நாகாலாந்து

D) அஸ்ஸாம்

ANS :A) குஜராத்

EXPL: மாதவ்பூர் மேளா 


44. பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் இந்திய ஒலிம்பிக் குழுவின் கொடி ஏந்திச் செல்பவராக இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A) ரஷ்மி குமாரி

B) மேரி கோம்

C) அச்சந்தா சரத் கமல்

D) விஸ்வநாதன் ஆனந்த்

ANS : C) அச்சந்தா சரத் கமல்

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -18.04.2024


45.சர்வதேச எழுத்தாளர்களின் அமைப்பால் வழங்கப்பட்டு வரும் சர்வதேச இலக்கிய விருது 2024 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

A) ரஷ்மி குமாரி

B) அமர்த்தியா சென்

C) மம்தா ஜி சாகர்

D) லட்சுமி மிட்டல்

ANS : C) மம்தா ஜி சாகர்

EXPL: சர்வதேச இலக்கிய விருது 2024 


46.நீண்ட தூர இலக்கைத் தாக்கி அழிக்கும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உந்துசக்தி தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட ‘க்ரூஸ்’ ஏவுகணை சோதனை எங்கே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது?

A) குஜராத்

B) சந்திப்பூா் 

C) நாகாலாந்து

D) அஸ்ஸாம்

ANS : B) சந்திப்பூா் 

EXPL: CURRENT AFFAIRS IN TAMIL -19.04.2024


47.இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக -------------- நியமிக்கப்பட்டுள்ளாா்?

A) ஆா்.ஹரி குமாரி

B) ஞானேஷ் குமார்

C) தினேஷ் குமாா் திரிபாதி

D) லட்சுமி மிட்டல்

ANS : C) தினேஷ் குமாா் திரிபாதி

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -19.04.2024


48.இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக -------------- நியமிக்கப்பட்டுள்ளாா்?

A) ஆா்.ஹரி குமாரி

B) ஞானேஷ் குமார்

C) தினேஷ் குமாா் திரிபாதி

D) லட்சுமி மிட்டல்

ANS : C) தினேஷ் குமாா் திரிபாதி

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -20.04.2024


49.பாதுகாப்பு ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் விதமாக ----------- நாட்டுக்கு முதல் தொகுப்பு பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா அனுப்பிவைத்தது. இது இந்தியாவின் முதல் பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஆகும்?

A) இஸ்ரேல்

B) தாய்லாந்து

C)  மலேசியா

D) பிலிப்பின்ஸ்

ANS : D) பிலிப்பின்ஸ்

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -20.04.2024


50.தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 2024 மக்களவைத் தோ்தலில் ------தொகுதியில் 81.20 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது ?

A) கள்ளக்குறிச்சி

B) தருமபுரி

C)  சேலம் 

D) நாகப்பட்டினம்

ANS : B) தருமபுரி

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -21.04.2024


51.தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக 2024 மக்களவைத் தோ்தலில் ------தொகுதியில் 53.96% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது ?

A) மத்திய சென்னை

B) தருமபுரி

C)  சேலம் 

D) வட சென்னை 

ANS : A) மத்திய சென்னை

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -21.04.2024


52.ப்ராஜெக்ட் நிம்பஸ் என்பது இஸ்ரேலுக்கும் இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களான ------------- இடையேயான $1.2 பில்லியன் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் AI (செயற்கை நுண்ணறிவு) ஒப்பந்தமாகும். ?

A) கூகுள் மற்றும் அமேசான்

B) மெட்டா மற்றும் அமேசான்

C)  மெட்டா மற்றும் கூகுள்  

D) மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள்  

ANS : A) கூகுள் மற்றும் அமேசான்

EXPL:  Project Nimbus -ப்ராஜெக்ட் நிம்பஸ்


53.ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக --------- சாதனை படைத்துள்ளார் ?

A) அஸ்வின்

B) ரவீந்திர ஜடேஜா

C) யுஸ்வேந்திர சஹால் 

D) பும்ரா 

ANS : C) யுஸ்வேந்திர சஹால் 

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -23.04.2024


54.பாதுகாப்புத் துறைக்கு கடந்த ஆண்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்த நாடுகளின் பட்டியலில் ------------ இடத்தில் இந்தியா இருப்பதாக ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது ?

A) 1-ஆவது

B) 2-ஆவது

C) 3-ஆவது  

D) 4-ஆவது  

ANS : D) 4-ஆவது 

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -24.04.2024


55.‘மிஸ்கூவாகம்-2024’ பட்டத்தை வென்றவர் யார்?

A) வர்ஷா ஷெட்டி

B) ரியா

C) சுபப்பிரியா

D) மேகா 

ANS : B) ரியா

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -24.04.2024


56.வன விலங்குகளின் தாகம் தீர்க்க “பொது மக்களின் பங்களிப்பு” என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள வனக்கோட்டம்?

A) சத்தியமங்கலம் வனக்கோட்டம்

B) ஓசூர் வனக்கோட்டம்

C) களக்காடு வனக்கோட்டம்

D) கிருஷ்ணகிரி வனக்கோட்டம்

ANS : B) ஓசூர் வனக்கோட்டம்

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -24.04.2024


57.சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2024 தொடருக்கான தூதராக ஐசிசி யாரை நியமித்துள்ளது?

A) உசைன் போல்ட்

B) சச்சின் டெண்டுல்கர்

C) ரிக்கி பாண்டிங்  

D) தோனி  

ANS : A) உசைன் போல்ட்

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -25.04.2024


58.பிரான்ஸ் நாட்டின் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சினிமா போட்டிப் பிரிவில் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் மாணவர் சிதானந்த் நாயக் இயக்கிய ---------- திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ?

A) எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்

B) ராக்கெட்ரி

C) சன்ஃப்ளவர்ஸ் வேர் த ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ

D) ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்

ANS : C) சன்ஃப்ளவர்ஸ் வேர் த ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ” 

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -25.04.2024


59.தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, --------------- என்ற தலைப்பிலான தேசிய கருத்தரம் நடைபெற்றது ?

A) "73-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் 26 ஆண்டுகளுக்குப் பின் அடித்தள ஆளுகை"

B) "73-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் 30 ஆண்டுகளுக்குப் பின் அடித்தள ஆளுகை"

C) "72-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் 35 ஆண்டுகளுக்குப் பின் அடித்தள ஆளுகை"

D) "72-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் 36 ஆண்டுகளுக்குப் பின் அடித்தள ஆளுகை"

ANS : B) "73-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் 30 ஆண்டுகளுக்குப் பின் அடித்தள ஆளுகை"

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -25.04.2024


60.அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான --------- வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்?

A) கரோலினா பைலாவ்சுகா

B) டோனி-ஆன் சிங்

C) அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ்

D) வனேசா போன்சு

ANS : C) அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ்

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -26.04.2024


61.உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன் படி திரவ நைட்ரஜன் என்பது ------------  மட்டுமே உதவுகிறது?

A) உறைதல் தன்மையுள்ள பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் உணவுப் பொருள்களை உறைய செய்ய

B) உறைதல் தன்மையுள்ள பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் உணவுப் பொருள்களை சூடு படுத்த

C)ஆவியாக்கும் தன்மையுள்ள பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் உணவுப் பொருள்களை சூடு படுத்த

D)ஆவியாக்கும் தன்மையுள்ள பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் உணவுப் பொருள்களை உறைய செய்ய

ANS : A) உறைதல் தன்மையுள்ள பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் உணவுப் பொருள்களை உறைய செய்ய

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -27.04.2024


62.கனடாவின் டொரன்டோவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் ---------- 17 வயதில், ‘சேலஞ்சராக' வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றியை முதல் வீரராக சாதித்துள்ளார்?

A) குகேஷ்

B) பிரக்ஞானந்தா 

C) விதித் குஜராத்தி

D)எஸ்.எல்.நாராயணன்

ANS : A) குகேஷ்

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -28.04.2024


63.சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக் கோப்பை நிலை 1 போட்டி 2024 தொடரில் ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணி?

A) கனடா அணி

B) சீன அணி

C) இந்திய அணி

D)தென் கொரிய அணி

ANS : C) இந்திய அணி

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -29.04.2024


64. 2024-ஆம் ஆண்டுக்கான ’பசுமை நோபல்’ விருது வழங்கப்பட்டுள்ளது?

A) ரோமைன் ரோலண்ட் 

B) சல்லி புருதோம்  

C) தெரேசா விசெண்டேவு

D) வி. சூ. நைப்பால்

ANS : C) தெரேசா விசெண்டேவு

EXPL:  CURRENT AFFAIRS IN TAMIL -30.04.2024



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:



Post a Comment

0Comments

Post a Comment (0)