CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL |
Introduction
- National Affairs
- State Affairs
- Global News
- International Relations
- Economic Trends
- Political News
- Environmental Issues
- Science and Technology
- Economy & Banking
- Health and Science
- Social Issues
- Sports News
- Entertainment News
- Monthly News Digest
- Daily News Update
- World Events
- National News
- Awards and Honors
MARCH 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL
1.நடப்பு
காலாண்டில் (டிசம்பர் 3வது
காலாண்டு) பொருளாதார வளர்ச்சியானது -மாக உள்ளதென தேசிய புள்ளியியல் அலுவலகம்
தெரிவித்துள்ளது ?
A) 8.40%
B) 7.50%
C) 6.50%
D) 9.40%
ANS
: A) 8.40% EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 01.03.2024
2.நாட்டில்
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ----------மாநிலம் முதலிடத்தில்
உள்ளது ?
A) குஜராத்
B) தமிழ்நாடு
C) மத்திய
பிரதேசம்
D) கர்நாடகா
ANS
: B) தமிழ்நாடு EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 02.03.2024
3.தேசிய
பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A) சமீர்
ஷா
B) உபேந்திர
திவேலி
C) தல்ஜித்
சிங் சௌத்ரி
D) செளமியா
சரண்
ANS
: C) தல்ஜித் சிங் சௌத்ரி EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 03.03.2024
4.அஞ்சல்
மூலம் வாக்களிக்கும் வசதிக்கான வயது வரம்பு-------- ஆக மத்திய
அரசு வயது வரம்பை உயர்த்தியிருக்கிறது ?
A) 84 வயது
B) 85 வயது
C) 86 வயது
D) 87 வயது
ANS
: B) 85 வயது
EXPL : CURRENT
AFFAIRS IN TAMIL 03.03.2024
5.2030-ம்
ஆண்டுக்குள் உலகின்
மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு -----சதவீதமாக
உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின்
தலைவரும் நிர்வாக இயக்குநருமான மனீஷ் ஷா தெரிவித்துள்ளார் ?
A) 30 சதவீதமாக
B) 35 சதவீதமாக
C) 40 சதவீதமாக
D) 50 சதவீதமாக
ANS
: A) 30 சதவீதமாக
EXPL : CURRENT
AFFAIRS IN TAMIL 04.03.2024
6.எல்லையோர
காவல் படையின் முதல் ஸ்னைப்பர் வீராங்கனை தேர்வாகியுள்ளார் யார்?
A) அக்சத்தா
கிருஷ்ணமூர்த்தி
B) காஞ்சன்
தேவி
C) சுமன்
குமாரி
D) கீதிகா
கெளல்
ANS
: C) சுமன் குமாரி
EXPL : CURRENT
AFFAIRS IN TAMIL 04.03.2024
7.தற்போது 18 வயதிற்கு
மேற்பட்ட பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் முக்கிய
மந்திரி மகிளா சம்மன் யோஜனா திட்டம்
எங்கு தொடங்கப்பட்டுள்ளது ?
A) உத்திரப்பிரதேசம்
B) டெல்லி
C) தெலுங்கானா
D) கர்நாடகம்
ANS
: B) டெல்லி EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 05.03.2024
8. பின்வரும்
எந்த படத்திற்கு சிறந்த படத்துக்கான முதல் பரிசு
[தமிழக அரசு திரைப்பட
விருது 2015 ] வழங்கப்பட்டுள்ளது?
A) இறுதி
சுற்று
B) பொம்மலாட்டம்
C) 38 வயதினிலே
D) தனி
ஒருவன்
ANS
: D) தனி ஒருவன்
EXPL : 2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள்:
9.உலக
பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் யார்?
A) ஜெஃப்
பெசோஸ்
B) மார்க்
ஸூகர்பெர்க்
C) பில்கேட்ஸ்
D) எலான்
மஸ்க்
ANS
: A) ஜெஃப் பெசோஸ் EXPL
: உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் 2024
10.இந்தியாவில்
முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ (ரயில் சேவையை) ரயில்
பாதை எங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது?
A) சென்னை
B) கொல்கத்தா
C) பெங்களூர்
D) திருவனந்தபுரம்
ANS
: B) கொல்கத்தா EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 06.03.2024
11.தற்போது 100வது
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள இந்திய வீரர் யார்?
A) ரவிந்திர
ஜடஜா
B) முகமது
சிராஜ்
C)சுப்மன்
கில்
D)ரவிச்சந்திரன்
அஸ்வின்
ANS
: D)ரவிச்சந்திரன் அஸ்வின் EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 07.03.2024
12.இந்தியாவின்
முதல் AI ஆசிரியை
யார்?
A) லிசா
B) ஐரீஸ்
C) கொரியா
D) எலான்
ANS
: B) ஐரீஸ் EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 07.03.2024
13.மாநிலங்கள்
முக்கிய துறைகளில் சிறந்த திட்டங்களை வகுக்க உதவும் வகையில் ‘-------’ என்ற புதிய
தகவல் தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
A) NITI for States
B) ITI for States
C) NITI for India
D) ITI for India
ANS
: A) NITI for States EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 08.03.2024
14.உலகின்
மிக நீளமான இரு வழி சுரங்கப் பாதை: பிரதமர் மோடி எங்கே திறந்து
வைத்தார்?
A) குஜராத்தின்
காந்திநகர்
B) அருணாச்சல
பிரதேசத்தின் சேலா
பாஸ்
C) மேகாலயாவின்
ஷில்லாங்
D) உத்தர
பிரதேசம் லக்னோ
ANS : B) அருணாச்சல பிரதேசத்தின் சேலா பாஸ்
EXPL
: TNPSC
GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024
15.
2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக்
குடியரசு நாட்டைச் சேர்ந்த -------------- என்ற
பெண் வென்றுள்ளார்?
A) கிறிஸ்டினா
பிஸ்கோவா
B) யாஸ்மினா
ஸைத்தோன்
C) கரோலினா
பைலாவ்ஸ்கா
D) டோனி-ஆன்
சிங்
ANS : A) கிறிஸ்டினா பிஸ்கோவா EXPL
: மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024
16.எந்த
இந்திய கிரிக்கெட் வீரர் ?
i)அறிமுக
டெஸ்ட் போட்டியிலும் ,100-வது
டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்கள்
வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்
ii) இந்திய
வீரர்களில் அதிக முறை 5 விக்கெட்களை
வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்
A) அனில்
கும்ப்ளே
B) ஹர்பஜன்
சிங்
C) ரவிச்சந்திரன் அஸ்வின்
D) கபில்
தேவ்
ANS : C) ரவிச்சந்திரன் அஸ்வின் EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 09.03.2024
17
. சர்வதேச டெஸ்ட் போட்டியில் 700-வது
விக்கெட் கைப்பற்றிய இதன்
மூலம் 700 விக்கெட்களை
வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்
A) ஆண்டர்சன்
B) ஸ்டார்க்
C) டிம்
சவுதி
D) ஸ்டூவர்ட்
பிராட்
ANS : A) ஆண்டர்சன் EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 10.03.2024
18.தமிழ்நாடு
மாநில தேர்தல் ஆணையராக ------ நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ( 11.03.2024 )?
A) ராஜேஷ்
லகோனி
B) சத்யபிரதா சாஹூ
C) ஜோதி
நிர்மலாசாமி
D) பழனிகுமார்
ANS :C) ஜோதி நிர்மலாசாமி EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 11.03.2024
19.ஜல்
சக்தி அபியான்: நீர்வள
இயக்கம்; மழை
நீர் சேகரிப்பு 2024' பிரச்சாரத்தின்
தீம் என்ன?
A) நீரை
மதிப்பிடுதல்
B) குடிநீருக்கான
ஆதார நிலைத்தன்மை
C) நீர்
சக்தியிலிருந்து மேம்பாடு
D) மகளிர்
சக்தியின் மூலம் குடிநீர் சக்தி
ANS :D) மகளிர் சக்தியின் மூலம் குடிநீர் சக்தி EXPL
: ஜல் சக்தி அபியான்
20.எந்த திட்டத்தின்
கீழ் , ஒடிசாவில்
உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அக்னி
- 5 ஏவுகணை
சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ அறிவித்துள்ளது?
A) திவ்யாஸ்திரம்
B) ADITI திட்டம்
C) அக்னிபாத்
திட்டம்
D) மேக்
இன் இந்தியா
ANS :A) திவ்யாஸ்திரம் EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 12.03.2024
21.பசுவின்
சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விற்கப்படும் இந்தியாவின் முதல் பங்க்
உள்ளது?
A) குஜராத்
காந்திநகர்
B) குஜராத் பனஸ்கந்தா
C) தமிழ்நாடு
சென்னை
D) தமிழ்நாடு
தஞ்சாவூர்
ANS : B) குஜராத் மாநிலம் பனஸ்கந்தா EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 12.03.2024
22.இந்தியாவின்
பாரா ஒலிம்பிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ?
A) அனுராக்
அகர்வால்
B) கிஷோர்
மக்வானா
C) ஏ.எம்.கான்வில்கர்
D) தேவேந்திர
ஜஜாரியா
ANS : D) தேவேந்திர ஜஜாரியா
23.மமாங்
தய் எழுதிய 'தி
பிளாக் ஹில்'(THE BLACK HILL) என்ற
நாவலை என்ற --------- தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி
விருது 2024 எழுத்தாளர்
கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.?
A) கருங்குன்றம்
B) நீர்வழிப்படூஉம்
C) வேருக்கு
நீர்
D) கல்மரம்
ANS : A) கருங்குன்றம்
EXPL :சாகித்திய அகாதமி விருது 2024
24. ராணுவ
தளவாட இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதல் இடம்வகித்து வருவதாக ஸ்டாக்ஹோம்
சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த
அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளாவிய
ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு -----% ஆக உள்ளது ?
A) 9.8%
B) 10%
C) 11.8%
D) 15%
ANS : A) இந்தியாவின் பங்கு 9.8% EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 13.03.2024
26.
2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பிப்ரவரி மாத சிறந்த
வீரர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
A) ரவி
அஸ்வின்
B) சுப்மன்
கில்
C) ஜஸ்ப்ரீத்
பும்ரா
D) யஷஸ்வி
ஜெய்ஸ்வால்
ANS : D) யஷஸ்வி ஜெய்ஸ்வால் EXPL
: மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024
27.எந்த
நாட்டினைச் சேர்ந்த ஏழாம்
தலைமுறை இந்திய
வம்சாவளியிருக்கு OCI குடியுரிமையானது
வழங்கப்பட்டுள்ளது?
A) இலங்கை
B) தென்னாப்பிரிக்கா
C) மொரிஷியஸ்
D) சிங்கப்பூர்
ANS : C) மொரிஷியஸ் EXPL
: இந்திய வெளிநாட்டுக் குடியுரிமைத் திட்டம்:2005
28. ஒரே
நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக யார் தலைமையில் உயர்நிலை குழு
கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் 2ம்
தேதி அமைக்கப்பட்டது. ?
A) மாண்புமிகு
திரு. நீதிபதி பர்பதி குமார் கோஸ்வாமி
B) மாண்புமிகு
திரு. நீதிபதி பஹருல் இஸ்லாம்
C) முன்னாள்
குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல்
D) முன்னாள்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
ANS : D) முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
EXPL
: ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள்
29.புதிய
தேர்தல் ஆணையர்களாக இருவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் டெல்லியில் 14.03.2024 நடைபெற்றது.புதிய
தேர்தல் ஆணையர்களாக இருவர் தேர்வு ?
A) ஞானேஷ்
குமார், சுக்பிர்
சிங் சாந்து
B) ஞானேஷ்
குமார், அருண்
கோயலி
C) அருண்
கோயலி, சுக்பிர்
சிங் சாந்து
D) சுஷில்
சந்திரா, சுக்பிர்
சிங் சாந்து
ANS : A) ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 14.03.2024
30.வாகன
திருட்டு குறித்து, ‘திருட்டு மற்றும் நகரம் 2024’ என்ற
அறிக்கை வெளிவந்துள்ளது. வாகனங்கள் அதிகமாக திருடு போகும் இந்திய நகரங்களின்
பட்டியலில் முதல் இடத்தில்?
A) டெல்லி
B) சென்னை
C) பெங்களூரு
D) ஹைதரபாத்
ANS : A) டெல்லி EXPL
: ‘திருட்டு மற்றும் நகரம் 2024’ என்ற அறிக்கை
31.கடந்த 2022-ஆம்
ஆண்டுக்கான 193 நாடுகளை
உள்ளடக்கிய மனித வளா்ச்சிக் குறியீடு(எச்டிஐ) தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு
------இடம் கிடைத்துள்ளது.
A) 131-ஆவது
B) 132-ஆவது
C) 133-ஆவது
D) 134-ஆவது
ANS : D) 134-ஆவது EXPL
: ஐ.நா.மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசை பட்டியல்
32.
193 நாடுகளை உள்ளடக்கிய பாலின சமத்துவமின்மை
குறியீடு தரவரிசை பட்டியலில் 0.437 புள்ளிகளுடன்
இந்தியாவுக்கு ------- இடம் கிடைத்துள்ளது.
A) 101-ஆவது
B) 105-ஆவது
C) 108-ஆவது
D) 110-ஆவது
ANS : C) 108-ஆவது EXPL
: ஐ.நா.மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசை பட்டியல்
33.இரண்டாம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் 2025-ஆம்
ஆண்டு ஜூன் மாதத்தில் எங்கு
நடைபெற உள்ளது?
A) கோயம்புத்தூர்
B) சென்னை
C) திருச்சி
D) தஞ்சாவூர்
ANS :B) சென்னை EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 16.03.2024
34.அனைத்துலக
முத்தமிழ் முருகன் மாநாடு (அறுபடை வீடுகளில் ஒன்றான) எங்கு
நடைபெற உள்ளது ?
A) பழநி
B) திருத்தணி
C) பழமுதிர்சோலை
D) திருச்செந்தூர்
ANS :A) பழநி EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 17.03.2024
35.ராணுவத்தின்
முதல் அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவு அதிகாரப்பூர்வமாக எங்கு தொடங்கப்பட்டது ?
A) குஜராத்தின்
காந்திநகர்
B) அருணாச்சல
பிரதேசத்தின் சேலா
பாஸ்
C) மேகாலயாவின்
ஷில்லாங்
D) ராஜஸ்தான்
ஜோத்பூர்
ANS :D) ராஜஸ்தான் ஜோத்பூர் EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL 17.03.2024
36.இந்தியாவின்
முதல் விதவை மறுமணம் ஊக்குவிப்புத் திட்டம்:வித்வா புனர்விவா ப்ரோட்சஹன் யோஜனா'வின்
(JHARKHAND'S WIDOW REMARRIAGE INCENTIVE SCHEME
:)நோக்கம் ?
A) விவசாய
உற்பத்தியை மேம்படுத்துதல்
B) பெண்கள்
அதிகாரமளித்தல்: சமூக
மாற்றம்:
C) கல்வி
கடன்
D) கலாச்சார
பாரம்பரியத்தை ஊக்குவித்தல்
ANS : B) பெண்கள் அதிகாரமளித்தல்: சமூக மாற்றம்:
EXPL
: JHARKHAND'S
WIDOW REMARRIAGE INCENTIVE SCHEME
37.மத்திய
கலாச்சார அமைச்சகம் , ஹார்ட்ஃபுல்னெஸ்
நிறுவனத்துடன் இணைந்து மார்ச் 14 முதல் 17 வரை
உலகளாவிய ஆன்மிக மஹோத்ஸவை எங்கு நடத்த
உள்ளது ?
A) டெல்லி
B) சென்னை
C) பெங்களூரு
D) ஹைதரபாத்
ANS : D) ஹைதரபாத்
EXPL
: உலக ஆன்மிக திருவிழா ஹைதராபாத் : Global Spirituality Mahotsav
38. வட
இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி, மத்திய
அரசின் நிதியுதவியுடன் ரூ .80 கோடி
செலவில் எங்கு
தொடங்கப்பட உள்ளது ?
A) டெல்லி
B) ஜம்மு & காஷ்மீரில்
C) குஜராத்
D) கர்நாடகா
ANS : B) ஜம்மு & காஷ்மீரில் EXPL
: North
India’s first Govt Homoeopathic College
39.'தேசிய
தடுப்பூசி தினம் 2024' இன்
தீம் என்ன?
A) தடுப்பூசி
தேவை
B) பாதுகாக்கப்படுவதைத்
தடுக்கிறது
C) தடுப்பூசிகள்
அனைவருக்கும் வேலை செய்யும்
D) நோய்த்தடுப்பு
இடைவெளியை மூடவும்
ANS : C) தடுப்பூசிகள் அனைவருக்கும் வேலை செய்யும்
EXPL
: MARCH
2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
40. உலகளவில்
காற்று மாசுபாடு அடைந்த நகரங்களில் ----------- மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது?
A) புதுதில்லி
B) சென்னை
C) கொல்கத்தா
D)வாரணாசி
ANS :A) புதுதில்லி
EXPL : Most
polluted cities in the world 2024
41.சமீபத்தில், கல்வி
அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு PM
SHRI பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த எந்த மாநில அரசு
ஒப்புக்கொண்டது?
A) புதுதில்லி
B) உத்தரப்
பிரதேசம்
C) தமிழ்நாடு
D) மகாராஷ்டிரா
ANS :C) தமிழ்நாடு
EXPL : CURRENT
AFFAIRS IN TAMIL -18.03.2024
42."LAMITIYE, எந்த
இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?
A) இந்தியா
மற்றும் ஜப்பான்
B) இந்தியா
மற்றும் ஆஸ்திரேலியா
C) இந்தியா
மற்றும் எகிப்து
D)இந்தியா
மற்றும் சீஷெல்ஸ்
ANS :D) இந்தியா மற்றும் சீஷெல்ஸ் EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL -19.03.2024
43.இந்திய-அமெரிக்க
கடற்படை வீரா்கள் பங்கேற்ற ‘டைகா்
ட்ரயம்ஃப்-24’ : EX TIGER TRIUMPH - 24 பயிற்சியின் நோக்கம்?
A) எல்லையை
பாதுகாக்க
B) கடல்
ஆராய்ச்சி
C) மனிதாபிமான
உதவி மற்றும் பேரிடா் நிவாரணத்துக்கான
D) போதைப்பொருள் தடுப்பு
ANS : C) மனிதாபிமான உதவி மற்றும் பேரிடா் நிவாரணத்துக்கான
EXPL
: ‘டைகா் ட்ரயம்ஃப்-24’ : EX TIGER
TRIUMPH - 24 பயிற்சி
44. ஹிமாச்சலப்
பிரதேசத்தில் “மிஷன் 414”ஐத்
தொடங்கியதின் முதன்மை நோக்கம் ?
A) வாக்காளர்
எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்
B) மக்கள்
தொகை குறைகிறது
C) குழந்தை
திருமண நிறுத்தம்
D) போதைப்பொருள் தடுப்பு
ANS : A) வாக்காளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்
EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL -20.03.2024
45.
2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான
நாடுகளின் பட்டியல் முதலிடம் பிடித்துள்ளது
நாடு ?
A) ஃபின்லாந்து
B) டென்மார்க்
C) ஐஸ்லாந்து
D) ஸ்வீடன்
ANS : A) ஃபின்லாந்து
EXPL
: உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 2024
46. உள்நாட்டில்
தயாரான ------------ (ஹெச்.பி.) குதிரைத்திறன் கொண்ட முதல் பீரங்கி இன்ஜின் கா்நாடக
மாநிலம் மைசூரில் சோதித்து பாா்க்கப்பட்டது ?
A) 1000 குதிரைத்திறன்
B) 1500 குதிரைத்திறன்
C) 2000 குதிரைத்திறன்
D) 2500 குதிரைத்திறன்
ANS : B) 1500 குதிரைத்திறன் EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL -21.03.2024
47.அதிக
தண்ணீர் வீணாக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா ------- இடத்திலும் உள்ளது.
A) 6-வது
B) 7-வது
C) 8-வது
D) 9-வது
ANS : A) 6-வது EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL -22.03.2024
48.கடந்த
ஆண்டு இறுதி நிலவரப்படி, சுமாா்
(ரூ.---------கோடி) இந்தியாவுக்குக் கடனாக
மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. ?
A) (ரூ.3,348 கோடி)
B) (ரூ.4,348 கோடி)
C) (ரூ.5,348 கோடி)
D)(ரூ.6,348 கோடி)
ANS : A) (ரூ.3,348 கோடி) EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL -23.03.2024
49.பிரதமர்
மோடிக்கு எந்த நாட்டின் மிக உயிரய விருதான ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது
வழங்கி கவுரவிக்கப்பட்டது ?
A) நேபோல்
B) பூடான்
C) அமெரிக்கா
D) ரஷ்யா
B) பூடான் EXPL
: மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024
50.'சோமா:
தி ஆயுர்வேத கிச்சன்' எனப்படுகின்ற
இந்தியாவின் முதல் ஆயுர்வேத சிற்றுண்டியகம் ஆனது,
எங்கே திறக்கப்
பட்டுள்ளது ?
A) டெல்லி
B) உத்தரப்
பிரதேசம்
C) தமிழ்நாடு
D) மகாராஷ்டிரா
ANS : A) டெல்லி
EXPL : CURRENT
AFFAIRS IN TAMIL -24.03.2024
51.மூன்றாவது
மக்களாட்சிக்கான உச்சி மாநாடு (S4D3) ஆனது,
---- நடைபெற்றது ?
A) தென்
கொரியா
B) பூடான்
C) அமெரிக்கா
D) ரஷ்யா
ANS : A) தென் கொரியா EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL -25.03.2024
52.சர்வதேச
கடற்படுகை ஆணையம் (ISA) ஆனது
அதன் 29வது
அமர்வின் முதல் பகுதியை சமீபத்தில் ----------- தொடங்கியது ?
A) தென்
கொரியா
B) ஜமைக்கா
C) அமெரிக்கா
D) ரஷ்யா
ANS : B) ஜமைக்கா EXPL
: ISA அமைப்பின் 29வது அமர்வு
53.இந்திய
அரசானது, ------ நாட்டில்
உள்ள இந்தியர்களை வெளியேற்றுவதற்காக 'இந்திராவதி
நடடிக்கையினை' தொடங்கியுள்ளது?
A) தென்
கொரியா
B) பூடான்
C) அமெரிக்கா
D) ஹைத்தி
ANS : D) ஹைத்தி EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL -26.03.2024
54.கடந்த 2016-ஆம்
ஆண்டில், இந்தியப்
பெண்களிடையே மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் ---------- வாழ்க்கை
ஆண்டுகள் (டிஏஎல்ஒய்) என மதிப்பிடப்பட்டுள்ளது. ?
A) 1,00,000 பெண்களுக்கு 515.4 பாதிப்பு
B) 1,00,000 பெண்களுக்கு 1515.4 பாதிப்பு
C) 1,00,000 பெண்களுக்கு 615.4 பாதிப்பு
D) 1,00,000 பெண்களுக்கு 1615.4 பாதிப்பு
ANS : A) 1,00,000 பெண்களுக்கு 515.4 பாதிப்பு
EXPL
: Breast
Cancer Survey in India
55.இஸ்ரோ விண்வெளிக்
கழிவுகளே இல்லாத ஆய்வுத் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது ?
A) சந்திரயான்
B) எக்ஸ்போசாட்
C) ஆதித்தியா
D) மங்கள்யான்
ANS : B) எக்ஸ்போசாட் EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL -27.03.2024
56.ஒரே
பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றும்
முதல் தெற்காசிய நாடு ?
A) பூடான்
B) நேபோல்
C) தாய்லாந்து
D) தென்
கொரியா
ANS : C) தாய்லாந்து
EXPL : CURRENT
AFFAIRS IN TAMIL -27.03.2024
57.கூகுள்
நிறுவனத்தின் டீப்மைன்ட் பிரிவானது, இரு
பரிமாண இயங்குதளங்களில் விளையாட்டு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள
பயன்படும் ஊடாடும் வகையிலான மெய்நிகர் உலகங்களை உருவாக்குகின்ற ---------------
எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ளது. ?
A) ஜீனி AI
B) ஜெமினி AI
C) பார்ட் AI
D) விண்மீன் AI
ANS : A) ஜீனி AI
EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL -28.03.2024
58.மும்பையின்
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைமையிலான பாரத்GPT குழுவானது மற்ற
ஏழு உயரடுக்கு இந்திய பொறியியல் நிறுவனங்களுடன் இணைந்து ------- இந்திய
மொழி மாதிரி தொடர்களை உருவாக்கியுள்ளது.
A) சரஸ்வதி
B) ஹனூமான்
C) பிரம்மா
D) விஷ்ணு
ANS : B) ஹனூமான்
EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL -28.03.2024
59.உள்நாட்டு
தொழில்நுட்பத்தில் எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்துள்ள தேஜஸ் இலகுரக போா் விமானம் எங்கு வெற்றிகரமாக
சோதனை செய்யப்பட்டது ?
A) ஹைதராபாத்
B) பெங்களூர்
C) கொல்கத்தா
D) சென்னை
ANS : B) பெங்களூர்
EXPL : CURRENT
AFFAIRS IN TAMIL -29.03.2024
60.இந்தியாவின்
முதல் புல்லட் ரயில் பாதை --------------- இடையே
புல்லட் ரயிலை இயக்குவதற்கான ‘‘பேலாஸ்ட்லெஸ் டிராக்" என்ற புது வகையான ரயில்
பாதை அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?
A) மும்பை - ஹைதராபாத்
B) பெங்களூர்- -அகமதாபாத்
C) மும்பை
-அகமதாபாத்
D) பெங்களூர்- சென்னை
ANS : C) மும்பை -அகமதாபாத் EXPL
: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை
61.உலகளாவிய
உணவு விரயம் -2022-ம் தொடர்பான
அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. இதன்படி, உலக
அளவில் வீடுகளில்
ஒரு நாளைக்கு --------உணவுகள் வீணாக்கப்படுகின்றன என்று அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.?
A) ஒரு நாளைக்கு 60 கோடி
உணவுகள்
B) ஒரு நாளைக்கு 80 கோடி
உணவுகள்
C) ஒரு
நாளைக்கு 95 கோடி உணவுகள்
D) ஒரு நாளைக்கு 100 கோடி
உணவுகள்
ANS : D) ஒரு நாளைக்கு 100 கோடி உணவுகள் EXPL
: உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கை- ஐநா
62.NIA எனும்தேசிய
புலனாய்வு அமைப்பு வடிவமைத்த தேசிய குற்ற ஆவண காப்பகத்திற்கான (Digital
criminal case management system) மொபைல்
செயலியின் பெயர் என்ன?
A) 'சங்கலன்' செயலி
B) UDGAM போர்டல் செயலி
C) NCRB செயலி
D) UMANG செயலி
ANS : A) 'சங்கலன்' செயலி EXPL
: CURRENT
AFFAIRS IN TAMIL -30.03.2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024