CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL |
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
1. 6-வது கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு பதக்கப்பட்டியிலில் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
A) முதல் இடம்
B) இரண்டாம் இடம்
C) மூன்றாம் இடம்
D) நான்காம் இடம்
2. 2024-25க்கான நிதிப்பற்றாக்குறை 16,85,494 கோடியாக இருக்கும், இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ----% ஆகும் ?
B) 6.5%
C) 7.1%
D) 8.5%
3. 2021-2022 முதல் 2023-2024 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான ------- கலைஞர்கள் கலைச்செம்மல் விருதுகளைப் பெறவுள்ளனா் ?
A) 16 கலைஞர்கள்
B) 17 கலைஞர்கள்
C) 18 கலைஞர்கள்
D) 19 கலைஞர்கள்
B) 17 கலைஞர்கள்
C) 18 கலைஞர்கள்
D) 19 கலைஞர்கள்
4. 1954 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் வாயு சக்தி பயிற்சியானது -------------ஒருமுறை நடைபெறும் ?
A) 1 வருடத்திற்கு ஒருமுறை
B) 2 வருடங்களுக்கு ஒருமுறை
C) 3 வருடங்களுக்கு ஒருமுறை
D) 4 வருடங்களுக்கு ஒருமுறை
B) 2 வருடங்களுக்கு ஒருமுறை
C) 3 வருடங்களுக்கு ஒருமுறை
D) 4 வருடங்களுக்கு ஒருமுறை
5. 'டிஜிட்டல் டிடாக்ஸ்' முயற்சி எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
B) கர்நாடகா
C) ராஜஸ்தான்
D) மகாராஷ்டிரா
6. விலைவாசி உயா்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் சில்லறை சந்தையில் -ரூ. ----க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு 02.02.24 அறிவித்தது?
A) ரூ. 30-க்கு ஒரு கிலோ
B) ரூ. 29-க்கு ஒரு கிலோ
C) ரூ. 25-க்கு ஒரு கிலோ
D) ரூ. 35-க்கு ஒரு கிலோ
7. 2023ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக வாகன நெரிசல் இருந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. முதல் 10 இடங்களில் இந்தியாவின் இரு பெருநகரங்கள் இடம்பெற்றுள்ளன?
A) பெங்களூரு , புணே
B) பெங்களூரு , கொல்கத்தா
C) சென்னை , புணே
D) சென்னை , கொல்கத்தா
ANS : A) பெங்களூரு , புணே
8.இந்தியாவில் உயர்கல்வியில் அதிக மாணவர் சேர்க்கை (GER) கொண்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A) தமிழ்நாடு
B) கர்நாடகம்
C) மகாராஷ்டிரா
D) தெலுங்கானா
ANS : A) தமிழ்நாடு
9. காமன்வெல்த் அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் மாநாடு 2024-ன் கருத்துருவினை கூறுக
A) நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்
B) நீதி வழங்கலில் எல்லை மீறும் அதிகார வர்க்கம்
C) மக்களுக்கான நீதி வழங்கலில் அதிரகார வரம்புகள்
D) எல்லை கடந்த சவால்கள் நீதி கடமைகள்
ANS : A) நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்
10.சுறுசுறுப்பான யானைக்கான (ஆக்டிவ் எலிபன்ட்) விருது வழங்கப்பட்டுள்ள யானையின் பெயரென்ன?
A) சக்தி
B) மாணிக்கம்
C) மங்களம்
D) ஆண்டாள்
11. 66வது கிராமி விருது வழங்கும் விழாவில் கிராமி விருது பெற்ற இந்திய இசைக்குழு எது?
A) மலர் இசைக்குழு
B) சக்தி இசைக்குழு
C) இறை இசைக்குழு
D) பாசப்பறவை இசைக்குழு
ANS : B) சக்தி இசைக்குழு
12.இந்தியா எரிசக்தி வாரம் 2024, பிப்ரவரி -------முதல்------ வரை கோவாவில் நடைபெறுகிறது ?
A) பிப்ரவரி 8 முதல் 9 வரை
B) பிப்ரவரி 7 முதல் 10 வரை
C) பிப்ரவரி 10 முதல் 19 வரை
D) பிப்ரவரி 6 முதல் 9 வரை
13.அமேசானில் நாம் பொருள்களை வாங்க உதவும் செய்யறிவை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது ?
A) GEMINI -ஜெமினி
B) RUFUS-ரஃபஸ்
C) BARD -பார்ட்
D) BAIDU AI -பைடு ஏஐ
14.பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமாக ---------திகழ்கிறது?
A) உத்தரகண்ட்
B) கர்நாடகம்
C) மகாராஷ்டிரா
D) தெலுங்கானா
ANS : A) உத்தரகண்ட்
15.நீா் மாசு தடுப்பு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதா ------------ இல் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது ?
A) நீா் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்-1975
B) நீா் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்-1971
C) நீா் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்-1972
D) நீா் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்-1974
ANS : D) நீா் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்-1974
16.முதன் முறையாக டெஸ்ட் பெளலிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் யார்?
A) ஜஸ்ப்ரீத் பும்ரா
B) ரவிச்சந்திரன் அஸ்வின்
C) முகமது சிராஜ்
D) ரவீந்திர ஜடஜா
ANS : A) ஜஸ்ப்ரீத் பும்ரா
17. 2024, ஜனவரி 31 நிலவரப்படி நாட்டில் தற்போது வரை --------------- வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா் ?
A) 81
B) 82
C) 83
D) 84
18.ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு-2024 ன்படி தமிழ்நாட்டில் ------------- ஈர நிலப்பறவைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ?
A) 6,80,028
B) 7,80,028
C) 8,80,028
D) 9,80,028
19.தமிழக அரசானது தமிழ் மொழியை மேம்படுத்தும் வகையில் ------------செயலியை தொடங்கியுள்ளது ?
A) நோக்கம்' செயலி
B) யூ வின் செயலி
C) தமிழ்ப்பேசி செயலி
D) மணற்கேணி செயலி
20. தேசிய மருத்துவ கவுன்சில்(என்எம்சி) வழங்கிய தகவலின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி,நாட்டில் மருத்துவா்-மக்கள் தொகை விகிதம் ----------ஆக உள்ளது ?
21.பஞ்சு மிட்டாயில் கலர் கூட்டுவதற்காக --------என்ற வேதிபொருள் சேர்க்கப்படுவதால் புதுச்சேரியில் இப்பொருளுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது ?
A) நிக்கல், காட்மியம்
B) பென்சிடின்
C) வினைல் குளோரைடு
D) ரோடமைன் – பி
22.ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்துபோட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அணி எது?
A) பிரேசில் அணி
B) அர்ஜென்டினா அணி
C) பிரான்ஸ் அணி
D) கத்தார் அணி
23.யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2024-ல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நாடு எது?
A) இந்தியா
B) பாகிஸ்தான்
C) ஆஸ்திரேலியா
D) இலங்கை
ANS : C) ஆஸ்திரேலியா
24. 35-வது அனைத்து இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டி பிப்ரவரி12-ம் தேதி (இன்று) தொடங்கிவரும் 16-ம் தேதி வரை ----- நடைபெறவுள்ளது எது?
A) சென்னை
B) ஹைதராபாத்
C) பெங்களூர்
D) திருவனந்தபுரம்
25. 2022-23ஆம் ஆண்டில்,7.24 சதவீத நிலையான தேசிய வளர்ச்சி வீதத்தை விஞ்சி, நமது மாநிலத்தின் பொருளாதாரம் ---------சதவீதமாக உயர்ந்துள்ளது என ஆளுநர் உரையில் விவரிக்கப்பட்டுள்ளது.?
A) 6:19 சதவீதமாக
B) 7:19 சதவீதமாக
C) 8:19 சதவீதமாக
D) 9:19 சதவீதமாக
26. ‘ஹுக்கா பார்லர்’களுக்கு எந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.?
A) தெலங்கானா
B) பாண்டிச்சேரி
C) குஜராத்
D) தமிழ்நாடு
27. 35 ஆண்டுகளில் கிராண்ட் ஸ்லாம் தொடரில் போட்டித் தரவரிசையில் உள்ள வீரரை தோற்கடித்த முதல் இந்தியர்?
A) சுமித் நாகல்
B) லியாண்டர் பயஸ்
C) மகேஷ் பூபதி
D) சானியா மிர்சா
28. பருப்பு வகைக்களுக்கான சர்வதேச மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
A) அகமதாபாத்
B) பெங்களூர்
C) அமராவதி
D) டெல்லி
29.போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உருவாக்கப்பட்ட குறும்படத்தின் பெயர் என்ன?
A) சாலை மைதானம்
B) நீங்க ரோடு ராஜாவா?
C) சாலை ராஜா
D) எங்கள் சாலை
ANS : B) நீங்க ரோடு ராஜாவா?
30 .'இ-ஜாக்ரிதி போர்ட்டலின்' முதன்மை நோக்கம் என்ன?
A) நுகர்வோர் தகராறு தீர்வை எளிதாக்குதல்
B) விவசாய பயிர்கள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல்
C) சிறு வணிகங்களுக்கு கடன் வழங்குதல்
D) தொலைதூர பகுதிகளுக்கு சுகாதார வசதிகளை வழங்குதல்
ANS : A) நுகர்வோர் தகராறு தீர்வை எளிதாக்குதல்
31.சமீபத்தில், உலக அரசு உச்சிமாநாடு 2024 இல் AI இயங்கும் அரசு சேவைகளுக்கான 9வது GovTech பரிசை வென்ற நாடு எது?
A) UAE
B) இந்தியா
C) கத்தார்
D) துருக்கி
32.நாட்டிலேயே முதன்முறையாக --------- மாநிலத்தில் அவசர மருத்துவ சேவையில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்?
A) உத்தராகண்ட்
B) டெல்லி
C) குஜராத்
D) தமிழ்நாடு
ANS : A) உத்தராகண்ட்
33. 2024-2025-க்கான பட்ஜெட்டின் கருப்பொருள் யாது?
A) வலிமை
B) தடைகளை தாண்டி, வளர்ச்சி நோக்கி
C) தடைகளை மீறி, வளர்ச்சி அருகில்
D) முயற்சியை தாண்டி, வளர்ச்சி அருகில்
ANS : B) தடைகளை தாண்டி, வளர்ச்சி நோக்கி
EXPL : தமிழக பட்ஜெட் 2024-25
34.தமிழகத்தில் வளரிளம் பருவ கர்ப்பிணிகள் பட்டியில் முதலிடம் பிடித்துள்ள மாவட்டம் எது?
A) கரூர்
B) வேலூர்
C) சென்னை
D) தர்மபுரி
35. நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் யார்?
A) நவீன் பட்நாயக்
B) மம்தா பானர்ஜி
C) ஹிமந்த் பிஸ்வா சர்மா
D) யோகி ஆதித்யநாத்
36.இந்திய விமானப்படை வாயு சக்தி 2024 எனும் போர் பயிற்சியை நடத்தியுள்ள இடம் எது?
A) ஜம்மு – காஷ்மீர்
B) சத்திஸ்கர்
C) ராஜஸ்தான்
D) ஆந்திரப் பிரதேசம்
37.தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் மொத்த நிதி ஒதுக்கீடு ?
A) ரூ. 42,282 கோடி
B) ரூ. 52,282 கோடி
C) ரூ. 32,282 கோடி
D) ரூ. 22,282 கோடி
ANS : A) ரூ. 42,282 கோடி
38.தமிழகத்தில் பழங்குடியினரின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் பெரென்ன?
A) பழங்குடிமக்கள் திட்டம்
B) தொல்குடிமக்கள் திட்டம்
C) பழங்குடியினர் திட்டம்
D) தொல்குடி திட்டம்
ANS : D) தொல்குடி திட்டம்
39.சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் ?
A) ரஷித் கான்
B) வனிந்து ஹசரங்கா
C) ஆடம் ஜாம்பா
D) மலிங்கா
ANS : B) வனிந்து ஹசரங்கா
A) மகேந்திரகிரி ,திருநெல்வேலி மாவட்டம்
B) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம்
C) சதீஷ் தவான் விண்வெளி மையம் ,ஸ்ரீஹரிகோட்டா
D) டாக்டர் அப்துல் கலாம் தீவு, ஒடிசா
ANS : A) மகேந்திரகிரி ,திருநெல்வேலி மாவட்டம்
41.மூத்த குடிமக்கள் பராமரிப்பில் சீரமைப்பு அறிக்கையின்படி 2050-ல் இந்தியாவில் தொகையில் எத்தனை சதவீதம் பேர் மூத்தோர்களாக இருப்பர்?
A) 18
B) 19.5%
C) 25
D) 27.5%
ANS : B) 19.5%
42. 2022 - 23ல், இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம், காப்புரிமை பதிவுக்கு விண்ணப்பம் செய்ததில், 7,686 பதிவுடன், நாட்டிலேயே எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது ?
A) தமிழ்நாடு
B) மஹாராஷ்டிரா
C) கர்நாடகா
D) பஞ்சாப்
ANS : A) தமிழ்நாடு
43.‘யுமாஜின் 2024’ (Umagine TN) தகவல் தொழில் நுட்ப உச்சி மாநாடானது எங்கு நடைபெற்றுள்ளது?
44.பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை குறித்து புகாரளிக்க தேர்தல் ஆணையம் ------ செயலி அறிமுகப்படுத்தியது?
A) டாஷ்போர்டு" போர்டல் ( Dashboard" portal )
B) சி-விஜில் செயலி (C VIGIL)
C) தொந்தரவு செய்யாதீர் (Do Not Disturb App) செயலி
D) ஆப்ட்ரூட் (OptRoute) செயலி
ANS : B) சி-விஜில் செயலி (C VIGIL)
45.எத்தனை வயது நிரம்பிய குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டுமென மத்திய கல்வித்துறை நிர்ணயித்துள்ளது?
A) 5 வயது
B) 6 வயது
C) 7 வயது
D) 8 வயது
ANS : B) 6 வயது
47.தர்ம கார்டியன் எனும் கூட்டு ராணுவப் பயிற்சியை இந்தியா எந்த நாட்டுடன் நடத்தியுள்ளது?
A) ஜப்பான்
B) அமெரிக்கா
C) ஆஸ்திரேலியா
D) இலங்கை
48.இந்தியாவின் மிக நீளமான நான்கு வழி கம்பி பாலம் குஜராத்தின் ஓகா-பேட் துவாரகை இடையேயான அமைக்கப்பட்டுள்ளது இதற்கு எந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது?
A) சிக்னேச்சர் பாலம்
B) தோலா சாடியா பாலம்
C) மகாத்மா காந்தி சேது
D) சுதர்சன் சேது
ANS : D) சுதர்சன் சேது
49.ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர்?
A) இஸ்ரோ குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்,
B) குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன்,
C) குரூப் கேப்டன் அங்கத் பிரதாப்,
D) விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா
ANS : B) குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன்
50. இப்போது (2024) லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி -------------------- நியமிக்கப்பட்டுள்ளாா்.?
A) ஏ.எம்.கான்வில்கா்
B) பினாகி சந்திர கோஷ்
C) பிரதீப் குமாா் மொஹந்தி
D) பதவி காலியாக உள்ளது
ANS : A) ஏ.எம்.கான்வில்கா்
51.தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் -------------- அறிஞர்களுக்கு ஆண்டுதோறும்இலக்கிய மாமணி’விருது வழங்கப்படும்’’ ?
A) 1 அறிஞர்களுக்கு
B) 2 அறிஞர்களுக்கு
C) 3 அறிஞர்களுக்கு
D) 4 அறிஞர்களுக்கு
ANS : C) 3 அறிஞர்களுக்கு
52. உலகளாவிய அறிவு சார் சொத்துக்குறியீட்டில் இந்தியாவிற்கு ---------- இடம் கிடைத்துள்ளது.?
A) 32வது
B) 42வது
C) 52வது
D) 62வது
ANS : B) 42வது
TNPSC MODEL QUESTIONS LINK : டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:
DOWNLOAD PDF : FEBRUARY 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்: