JANUARY 2024 CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS |
1.பின்வருபவர்களில் நம்மாழ்வார் விருதினை பெற்றவர்களில் பொருந்தாதவர்?
A)கோ.சித்தர்
B)கே.வெ.பழனிசாமி
C)கு.எழிலன்
D)வீர முத்துவேல்
ANS : D)வீர முத்துவேல்
2.குடியரசு தின விழாவில் கோட்டை அமீர் பதக்கத்தினை பெற்றவர் யார்?
A)முகமது ஜீபைர்
B)அசார் முகமது
C)செந்தில் முருகன்
D)கிறிஸ்டோபர்
ANS: A)முகமது ஜீபைர்
3.இந்தியாவில் அதிக எண்ணிக்கை கொண்ட கல்லூரிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A)தமிழ்நாடு
B)மத்திய பிரதேசம்
C)ராஜஸ்தான்
D)உத்திரப்பிரதேசம்
ANS : D)உத்திரப்பிரதேசம்
4.திருடப்பட்ட வாகனங்களை கண்டறிய தமிழக காவல்துறை உருவாக்கிய செயலி என்ன?
A)IVMS செயலி
B)டிராக் கேடி செயலி
C)டி.டி.எஸ் நண்பன்
D)நம்ம போலீஸ்
ANS : A)IVMS செயலி
5.2022-23 சீசனுக்கான BCCI விருதுகள் 2024 இல் 'பாலி உமர்கர்' விருதை வென்றவர் யார்?
A)ஜஸ்பிரித் பும்ரா
B)முகமது ஷமி
C)சுப்மன் கில்
D)ரவிச்சந்திரன் அஸ்வின்
ANS : C)சுப்மன் கில்
6.ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு?
A) 1945
B) 1949
C) 1950
D) 1957
7.தற்போது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படத்தின் பெயர் என்ன?
A) டு கில் எ டைகர் / To Kill a Tiger
B) ஜவான் / Jawan
C) புல்லட் டிரையின் / Bullet Train
D) பர்ஸ்ட் பிலிம் / First Film
ANS : A) டு கில் எ டைகர் / To Kill a Tiger
8.பசுமை ஹைட்ரஜன் மாற்றத்திற்கான மூலோபாய தலையீடுகள் (SIGHT) திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன, இது சமீபத்தில் செய்திகளில் உள்ளது?
A) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவித்தல்
B)பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி
C)அணுசக்தி முயற்சிகளை ஆதரித்தல்
D)கார்பன் பிடிப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்
ANS : B)பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி
9.BCCI வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A)மகேந்திரசிங் தோனி
B)கபில்தேவ்
C)சச்சின் டெண்டுல்கர்
D)ரவி சாஸ்திரி
ANS: D)ரவி சாஸ்திரி
10.இந்தியாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பினை தொடங்கியுள்ள இரண்டாவது மாநிலம் எது?
A)உத்திரப்பிரதேசம்
B)ஆந்திரபிரேதேசம்
C)மத்தியபிரதேசம்
D)கர்நாடகா
ANS : B)ஆந்திரபிரேதேசம்
11.தற்போது தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் எவ்வளவு?
A) 7
B) 6.1
C) 8.2
D) 8.1
ANS : C) 8.2
12.தற்போது MPLADS கீழ் உருவாக்கப்பட்ட செயலியின் பெயர் என்ன?
A) நலம் நாடி / Nalam Naadi
B) இசாக்சி / eSakshi
C ) நமோ / Namo
D )ஈஆர்எஸ் / ERS
ANS : B) இசாக்சி / eSakshi
13.இந்தியாவின் 75வது குடியரசு தினத்தினை கொண்டாடும் வகையில் தொடங்கப்பட்ட பிரச்சாரத்தின் பெயர் என்ன?
A) நமது அரசியலமைப்பு நமது தேர்தல்
B) நமது அரசியலமைப்பு நமது எண்ணம்
C) நமது அரசியலமைப்பு நமது மரியாதை
D) நமது அரசியலமைப்பு நமது நாடு
ANS : C) நமது அரசியலமைப்பு நமது மரியாதை
14.தற்போது இந்திய செஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள நபர் யார்?
A) குகேஷ்
B) கொனேரு ஹம்பி
C) விஸ்வநாதன் ஆனந்த்
D) பிரக்ஞானந்தா
ANS : D) பிரக்ஞானந்தா
15.நாட்டின் முதலாவது இருண்ட வானம் பாதுகாப்பு பூங்கா [டார்க் ஸ்கை பார்க்) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது?
A) மகாராஷ்டிரா மாநிலம் பெஞ்ச் புலிகள் காப்பகம்
B) களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம்
C) ஆனைமலை புலிகள் காப்பகம்
D) சிமிலிபால் புலிகள் காப்பகம்
ANS : A)மகாராஷ்டிரா மாநிலம் பெஞ்ச் புலிகள் காப்பகம்
16.கடலோர வளங்களை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் தமிழக அரசால் தொடங்கப்பட்ட இயக்கத்தின் பெயர் என்ன?
A) தமிழ்நாடு நெய்தல் தற்காப்பு இயக்கம்
B) தமிழ்நாடு நெய்தல் புரட்சி இயக்கம்
C) தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்
D) தமிழ்நாடு நெய்தல் பாதுகாப்பு இயக்கம்
ANS : C) தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்
17.தற்போது சென்னையில் நடைபெறும் அயலகத் தமிழர் தின விழாவின் கருப்பொருள் என்ன?
A) தமிழின் தொன்மை
B) தமிழ் வெல்லும்
C) தமிழின் பெருமை
D) தமிழ் இனிமை
ANS : B) தமிழ் வெல்லும்
18.தற்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
A) ராமான் பாலாஜி
B) ரவி சங்கர்
C) பி.எஸ்.ராமன்
D) பார்த்திபன்
ANS : C) பி.எஸ்.ராமன்
19.சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன?
A)ரூ.5.64 லட்சம் கோடி
B)ரூ.5.54 லட்சம் கோடி
C)ரூ.6.64 லட்சம் கோடி
D)ரூ.6.54 லட்சம் கோடி
ANS : C)ரூ.6.64 லட்சம் கோடி
20.OPPENHEIMER திரைப்படத்திற்காக கோல்டன் குளோப் விருதினை வென்றவர் யார்?
A) கிறிஸ்டோபர் நோலன்
B) லுட்விக் கோரன்சன்
C) கீரன் குல்கின்
D) அயோ எடெப்ரி
ANS : A) கிறிஸ்டோபர் நோலன்
21.வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Non – Resident Indian Day) அனுசரிக்கப்படும் நாள் எது?
A) ஜனவரி 08
B) ஜனவரி 05
C) ஜனவரி 09
D) ஜனவரி 04
ANS : C) ஜனவரி 09
22.உலகிலேயே அதிக அளவில் தண்ணீர் மீது சூரிய ஒளி உற்பத்தி மின்சாரம் செய்யும் நிலையம் அமைக்கப்பட உள்ள இடம் எது?
A) தமிழ்நாடு
B) மத்தியபிரதேசம்
C) பஞ்சாப்
D) ஜாரக்கண்ட்
ANS : B) மத்தியபிரதேசம்
23.ஐசிசியின் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த ICC ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதிற்கு தேர்வாகியுள்ளவர் யார்?
A) உஸ்மான் கவாஜா
B) கேன் வில்லியம்ஸ்
C) விராட் கோலி
D) உஸ்மான் கவாஜா
24.டாவோஸ் உச்சி மாநாடு 2024-World Economic Forum Annual Meeting: உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) ஆண்டுக் கூட்டம் எங்கே நடைபெற்றது ?
A) சுவிட்சர்லாந்தின் டாவோஸ்
B) லண்டன் -இங்கிலாந்து
C) டெல்லி -இந்தியா
D) நியூயார்க் -அமெரிக்கா
ANS : A) சுவிட்சர்லாந்தின் டாவோஸ்
25.மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் ?
A) ஆந்திரா
B) தமிழ்நாடு
C) மகாராஷ்டிரா
D) குஜராத்
ANS : B) தமிழ்நாடு
26. 9-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023 எங்கே நடைபெற்றது ?
A) விசாகபட்டிணம்-ஆந்திரா
B) சென்னை - தமிழ்நாடு
C) ஃபரிதாபாத் -ஹரியானா மாநிலம்
D) பெங்களூர்-கர்நாடகா
ANS : ஃபரிதாபாத் -ஹரியானா மாநிலம்
27.இவர் தொல்பழங்காலத்திலேயே சிறப்புற்று விளங்கிய திராவிட நாகரிகத்துடன் சிந்துவெளி நாகரிகத்தை ஒப்பிடுகிறார்.
A) சர். ஜான்மார்ஷல்
B) டாக்டர். ஸ்மித்
C) ஷில்டே
D) கே . எம். முன்ஷி
ANS : A) சர். ஜான்மார்ஷல்
28.84வது அகில இந்திய அவை தலைவர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?
A) டெல்லி
B) மகாராஷ்டிரா
C) உத்திரபிரதேசம்
D) கர்நாடகம்
ANS : B) மகாராஷ்டிரா
29.கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வயதான வீரர் என்ற பெருமையை பெற்றவர் யார்?
A) அரியனா சபலென்கா
B) ரோகன் போபண்ணா
C) மேத்யூ எப்டன்
D) ஜானிக் சின்னர்
ANS : B) ரோகன் போபண்ணா
30. தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கிய சொற்குவை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கலைச் சொற்களின் எண்ணிக்கை தற்போது ----என்ற இலக்கை எட்டியுள்ளது?
A) 15 லட்சம்
B) 11லட்சம்
C) 15.5 லட்சம்
D) 11.5 லட்சம்
ANS : A) 15 லட்சம்
31. உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மாதம் தோறும் ---- கிழமைகளில் மாவட்ட ஆட்சியர்கள் நாள் முழுவதும் ஒரு வட்டத்தில் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காக தொடங்கப்படுகிறது?
A) 4வது புதன் கிழமைகளில்
B) 1வது புதன் கிழமைகளில்
C) 3வது திங்கட்கிழமை
D) 2வது திங்கட்கிழமை
ANS : A) 4வது புதன் கிழமைகளில்
32. 100-க்கும் 90 மதிப்பெண் பெற்ற -------உலகின் மிகக் குறைந்த ஊழல் கொண்ட நாடாக தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது ?
A) டென்மார்க்
B) பின்லாந்து
C) நார்வே
D) இந்தியா
ANS : A) டென்மார்க்
33.யுபிஐ மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு பிப்.29 முதல் புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.?
A) பாரத ஸ்டேட் வங்கி
B) ஐசிஐசிஐ வங்கி
C) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி
D) ஆக்சிஸ் வங்கி
ANS : C) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி
34.நாட்டின் 75-ஆவது குடியரசுத் தினத்தை முன்னிட்டு தில்லியில் கடந்த ஜனவரி 26 -ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பின் போது பங்கு கொண்ட தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு ------- விருதை மத்திய பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது ?
A) முதல் இடம்
B) இரண்டாம் இடம்
C) மூன்றாம் இடம்
D) நான்காம் இடம்
ANS : C) மூன்றாம் இடம்
TNPSC PAYILAGAM -JAN 2024
ஜனவரி 2024 நடப்பு நிகழ்வுகள்MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024: