Wednesday, March 6, 2024

MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 06.03.2024

CURRENT AFFAIRS IN TAMIL 06.03.2024
CURRENT AFFAIRS IN TAMIL 06.03.2024


உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் 2024 

  • உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று எலான் மஸ்கைப் பின்னுக்குத் தள்ளி அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் முதல் இடம் பிடித்தார்.
  • ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் நேற்றைய மதிப்பீட்டின்படி, எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 198 பில்லியன் டாலராக (ரூ.16.43 லட்சம் கோடி) குறைந்துள்ள நிலையில் ஜெஃப் பிசோஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலராக (ரூ.16.60 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.
  • KEY POINTS :  உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் 2024

இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை:
  • இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் மோடி  தொடங்கி வைக்கிறார்.
  • நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய மைல்கல்லாக கொல்கத்தாவில் நதிக்கு அடியில்மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரையில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் யார்?

A) ஜெஃப் பெசோஸ்

B) மார்க் ஸூகர்பெர்க்
C) பில்கேட்ஸ்
D) எலான் மஸ்க்

ANS :  A) ஜெஃப் பெசோஸ்



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: