TNPSC GK குறிப்புகள் தமிழ் FEBRUARY – 2024

TNPSC PAYILAGAM
By -
0

   

TNPSC General Knowledge
TNPSC General Knowledge-February 2024


Welcome to our blog post on TNPSC General Knowledge. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Knowledge section.

நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்க பாதை திறப்பு:
  • ஜம்மு - காஷ்மீரின், பனிஹால் - -காரி- - சம்பர்- - சங்கல்தான் வழித்தடத்தில், 48.1 கி.மீ., துாரத்துக்கான புதிய ரயில் பாதையை பிரதமர் மோடி  துவக்கி வைத்தார். 
  • இதில், காரி - சம்பர் இடையே, 12.77 கி.மீ., தொலைவுக்கான நாட்டின் மிக நீண்ட சுரங்க ரயில் பாதை அமைந்துள்ளது. 'டி - 50' என்றழைக்கப்படும் இந்த சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணி, 2010ல் துவக்கப்பட்டு, 14 ஆண்டுகளுக்கு பின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 
  • ரயில் பயணியரின் பாதுகாப்புக்காக சுரங்க ரயில் பாதையின் அருகிலேயே ஆபத்து காலத்துக்கான மற்றொரு சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயில் பாதையின் ஒவ்வொரு 375 மீட்டர் தொலைவிலும், பயணியர் வெளியேறுவதற்கான இணைப்பு வழி அமைக்கப்பட்டுஉள்ளது.


TNPSC GK குறிப்புகள் தமிழ் FEBRUARY – 2024




We hope these model questions and answers help you in your preparation for the TNPSC General Knowledge section. Remember, understanding the concept is more important than rote learning. All the best for your preparation!


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!