Thursday, March 7, 2024

TNPSC GENERAL TAMIL AND TNPSC TAMIL ELIGIBILITY TEST 3

 

TNPSC GENERAL TAMIL AND TNPSC TAMIL ELIGIBILITY  TEST
TNPSC GENERAL TAMIL AND TNPSC TAMIL ELIGIBILITY  TEST-3 



TNPSC Tamil Eligibility Test Questions: A Comprehensive Guide

The TNPSC exam includes a Compulsory Tamil Eligibility Test, which assesses your knowledge of the Tamil language. To excel in this test, it’s essential to practice and understand the types of questions that may appear. In this article, we’ll explore the TNPSC Tamil Eligibility Test, its syllabus, and provide access to previous years’ questions.

What is the Compulsory Tamil Eligibility Test?

  • The Compulsory Tamil Eligibility Test evaluates candidates’ proficiency in the Tamil language.
  • It covers various aspects, including grammar, vocabulary, comprehension, literature, history, and culture.

Why Practice Previous Years’ Questions?

  • Studying past questions helps you understand the test format and question patterns.
  • It enhances your overall knowledge of Tamil.
  • Accessing Previous Years’ Questions

You can download the TNPSC Compulsory Tamil Eligibility Test Questions PDF from the official website of the Tamil Nadu Public Service Commission or from our website TNPSC PAYILAGAM 


TAMIL ELIGIBILITY TEST (SSLC STD)

பகுதி-அ (தமிழ் தகுதி தேர்வு)

(Tamil Eligibility Test)

TNPSC GENERAL TAMIL AND TNPSC TAMIL ELIGIBILITY TEST MODEL QUESTIONS 2024


TNPSC GENERAL TAMIL AND TNPSC TAMIL ELIGIBILITY  TEST 3

1.கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைவிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குறைவில்லாதவன் எனப் புகழ்ந்தவர்

(A)கோசலை                      
(B) கைகேயி
(C) மந்தரை                      
(D) வசிஷ்டர்

ANS :  (A)கோசலை 

2.இராமலிங்க அடிகளாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்த இடம் எது?

(A) வடலூர்
(B) கந்த கோட்டம்
(C) திருமயிலாப்பூர்
(D) மருதூர்

ANS : (B) கந்த கோட்டம்

3."தினையளவு போதாச் சிறுபுல்நீர்” - என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரைக் காண்க.

(A) தெய்வப் புலவர்
(B) கபிலர்
(C) தொல்காப்பியர்
(D) இளங்கோவடிகள்

ANS : (B) கபிலர்

4.'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி' --இவ்வரிகள் இடம் பெற்ற நூல்

(A) தண்டியலங்காரம்
(B)புறப்பொருள் வெண்பா மாலை
(C) யாப்பருங்கலக்காரிகை
(D) நன்னூல் காண்டிகையுரை

ANS : (B)புறப்பொருள் வெண்பா மாலை

5.உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கிய பெருஞ்சித்திரனாரின் இதழ்கள்

(A) பாவியக்கொத்து, ஐயை, கொய்யாக்கனி
(B) மணிமொழி மாலை, பறவைகளுக்கு, குஞ்சுகளுக்கு
(C)தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்
(D) தமிழ் நிலம், ஐயை, கனிச்சாறு

ANS : (C)தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்

6.சரியான விடையைத் தேர்ந்தெடு :

கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு.

(1) உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், இவரின் ஆசிரியர் பெயர் மீனாட்சி சுந்தரம்.
(2) குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார்.
(3) உ.வே.சா. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்

(A) 1
(B)  1,2
(C) 1,3
(D) 2,3

ANS : (B)  1,2

7.சி.வை. தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டவர்

(A) உ.வே.சாமிநாதர்
(B) இராகவனார்
(C)பரிதிமாற்கலைஞர்
(D) பாசுகர சேதுபதி

ANS : (C)பரிதிமாற்கலைஞர்

8.'மீ' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

(A) மாமரம்
(B) முகர்தல்
(C)மேலே
(D) முன்னிலை ஒருமை

ANS : (C)மேலே

9.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. (பகைவரை, பரணி, வென்றதைப், இலக்கியம், பாடுவது)

(A) பகைவரை இலக்கியம் வென்றதைப் பாடுவது பரணி
(B) இலக்கியம் பாடுவது வென்றதைப் பரணி பகைவரை
(C) பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம்
(D) பரணி இலக்கியம் வென்றதைப் பாடுவது பகைவரை

ANS : (C) பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம்

10.ஐயம் - என்னும் சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

(A) சோர்வு
(B) தெளிவு
(C) விலகு
(D) அறிவு

ANS : (B) தெளிவு


TNPSC Tamil Eligibility Test Syllabus



TNPSC GENERAL TAMIL  TEST : 

TOPIC : 

பகுதி – (அ) – இலக்கணம்
பகுதி – (ஆ) – இலக்கியம்
பகுதி – (இ) – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்



TNPSC GENERAL TAMIL  STUDY MATERIAL : 

TOPIC : 

பகுதி – (அ) – இலக்கணம்
பகுதி – (ஆ) – இலக்கியம்
பகுதி – (இ) – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்





No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: