TNPSC FREE POTHU TAMIL STUDY MATERIALS |
The Tamil Nadu Public Service Commission (TNPSC) exams are a significant step for those aspiring for government jobs in Tamil Nadu. One of the key subjects in these exams is Pothu Tamil (General Tamil). In this blog post, we will guide you through some of the best free study materials available for Pothu Tamil.
Importance of Pothu Tamil: Pothu Tamil forms an integral part of the TNPSC exams. It tests the candidate's proficiency in the Tamil language and their knowledge about its rich literature and cultural heritage.
TNPSC பாடத்திட்டம் – தமிழ் தகுதித்தாள்:
- பகுதி – (அ) – இலக்கணம்
- பகுதி – (ஆ) – இலக்கியம்
- பகுதி – (இ) – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
- பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; புகழ் பெற்ற நூல் நாலாசிரியர்.
- தொடரும் தொடர்பும் அறிதல் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்.
- பிரித்தெழுதுக
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் [சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்], மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்.
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினனமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்குதல்.
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச் சொல்லின் வகையரிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைகேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிற, செய்வினை. செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
பழங்காலம்
- சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
- நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
இடைக்காலம்
- பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
- காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
- உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
- புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
- புராணங்கள், தலபுராணங்கள்
- இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
இக்காலம்
- பத்தொன்பதாம் நூற்றாண்டு
- கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
- புதினம்
இருபதாம் நூற்றாண்டு
- கட்டுரை
- சிறுகதை
- புதுக்கவிதை
- ஆராய்ச்சிக் கட்டுரை
திருக்குறள் தொடர்பான செய்திகள் :
மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்) ...அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஓப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல் -
அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்-
கம்பராமாயணம் :
தொடர்பான செய்திகள் :
மேற்கோள்கள்,
பா வகை , சிறந்த தொடர்கள்
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
- சிலப்பதிகாரம்,
- மணிமேகலை,
- சீவக சிந்தாமணி
- வளையாபதி,
- குண்டலகேசி
- நீலகேசி,
- சூளாமணி,
- யசோதரகாவியம்,
- உதயணகுமார காவியம்,
- நாககுமார காவியம்
- திருக்குற்றாலக்குறவஞ்சி,
- கலிங்கத்துப்பரணி,
- முத்தொள்ளாயிரம்,
- தமிழ்விடு தூது,
- நந்திக்கலம்பகம்,
- விக்கிரமசோழன் உலா,
- முக்கூடற்பள்ளு,
- காவடிச்சிந்து,
- திருவேங்கடத்தந்தாதி,
- இலக்கியம்- பிள்ளைத் தமிழ்
- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்,
- இராஜராஜன் சோழன் உலா
- மனோன்மணியம் – தொடர்பான செய்திகள்-MANONMANIYAM TNPSC NOTES
- பாஞ்சாலி சபதம் – தொடர்பான செய்திகள்-PANJALI SABATHAM - TNPSC NOTES
- குயில் பாட்டு – தொடர்பான செய்திகள்- KUYIL PATTU TNPSC NOTES
- இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்) – IRATURA MOZHITAL TNPSC NOTES
- அழகிய சொக்கநாதர் -தொடர்பான செய்திகள்-ALAGIYA SOKKANATHAR TNPSC NOTES
- நாட்டுப்புறப்பாட்டு – தொடர்பான செய்திகள்- NATTUPURA PATTU TNPSC NOTES
- சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்-SIDDHAR PADALGAL TNPSC NOTES
- அப்பர்,
- சம்பந்தர்,
- சுந்தர்,
- மாணிக்கவாசகர்,
- திருமுலர்,
- குலசேகர ஆழ்வார்,
- ஆண்டாள்,
- சீத்தலைச் சாத்தனார்,
- எச். ஏ. கிருஷ்ண பிள்ளை,
- உமறுப்புலவர்
பகுதி – (இ) – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
தொடர்பான செய்திகள் , சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்
- பாரதியார்- TNPSC NOTES BHARATHIYAR TAMIL PDF
- பாரதிதாசன் - TNPSC NOTES BHARATHIDASAN TAMIL PDF
- நாமக்கல் கவிஞர்-TNPSC NOTES NAMAKKAL V. RAMALINGAM PILLAI TAMIL PDF
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை -TNPSC NOTES KAVIMANI DESIGAVINAYAGAM TAMIL PDF
மரபுக்கவிதை: தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்
- முடியரசன்- TNPSC TAMIL NOTES MUDIYARASAN PDF
- வாணிதாசன்-TNPSC TAMIL NOTES VANIDASAN PDF
- சுரதா-TNPSC TAMIL NOTES SURATHA PDF
- கண்ணதாசன்-TNPSC TAMIL NOTES KANNADASAN PDF
- உடுமலை நாராயணகவி,TNPSC TAMIL NOTES- UDUMALAI NARAYANA KAVI PDF
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -TNPSC TAMIL NOTES-PATTUKOTTAI KALYANASUNDARAM TAMIL PDF
- மருதகாசி .-TNPSC TAMIL NOTES MARUTHAKASI TAMIL PDF
புதுக் கவிதை: தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்:
- ந.பிச்சமுர்த்தி, -N.PICHAMOORTHI -TNPSC TAMIL NOTES PDF
- சி. சு. செல்லப்பா, -SI.SU.CHELLAPPA - TNPSC TAMIL NOTES PDF
- தருமு சிவராமு, -THARUMU SIVARAMU-TNPSC TAMIL NOTES PDF
- பசுவய்யா - PASUVAYYA -TNPSC TAMIL NOTES
- இரா.மீனாட்சி -R.MEENAKSHI-TNPSC TAMIL NOTES
- சி.மணி - C MANI -TNPSC TAMIL NOTES
- சிற்பி - SIRPY -TNPSC TAMIL NOTES
- மு.மேத்தா - MU. METHA-TNPSC TAMIL NOTES
- ஈரோடு தமிழன்பன் - ERODE TAMILANBAN-TNPSC TAMIL NOTES
- அப்துல்ரகுமான் -ABDUL RAHMAN-TNPSC TAMIL NOTES
- கலாப்ரியா- KALAPRIYA-TNPSC TAMIL NOTES
- கல்யாண்ஜி- KALYANJI -TNPSC TAMIL NOTES
- ஞானக்கூத்தன் - GANAKOOTHAN TNPSC TAMIL NOTES
- தேவதேவன் -DEVADEVAN TNPSC TAMIL NOTES
- சாலை இளந்திரையன் -SALAI ELANTHIRAIYAN TNPSC TAMIL NOTES
- சாலினி இளந்திரையன் - SHALINI ILANTHIRAIYAN TNPSC TAMIL NOTES
- ஆலந்தூர் மோகனரங்கன் - AALANDHUR K.MOHANARANGAN-TNPSC TAMIL NOTES
தமிழில் கடித இலக்கியம் –நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்:
- நேரு – நாட்குறிப்பு- NERU- KADITHA ILAKIYAMUM NATKURIPUM
- காந்தி – நாட்குறிப்பு -MAHATMA GANDHI- KADITHA ILAKIYAMUM NATKURIPUM
- மு.வ. – நாட்குறிப்பு- MU VA -KADITHA ILAKIYAMUM NATKURIPUM
- அண்ணா – நாட்குறிப்பு -ANNAVIN-KADITHA ILAKIYAMUM NATKURIPUM
- ஆனந்தரங்கம்பிள்ளை -நாட்குறிப்பு- ANANDA RANGA PILLAI-KADITHA ILAKIYAMUM NATKURIPUM
- நாடகக்கலை
- நாடக வளர்ச்சி
- நாடகவியல் ஆளுமைகள்
- இலக்கண இலக்கியங்களில் நாடகக்குறிப்பு
- நாடக அரங்கு அமைப்பு அளவு கோல்
- மூவகை திரைச்சீலை
- நாடக ஆசிரியர்களும் – நூல்களும்
- இசைக் கலை
- இசை நூல்கள்
- இசைக் கருவிகள்
- புதுமைபித்தன்,
- வ.வே.சு. ஐயர்,
- கு.ப.இராஜகோபாலன்,
- ந.பிச்சமூர்த்தி,
- தி.ஜானகிராமன்,
- சி.சு.செல்லப்பா,
- வல்லிக்கண்ணன்,
- பி.எஸ்.இராமையா,
- அசோகமித்தன்,
- கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி,
- கு.அழகிரிசாமி,
- லா.சா.ராமாமிருதம்,
- ஜெயகாந்தன்,
- கிருஷ்ணன் நம்பி,
- மு.வரதராசனார்,
- கி.ராஜநாராயணன்,
- கி.வா.ஜகந்நாதன்,
- சு.சமுத்திரம்,
- ஆ.மாதவன்,
- கோணங்கி,
- சுஜாதா,
- வண்ணதாசன்,
- வண்ணநிலவன்,
- எம்.வி.வெங்கட்ராம்,
- சுப்ரபாரதிமணியன்,
- நா.பார்த்தசாரதி,
- பிரபஞ்சன்,
- ஆதவன்,
- க.நா.சுப்பிரமணியம்,
- எஸ்.ராமகிருஷ்ணன்,
- நீல.பத்மநாபன்,
- ஜெயமோகன்,
- ஜி.நாகராஜன்
- மறைமலையடிகள்,
- பரிமாற்கலைஞர்,
- ந.மு.வேங்கடசாமி நாட்டார்,
- ரா.பி. சேதுப் பிள்ளை,
- திரு.வி.க.,
- வையாபுரிப்பிள்ளை
- உ.வே. சாமிநாத ஐயர்,
- தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்,
- சி. இலக்குவனார்
- தேவநேயப்பாவாணர் – அகரமுதலி,
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- ஜி.யு. போப் –
- வீரமாமுனிவர்
- தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்.
- பெரியார்
- அண்ணா
- முத்துராமலிங்கத் தேவர்
- அம்பேத்கர்
- காமராசர்
- அன்னிபெசன்ட் அம்மையார்,
- மூவலூர் இராமாமிர்தத்தம்மாள்,
- டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி.
- வேலு நாச்சியார்,
- எஸ்.தருமாம்பாள்,
- அசலாம்பிகை
- தாயுமானவர்,
- இராமலிங்க அடிகளார்,
- திரு.வி. கல்யாண சுந்தரனார் .
No comments:
Post a Comment