Monday, July 17, 2023

TNPSC ILAKKANAM TAMIL NOTES -இலக்கணம் -பிரித்தெழுதுக

 

  • அகநானூறு- அகம்+நானூறு
  • அகந்தூய்மை - அகம்+துய்மை
  • அங்கயற்கண் - அம்+கயல்+கண்
  • அமைந்திருந்தது - அமைந்து+இருந்தது
  • அலகிலா - அலகு + இலா
  • அல்லாவருக்கும் - அல்லாவர்+ஊக்கும்
  • அழகாடை - அழகு+ஆடை
  • அறிவுண்டாக- அறிவு + உண்டாக
  • அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா
  • அன்பீனும் - அன்பு + ஈனும்
  • ஆட்டம் - ஆடு + அம்
  • ஆயிடை - ஆ+இடை
  • ஆருயிர்-அருமை+உயிர்
  • இங்கேயிரு - இங்கே+இரு
  • இங்கொன்றும் - இங்கு+ஒன்றும்
  • இணரூழ்த்தும் - இணர்+ஊழ்த்தும்
  • இயல்பீராறு- இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு
  • இலரெனினும் - இலர்+எனினும்
  • இல்லதணின் - இல்+அதனின்
  • இவனிறைவன் - இவன் +இறைவன்
  • இழந்தோமென்றல்லாவர் - இழந்தோம்+என்று+அல்லாவர்
  • இளங்கனி = இளமை + கனி
  • இளிவன்று - இளிவு+அன்று
  • இறந்தாரணையர் - இறந்தார்+அணையர்
  • இரப்பார்க்கொன்றிவர் - இரப்பார்க்கு+ஒன்று+ஈவார்
  • இன்னிசை - இனிமை+இசை
  • ஈண்டிவரே - ஈண்டு+இவரே
  • ஈண்டினியான்- ஈண்டு + இனி + யான்
  • ஈதலிசைபட- ஈதல்+இசைபட
  • ஈந்தளிப்பாய் - ஈந்து+அளிப்பாய்
  • ஈன்றெடுத்த - ஈன்று+எடுத்த
  • உடைத்தன்று - உடைத்து+அன்று
  • உடையதுடையாரை - உடையது+உடையாரை
  • உணர்ச்சி - உணர் + சி
  • உண்டென்று - உண்டு + என்று
  • உரையதனை - உரை+அதனை
  • உலகறிய - உலகு+அறிய
  • ஊக்கமுடையான் - ஊக்கம்+உடையான்
  • ஊர்புறம் - ஊர்+புறம்
  • எமதென்று- எமது + என்று
  • எழுந்தெதிர்- எழுந்து + எதிர்
  • எனக்கிடர் - எனக்கு + இடர்
  • எனைத்தொன்றும் - எனைத்து+ஒன்றும்
  • என்டிசை - எட்டு+திசை
  • ஒல்காருரவோர் - ஒல்கார்+உரவோர்
  • ஓய்வூதியம் - ஓய்வு+ஊதியம்
  • ஓரெழுத்து - ஒன்று + எழுத்து
  • கண்ணருவி = கண் + அருவி
  • கடலலை - கடல்+அலை
  • கடலோரம் - கடல்+ஒரம்
  • கடும்பசி - கடும்+பசி
  • கணக்கிழந்த - கணக்கு+இழந்த
  • கயற்கண்ணி - கயல்+கண்ணி
  • கரவிலா - கரவு+இலா
  • கருமுகில்- கருமை + முகில்
  • கரைவரலேறு - கரை+விரல்+ஏறு
  • கவியரசர் - கவி+அரசர்
  • காட்டிலழும் - காட்டில்+அழும்
  • காட்டுமரங்கள் - காடு+மரங்கள்
  • காடிதனை- காடு + இதனை
  • காண்டகு- காண் + தகு
  • காத்தோலம்பல் - காத்து+ஓம்பல்
  • காரிருள் - கார்+இருள்
  • காலமறிந்தாங்கு - காலம்+அறிந்து+ஆங்கு
  • குமின்சிரிப்பு - குமின்+சிரிப்பு
  • குலவுமெழில் - குலவும்+எழில்
  • குழற்காடேந்துமிள - குழல்+காடு+எந்தம்+இள
  • குறுங்காவியம் - குறுமை+காவியம்
  • குறுந்தொகை - குறுமை+தொகை
  • குறைவிலை - குறைவு+இல்லை
  • குற்றேவல் - குறுமை+ஏவல்
  • கேளானை - கேள் + ஆனை
  • கொங்கலர்ந்தார் - கொங்கு+அலர்+தார்
  • கோட்பாடு - கோள் + பாடு
  • கொட்பின்றி - கொட்பு+இன்றி
  • கொலை - கொல் + ஐ
  • கோயில் - கோ+இல்
  • கோலப்பூங்கூடை - கோலம்+பூ+கூடை
  • கோடல் - கோடு + அல்
  • கோலையூன்றி - கோலை+ஊன்றி
  • கோற்பாகர் - கோல்+பாகர்
  • சரணல்லால் - சரண்+அல்லால்
  • சாக்காடு - சா + காடு
  • சிற்றோர் - சிறுமை+ஊர்
  • சீறடி - சிறுமை+அடி
  • சுவையுணரா - சுவை + உணரா
  • செங்கோலம் - செம்மை+கோலம்
  • செய்யுள் - செய் + உள்
  • செற்றன்று - செற்று+அன்று
  • சேணுறைதல் - சேண்+உறைதல்
  • சேவடி- செம்மை + அடி
  • சொற்பொருத்தி - சொல்+பொருத்தி
  • சோர்விலான் - சோர்வு+இலன்
  • தங்கால் - தம்+கால்
  • தந்தம் - தம்+தம்
  • தமக்குரியர் - தமக்கு + உரியர்
  • தவமிரண்டும் - தவம்+இரண்டும்
  • தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று
  • தாமுள -தாம் + உள
  • தாப்பிசை - தாம்பு + இசை
  • தாயுள்ளம் - தாய்+உள்ளம்
  • தாழ்வின்றி - தாழ்வு+இன்றி
  • தானல்லதொன்று - தான்+அல்லது+ஒன்று
  • திருவினையாக்கும் - திருவினை+ஆக்கும்
  • திறனறிந்த - திறன்+அறிந்து
  • தீந்தமிழ் - தீம்+தமிழ்
  • தேர்ந்தெடுத்து - தேர்ந்து+எடுத்து
  • தொழிற்கல்வி - தொழில்+கல்வி
  • தொழுதேத்தி - தொழுது + ஏத்தி
  • தோற்றரவு - தோற்று + அரவு
  • நடவாமை - நட+ ஆ + மை
  • நல்லறம்- நன்மை + அறம்
  • நறுஞ்சுவை - நறுமை+சுவை
  • நன்கணியர் - நன்கு + அணியர்
  • நன்மொழி - நன்மை + மொழி
  • நாத்தொலைவில்லை- நா + தொலைவு + இல்லை;
  • நிலத்தறைந்தான் - நிலத்து+அறைந்தான்
  • நிழலருமை - நிழல் + அருமை
  • நீரவர் - நீர்+அவர்
  • நீர்த்தவளை - நீர்+தவளை
  • நூற்றாண்டு - நூறு+ஆண்டு
  • நெடுமரம் - நெடுமை+மரம்
  • பணமாயிரம் - பணம்+ஆயிரம்
  • பண்பிலுயர் - பண்பில்+உயர்
  • பல்பொருணிங்கிய - பல்+பொருள்+நீங்கிய
  • பறவை - பற + வை
  • பாடுன்றும் - பாடு+ஊன்றும்
  • பாய்தோடும் - பாய்ந்து + ஒடும்
  • பாவினம் - பா+இனம்
  • பிணிநோயுற்றோர்- பிணி + நோய் + உற்றோர்
  • புலவி - புல + வி
  • புளிப்பு - புளி + பு
  • புறநானூறு- புறம்+ நான்கு+ நூறு
  • பூட்டுமின்- பூட்டு + மின்
  • பூம்பினல் - பூ+பினல்
  • பெறுதல் - பெறு + தல்
  • பேரண்டம் - பெருமை+அண்டம்
  • பேரூர் - பெருமை+ஊர்
  • பைங்கிளி - பசுமை+கிளி
  • பொருளுமைமை - பொருள்+உமைமை
  • பொற்கோட்டுமேறு - பொன்+கோட்டு+மேறு
  • போக்கு - போ + கு
  • போன்றிருந்தேனே - போன்றி+இருந்தேனே
  • மக்களொப்பன்று - மக்கள்+ஒப்பு+அன்று
  • மட்கலத்துள் - மண்+கலத்து+உள்
  • மரவேர்- மரம்+வேர்
  • மருப்பூசி- மருப்பு + ஊசி
  • மலர்ச்சோலை- மலர்+சோலை
  • மறதி - மற + தி
  • மார்போலை- மார்பு + ஓலை
  • மொய்யிலை- மொய் + இலை
  • வன்பாற்கன் - வன்பால் + கண்
  • வாயினராதல் - வாயினர்+ஆதல்
  • வாயினீர்- வாயின் + நீர்
  • வரவு - வர + உ
  • வாயுணர்வு - வாய் + உணர்வு
  • வாழ்க்கை - வாழ் + கை
  • வாழ்த்தாதென்னே - வாழ்த்தாது+என்னே
  • விரைந்தசையும் - விரைந்து+அசையும்
  • விளங்கிற்றங்கே - விளங்கிற்று+அங்கே
  • விளையாட்டுடையார் -விளையாட்டு+ உடையார்
  • வீழ்ந்த்திங்கே - வீழ்ந்தது+இங்கே
  • வெஞ்சுரம் - வெம்மை+சுரம்
  • வெண்மதி- வெண்மை + மதி
  • வெந்துலர்ந்து- வெந்து + உலர்ந்து.
  • வெவ்விருப்பாணி- வெம்மை+இரும்பு+ஆணி
  • வெவ்விறகு - வெம்மை+விறகு
  • வெள்வாய் - வெண்மை+வாய்
  • வெள்ளத்தனைய - வெள்ளம்+அத்து+அனைய
  • வைத்திழந்தான் - வைத்து+இழந்தான்
  • No comments:

    Post a Comment

    Featured Post

    CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

    காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: