TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.11.2023
அய்யன் செயலி
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் இயங்கும் அய்யன் செயலியானது தொடங்கப்பட்டது.
உலகின் முதல் சிக்கன்குனியா தடுப்பூசி:
உலகின் முதல் சிக்கன்குனியா தடுப்பூசியான Ixchiq தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
கிராமி விருதிற்காக (Grammy Award) பரிந்துரை:
பிரதமர் மோடி கிராமி விருதிற்காக (Grammy Award) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
Abundance in millets என்ற பாடலுக்காக பிரதமர் மோடியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஹெர்மஸ் 900 ட்ரோன்
இஸ்ரேல் நாட்டிலிருந்து ஹெர்மஸ் 900 (Hermes 900) ட்ரோனை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது.
பதவி நீக்கம் – பரிந்துரை
மக்களவை நெறிமுறைகள் குழுவால் மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா-வை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை அளித்துள்ளது
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை -2 + 2 பேச்சுவார்த்தை
புதுதில்லியில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையேயான 2 + 2 பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கலந்து கொண்டனர்.
கூட்டு கடற்படை பயிற்சி
போங்கோசாகார் கூட்டு கடற்படை பயிற்சியானது இந்தியா, பங்களாதேஷ் இடையே நடைபெற்றுள்ளது.
மிகா ரோபா
மனிதனை போன்று செயல்படும் செயற்கை நுண்ணறிவு ரோபாவான மிகா (MIKA)-வினை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தடை
இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அனைவரையும் நீக்கம் செய்யும் தீர்மானத்தினை இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தடை விதித்துள்ளது.
கிரிக்கெட் விதியை மீறி இலங்கை அரசு மீறியுள்ளதால் இந்த நடவடிக்கையை ஐசிசி (ICC) எடுத்துள்ளது.
ICC – International Cricket Council – 15.06.1909
இதன் தலமையகம் துபாயில் அமைந்துள்ளது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL