Ace Your Knowledge with Our GK QUIZ DECEMBER 2024 : Test Your Skills Now!
Are you ready to challenge your general knowledge and have some fun? Our GK QUIZ DECEMBER 2024 is here to test your skills and keep you entertained. Whether you're a trivia enthusiast or just looking to learn something new, this quiz is perfect for you. Dive into a variety of questions covering history, science, sports, and more.
1.AI தயார்நிலை குறியீட்டில் இந்தியா 174 நாடுகளில் --------- இடத்தில் உள்ளது?
A) 7வது
B) 9 வது
C) 72வது
D) 80வது
India ranks --------- out of 174 countries in the AI Readiness Index ?
A) 7th
B) 9th
C) 72nd
D) 80th
ANS : C) 72வது
2.முதலாவது அஷ்டலட்சுமி மகா திருவிழா மஹோத்சவின் சின்னமான பூர்வியை அறிமுகப்படுத்தியது.பூர்வி என்பது எதை குறிக்கிறது?
A) திருமணமான பெண்
B) இளம்பெண்
C) இளம்ஆண்
D) திருமணமான ஆண்
The first Ashtalakshmi Mahamubarak introduced Purvi, the symbol of the festival. What does Purvi stand for ?
A) Married woman
B) Young woman
C) Young man
D) Married man
ANS : B) இளம்பெண்
3.ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி "---------" என்ற புனைப்பெயர் கொண்ட இந்திய ராணுவத்திற்கான ஆன்லைன் கற்றல் தளத்தை தொடங்கி வைத்தார்?
A) சுவிதா இணைய தளம்
B) SARTHI இணைய தளம்
C) டாஷ்போர்டு இணைய தளம்
D) ஏகலைவா இணைய தளம்
Army Chief General Upendra Dwivedi launched an online learning platform for the Indian Army, nicknamed "---------" ?
A) Suvita website
B) SARTHI website
C) Dashboard website
D) Ekalavya website
ANS : D) ஏகலைவா இணைய தளம்
EXPL : “EKLAVYA” -Portal
4.இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் (IISF 2024-ஐஎஸ்எஸ்எஃப்) எங்கு நடைபெற்றது ?
A) சென்னை
B) திருவனந்தபுரம்
C) குவஹாத்தி
D) புதுடில்லி
Where was the Indian International Science Festival (IISF 2024-ISSF) held ?
A) Chennai
B) Thiruvananthapuram
C) Guwahati
D) New Delhi
ANS : C) குவஹாத்தி
5.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய கணக்கெடுப்பில் "நாட்டில் அனைத்து வயதினரையும் ஒரு சேர கணக்கில் கொண்டால் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனை பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்" ?
A) 312 பேர்
B) 412 பேர்
C) 512 பேர்
D) 612 பேர்
According to a survey conducted by the Indian Council of Medical Research, " If we take all age groups together in the country, how many people per lakh population are affected by tuberculosis ? "
A) 312 people
B) 4 12 people
C) 5 12 people
D) 6 12 people
ANS : A) 312 பேர்
6.இந்தியாவின் இணைய பாதுகாப்பு எழுச்சியை வலுப்படுத்துவதற்கான ஒரு மைல்கல் முயற்சியான ----------- ,ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகத்துடன் (RRU) இணைந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) ஏற்பாடு செய்திருந்த உயர்மட்ட விழாவில் 18.11.2024 தொடங்கி வைக்கப்பட்டது. ?
A) டாஷ்போர்டு இணைய தளம்
B) பாரத் தேசிய சைபர் பயிற்சி
C) ஆப்ட்ரூட் (OptRoute) செயலி
D) அனைத்தும்
A landmark initiative to strengthen India's cybersecurity posture was launched on 18.11.2024 at a high-level function organised by the National Security Council Secretariat (NSCS) in association with Rashtriya Raksha University (RRU). ?
A) Dashboard website
B) Bharat National Cyber Training
C) OptRoute app
D) All
ANS : B) பாரத் தேசிய சைபர் பயிற்சி
7.எந்த அமைப்பு ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை (ஏஇபிஎஸ்) என்று அழைக்கப்படும் புதிய வசதியைத் தொடங்கியுள்ளது?
A) சென்னை ஐஐடி
B) சி.எஸ்.ஐ.ஆர்
C) ஆர்பிஐ
D) நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
Which organization has launched a new facility called Aadhaar Enabled Payment System (AEPS) ?
A) IIT Madras
B) CSIR
C) RBI
D) National Payments Corporation of India
ANS : D) நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
8.55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2024 எந்த நாட்டை "கவனம் செலுத்தும் நாடு" என்று கௌரவிக்கிறது?
A) அமெரிக்கா
B) ஆஸ்திரேலியா
C) பிரிட்டன்
D) சிங்கப்பூர்
Which country is being honoured as the “Country of Focus” by the 55th International Film Festival of India, 2024 ?
A) America
B) Australia
C) Britain
D) Singapore
ANS : B) ஆஸ்திரேலியா
9.எந்த அமைப்பு இந்திய தகவல் தொடர்பை வலுப்படுத்தும் வகையில் GSAT N2 அல்லது GSAT 20 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வடிவமைத்துள்ளது ?
A) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
B) இஸ்ரோ
C) ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
D) டாடா விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனம்
Which organization has designed a communication satellite named GSAT N2 or GSAT 20 to strengthen Indian communication ?
A) Hindustan Aeronautics Limited
B) ISRO
C) European Space Agency
D) Tata Aerospace and Defence Corporation
ANS : B) இஸ்ரோ
10.சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய இணை செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் 4-ம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்புகிறது.இதற்கு ------- என பெயரிடப்பட்டுள்ளது. ?
A) ககன்யான்-1 திட்டம்
B) புரோபா-1 திட்டம்
C) புரோபா-2 திட்டம்
D) புரோபா-3 திட்டம்
ISRO will launch a pair of satellites developed by the European Space Agency into space on December 4 using a PSLV rocket to study the Sun. It has been named ------ ?
A) Gaganyaan-1 project
B) Proba-1 project
C) Proba-2 project
D) Proba-3 project
ANS : D) புரோபா-3 திட்டம்
EXPL : ESA PROBA-3 Mission
11.இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகம் எங்கு அமைய உள்ளது ?
A) ஹரியானா
B) திருவனந்தபுரம்
C) குவஹாத்தி
D) புதுடில்லி
Where is India's first Constitution Museum to be located ?
A) Haryana
B) Thiruvananthapuram
C) Guwahati
D) New Delhi
ANS : A) ஹரியானா
12.உலகின் முதல் மரத்தாலான செயற்கைக்கோளான லிக்னோசாட்டை உருவாக்கியது நாடு ?
A) அமெரிக்கா
B) ஆஸ்திரேலியா
C) ஜப்பான்
D) சிங்கப்பூர்
Which country developed the world's first wooden satellite, Lignosat ?
A) America
B) Australia
C) Japan
D) Singapore
ANS : C) ஜப்பான்
13.விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் புதிய அனலாக் ஆய்வு மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது.அங்கு அமைக்கப்பட்டுள்ள அனலாக் ஆய்வு மையத்துக்கு ------ என்று பெயரிடப்பட்டுள்ளது ?
A) லே-1
B) ஹேப்-1
C) ஹேப்-2
D) லே -2
As part of its mission to send humans to space and other planets, the Indian Space Research Organisation (ISRO) has launched a new analogue research centre in Ladakh. The analogue research centre set up there has been named ------ ?
A) Lay -1
B) Hap-1
C) Hap-2
D) Lay -2
ANS : B) ஹேப்-1
14.ஐஎன்எஸ் துஷில் கப்பல் இந்திய கடற்படையில் 2024 டிசம்பர் 09 அன்று ரஷ்யாவின் கலினின்கிராடிலிருந்து அர்ப்பணிக்கப்பட உள்ளது.இந்த கப்பல்?
A) விமானம் தாங்கி போரக்கப்பல்
B) கிரிவாக் III ரக போரக்கப்பல்
C) ஐஎன்எஸ் போர்க்கப்பல்கள் வரிசையில் இது 7-வது கப்பல்
D) அனைத்தும்
INS Tushil is scheduled to be commissioned into the Indian Navy on 09 December 2024 from Kaliningrad, Russia. This ship is?
A) Aircraft carrier
B) Krivak III-class battleship
C) This is the 7th ship in the series of INS warships.
D) All
ANS : D) அனைத்தும்
EXPL : INS TUSHIL DETAILS IN TAMIL
15. 14-வது சர்வதேச விளையாட்டு கருத்தரங்கில் விளையாட்டினை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாநில விருதினை பெற்ற மாநிலம்?
A) கேரளா
B) ஆந்திரா
C) கர்நாடகா
D) தமிழ்நாடு
Which state won the best state award for promoting sports at the 14th International Sports Symposium ?
A) Kerala
B) Andhra Pradesh
C) Karnataka
D) Tamil Nadu
ANS : D) தமிழ்நாடு
EXPL : CURRENT AFFAIRS-05.12.2024
16.விஞ்ஞானிகா 2024 -கருப்பொருள்?
A) இலக்கியத்துடன் இந்திய அறிவியல் வரலாற்றை வடிவமைத்தல்
B) எங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பது
C) இந்திய அறிவியல் வரலாற்றை வடிவமைத்தல்
D) செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அறிவியல் எழுத்துகள்
Vignanika 2024 - Theme?
A) From Folklore to Future: An Indian Literary Exploration
B) Securing our Future
C) Shaping the history of Indian science
D) Scientific writings in the age of artificial intelligence
ANS : A) இலக்கியத்துடன் இந்திய அறிவியல் வரலாற்றை வடிவமைத்தல்
17.மௌசம் இயக்கத்தின் நோக்கம் ?
A) பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்படுத்த
B) ரயில்வே உள்கட்டமைப்பு மேம்படுத்த
C) கிராம உள்கட்டமைப்பு மேம்படுத்த
D) ரேடார் கட்டமைப்பை மேம்படுத்த
What is the aim of the Mausam movement ?
A) To Improve the infrastructure of schools
B) To improve railway infrastructure
C) To improve rural infrastructure
D) To improve the radar structure
ANS : D) ரேடார் கட்டமைப்பை மேம்படுத்த
18.மொய்தாம்ஸ்-அஹோம் வம்சத்தின் மண்மேடு புதைகுழி அமைப்பு, சராய்தியோ, அசாம்" இந்தியாவின் -------வது உலக பாரம்பரிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது?
A) 40-வது
B) 41-வது
C) 42-வது
D) 43-வது
Moydhams-Mound Burial Complex of the Ahom Dynasty, Saraitheyo, Assam" has been declared as India's ------th World Heritage Site ?
A) 40th
B) 41st
C) 42nd
D) 43rd
ANS : D) 43-வது
19.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு (World Maritime Technology conference-2024) இம்முறை எங்கே நடைபெறவுள்ளது?
A) சென்னை
B) பெங்களூர்
C) திருவனந்தபுரம்
D) பாண்டிச்சேரி
Where will the World Maritime Technology Conference-2024, which is held every three years, be held this time ?
A) Chennai
B) Bangalore
C) Thiruvananthapuram
D) Pondicherry
ANS : A) சென்னை
EXPL : CURRENT AFFAIRS-03.12.2024
20.ஜிஎஸ்டி வருவாய் நவம்பர் மாதம் (2024) 8.5 சதவிகிதம் கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாயாக ரூ. 1.82 லட்சம் கோடி ஈட்டப்பட்டுள்ளது.
இது, ----------- வது அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாயாகும்?
A) 1வது
B) 2வது
C) 3வது
D) 10வது
Central government data shows that GST revenue has increased by 8.5 percent in November (2024). Accordingly, the GST revenue for the month of November is Rs. 1.82 lakh crore.
This is the highest GST revenue of -----------?
A) 1st
B) 2nd
C) 3rd
D) 10th
ANS : C) 3வது
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2024
- JANUARY 2024 - / ஜனவரி 2024
- FEBRUARY 2024 - / பிப்ரவரி2024
- MARCH 2024 -/ மார்ச் 2024
- APRIL 2024 - / ஏப்ரல் 2024
- MAY 2024 - / மே 2024
- JUNE 2024 -/ ஜூன் 2024
- OCTOBER 2024 -/அக்டோபர்2024
- NOVEMBER 2024 -/ நவம்பர்2024
- DECEMBER 2024 / டிசம்பர் 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஏப்ரல்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மே-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஜூன்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -டிசம்பர் 2024
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..