Tuesday, July 2, 2024

JUNE 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL

JUNE 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL


Introduction

Welcome to our blog post on "JUNE 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL" , specifically tailored for competitive exams. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, TNPSC and State Exams stay updated with the latest happenings around the world.

  1. National Affairs
  2. State Affairs
  3. Global News
  4. International Relations
  5. Economic Trends
  6. Political News
  7. Environmental Issues
  8. Science and Technology
  9. Economy & Banking
  10. Health and Science
  11. Social Issues
  12. Sports News
  13. Entertainment News
  14. Monthly News Digest
  15. Daily News Update
  16. World Events
  17. National News
  18. Awards and Honors 

We hope this roundup of "JUNE 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL"  helps you in your preparation for competitive exams. Remember, staying updated with current affairs is crucial for anyone preparing for competitive exams or simply wanting to stay informed about global events.


JUNE 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL 

1. ---------- இந்திய தொழில்நுட்பக் கழக  ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கிட முடியும் என நிரூபித்துள்ளனர்?

A) சென்னை ஐஐடி

B) கரக்பூர் ஐஐடி

C) மும்பை ஐஐடி

D) குவகாத்தி ஐஐடி

ANS : A) சென்னை ஐஐடி

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -01.06.2024 - 04.06.2024


2. வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சேவை குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் --------- என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது?

A) பேங்க் புகார் 1.0

B) பேங்க் கிளினிக்

C) பேங்க் புகார் 2.0

D) பேங்க் புகார்  கிளினிக் 1.0

ANS : B) பேங்க் கிளினிக்

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -01.06.2024 - 04.06.2024


3. நார்வே செஸ் 2024 தொடரில் ------  முதலிடம் பிடித்தார்?

A) ஆர். பிரக்ஞானந்தா

B) பேபியானோ கருணா

C) ஹிகாரு நகமுரா

D) மேக்னஸ் கார்ல்சன்

ANS : D) மேக்னஸ் கார்ல்சன்

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -05.06.2024 - 10.06.2024


4. ஆசியா பசிபிக்கில் 'சிறந்த வணிக ஒழுங்குமுறை' விருதை ------ வென்றுள்ளது?

A) SHANGHAI STOCK EXCHANGE

B) RBI

C) SEBI

D) BURSA MALAYSIA

ANS : C) SEBI

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -05.06.2024 - 10.06.2024


5. மேற்கு வங்க மாநிலத்தில் 4வயது சிறுவனுக்கு H9N2 இன்புளுயென்சா வைரஸ் பறவைகாய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக இந்த வைரஸ் பாதிப்பு --------------- ஆண்டு கண்டறிப்பட்டது.?

A) 2018-ம்ஆண்டு

B) 2019-ம்ஆண்டு

C) 2022-ம்ஆண்டு

D) 2024-ம்ஆண்டு

ANS : B) 2019-ம்ஆண்டு

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -11.06.2024 - 13.06.2024


6.அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக 13.06.2024 பெமா காண்டு பதவியேற்றார். தொடர்ந்து ---------- முறையாக அவர் முதல்வராகி உள்ளார். ?

A) முதல் முறையாக

B) 2-வது முறையாக

C) 3-வது முறையாக

D) 4-வது முறையாக

ANS : C) 3-வது முறையாக

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -11.06.2024 - 13.06.2024


7.பிஹாரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது?

A) அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது

B) அரசியலமைப்பின் 17, 18 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது

C) அரசியலமைப்பின் 314, 334 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது

D) அரசியலமைப்பின் 341, 342 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது

ANS : A) அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது


8.புதிய விரிவான மினி பேருந்து (சிற்றுந்து) திட்டம்-2024 என்ற ஒரு புதிய வரைவு அறிக்கையானது தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவுத் திட்டமானது?

A) பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 15 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.

B) பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 25 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.

C) பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 35 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.

D) பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 45 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.

ANS : B) பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 25 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.


9.செயற்கை நுண்ணறிவு எந்திரனியல் ஆய்வகம் (Artificial Intelligence Mechanics Lab) ----------- ஆகிய இடங்களில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ளது?

A) மதுரை, சென்னை, திருச்சி

B)  மதுரை, சென்னை, திண்டுக்கல்

C) திண்டுக்கல் ,மதுரை, சென்னை

D) கோயம்புத்தூர், சேலம், பர்கூர்

ANS : D) கோயம்புத்தூர், சேலம், பர்கூர் 

EXPL : CURRENT AFFAIRS IN TAMIL -21.06.2024 - 26.06.2024


10.விவசாய தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடை மையாளர்களாக உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்ட ‘------------- திட்டம்’ வகுக்கப்பட்டுள்ளது?

A) அமுத சுரபி’ திட்டம்

B) நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்

C) உயர் திறன் ஊக்கத் திட்டம்

D) தன்னிறைவுத் திட்டம்

ANS : B) நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்


நடப்பு நிகழ்வுகள் 2024 


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024


முக்கியமான நாட்களின் பட்டியல் 2024


அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: