TNPSC குரூப் 4 தேர்வு முறை 2023-2024
TNPSC குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் பின்வரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- பொது தமிழ்
- பொது அறிவு
- திறனறிவு மற்றும் புத்தி கூர்மை
TNPSC குரூப் 4 தேர்வு 2023-2024 தேர்வு முறை / திருத்தப்பட்ட தேர்வுத் திட்டம் (OBJECTIVE TYPE) கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
1. பகுதி-அ [40% – அதாவது, 60 மதிப்பெண்கள்] விண்ணப்பதாரர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெறவில்லை என்றால், விடைத்தாள்களின் பகுதி-ஆ மதிப்பீடு செய்யப்படாது.
2. பகுதி-அ & பகுதி-ஆ இல் பெற்ற மொத்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு பரிசீலிக்கப்படும்.
2. பகுதி-அ & பகுதி-ஆ இல் பெற்ற மொத்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு பரிசீலிக்கப்படும்.
TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2023-2024
முக்கிய புள்ளிகள்:
- அனைத்து கேள்விகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் கிடைக்கும்.
- டி.என்.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 90 க்கு 300 ஆகும்.
TNPSC Group 4 2024 Important Dates for Combined Civil Services Examination-IV has been released along with the TNPSC Group 4 Notification 2024 on 30th January 2024. The TNPSC online application process for TNPSC Group 4 Recruitment 2024 has been started on 30th January 2024 and will continue till 28th February 2024. We have updated the TNPSC Group 4 important dates so you can mark them in your calendar to not miss any updates.
TNSPC Group 4 2024- Important Dates
- TNPSC Group 4 Notification 2024-30th January 2024
- TNPSC Group 4 Online Registration -Starts 30th January 2024
- Last Date to Apply- 28th February 2024 (11:59 pm)
- Last Date to pay application fee- 28th February 2024 (11:59 pm)
- Application Correction Window- 4th to 6th March 2024
- TNPSC Group 4 Hall Ticket - May 2024
- TNPSC Group 4 Exam Date -9th June 2024 (9:30 am to 12:30 pm)
- TNPSC Group 4 2024 Total No. of Vacancies -6244
TNPSC GROUP 4 Important Instructions:TAMIL NADU PUBLIC SERVICECOMMISSION:
- TNPSC Group 4 Application Fee
- TNPSC Group 4 2024 Eligibility Criteria
- TNPSC Group 4 Education Qualification
- TNPSC Group 4 Age Limit (as on 01/07/2024)
- TNPSC Group 4 Computer Qualification
- TNPSC Group 4 Exam 2024 Exam Pattern
- TNPSC Group 4 Exam 2024 Exam Centre
- TNPSC Group 4 Document Verification
TNPSC GROUP 4 DETAILED SYLLAUS WITH STUDY MATERIALS :
TNPSC PART A பொதுத் தமிழ்/பொது ஆங்கிலம் கேள்விகளின் எண்ணிக்கை 100
TNPSC குரூப் 4 பாடத்திட்டம் – தமிழ் தகுதித்தாள்:
- பகுதி – (அ) – இலக்கணம்
- பகுதி – (ஆ) – இலக்கியம்
- பகுதி – (இ) – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
பொதுத் தமிழ் TNPSC NOTES DOWNLOAD:
PART B: பொது அறிவியல் கேள்விகளின் எண்ணிக்கை 75
TNPSC UNIT - I:
GENERAL SCIENCE:
Scientific Knowledge and Scientific temper – Power of Reasoning – Rote Learning Vs Conceptual Learning – Science as a tool to understand the past, present and future. Nature of Universe – General Scientific Laws – Mechanics – Properties of Matter, Force, Motion and Energy – Everyday application of the basic principles of Mechanics, Electricity and Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics, Laser, Electronics and Communications. Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilizers, Pesticides. Main concepts of Life Science, Classification of Living Organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human diseases. Environment and Ecology.
பொது அறிவியல்
பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்.
தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரொலியப் பொருட்கள், உரங்கள், பூச்சிக்க் கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்.
உயிரியலின் முக்கியப கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.
சுற்றுப்புறச் சூழல் அறிவியல்.
தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரொலியப் பொருட்கள், உரங்கள், பூச்சிக்க் கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்.
உயிரியலின் முக்கியப கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.
சுற்றுப்புறச் சூழல் அறிவியல்.
TNPSC UNIT - 2:
CURRENT EVENTS:
History – Latest diary of events – National symbols – Profile of States – Eminent personalities and places in news – Sports – Books and authors. Polity – Political parties and political system in India – Public awareness and General administration – Welfare oriented Government schemes and their utility, Problems in Public Delivery Systems. Geography – Geographical landmarks. Economics – Current socio – economic issues. Science – Latest inventions in Science and Technology.
நடப்பு நிகழ்வுகள்:
அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு – தேசியச் சின்னங்கள் – மாநிலங்கள் குறித்த விவரங்கள் – செய்திகளில் இடம் பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும்.
நலன் சார் அரசுத் திட்டங்கள் – தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறரகளும்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் – புவியியல் அகடயாளங்கள் – தற்போதைய சமூக பொருளாதார பிரச்சிகனைகள்.
நலன் சார் அரசுத் திட்டங்கள் – தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறரகளும்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் – புவியியல் அகடயாளங்கள் – தற்போதைய சமூக பொருளாதார பிரச்சிகனைகள்.
- நடப்பு நிகழ்வுகள் CURRENT EVENTS PDF IN TAMIL
TNPSC UNIT - 3:
GEOGRAPHY OF INDIA:
Location – Physical features – Monsoon, rainfall, weather and climate – Water resources – Rivers in India – Soil, minerals and natural resources – Forest and wildlife – Agricultural pattern. Transport – Communication. Social geography – Population density and distribution – Racial, linguistic groups and major tribes. Natural calamity – Disaster Management – Environmental pollution: Reasons and preventive measures – Climate change – Green energy.
புவியியல்:
புவி அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப் பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்க வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்.போக்குவரத்து – தகவல் தொடர்பு.தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்.பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம்.
- DOWNLOAD : TNPSC GEOGRAPHY OF INDIA NOTES IN TAMIL
TNPSC UNIT – 4:
HISTORY AND CULTURE OF INDIA:
Indus valley civilization – Guptas, Delhi Sultans, Mughals and Marathas – Age of Vijayanagaram and Bahmani Kingdoms – South Indian history. Change and Continuity in the Socio – Cultural History of India. Characteristics of Indian culture, Unity in diversity – Race, language, custom. India as a Secular State, Social Harmony.
இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
- சிந்து சமவெளி நாகரிகம்
- குப்தர்கள்,
- தில்லி சுல்தான்கள்,
- முகலாயர்கள்
- மராத்தியர்கள்
- தென் இந்திய வரலாறு .
- இந்தியப்பண்பாட்டின் இயல்புகள்,
- வேற்றுமையில் ஒற்றுமை
- இனம், மொழி, வழக்காறு.
- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
TNPSC UNIT - 5:
INDIAN POLITY :
Constitution of India – Preamble to the Constitution – Salient features of the Constitution – Union, State and Union Territory. Citizenship, Fundamental rights, Fundamental duties, Directive Principles of State Policy. Union Executive, Union legislature – State Executive, State Legislature – Local governments, Panchayat Raj. Spirit of Federalism: Centre – State Relationships. Election – Judiciary in India – Rule of law. Corruption in public life – Anti-corruption measures – Lokpal and LokAyukta – Right to Information – Empowerment of women – Consumer protection forums, Human rights charter.
இந்திய ஆட்சியியல்:
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ். கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்.-தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி. பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்.
- DOWNLOAD : TNPSC INDIAN POLITY NOTES IN TAMIL NOTES
TNPSC UNIT -6
INDIAN ECONOMY
Nature of Indian economy – Five-year plan models – an assessment – Planning Commission and Niti Ayog. Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and Monetary Policy – Finance Commission – Resource sharing between Union and State Governments – Goods and Services Tax. Structure of Indian Economy and Employment Generation, Land reforms and Agriculture – Application of Science and Technology in agriculture – Industrial growth – Rural welfare-oriented programmes – Social problems – Population, education, health, employment, poverty.
இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.-வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி.-பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவொக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சிசனைகள் – மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை.
TNPSC UNIT -7:
INDIAN NATIONAL MOVEMENT:
National renaissance – Early uprising against British rule – Indian National Congress – Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose and others. Different modes of Agitation: Growth of Satyagraha and Militant movements. Communalism and partition.
இந்திய தேசிய இயக்கம்
தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர், மகாத்மா காந்தி, மெளலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திரபோஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள்- தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள்.
UNIT - 8:
History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :
History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam age till contemporary times. Thirukkural - Significance as a Secular literature, Relevance to Everyday Life, Impact of Thirukkural on Humanity, Thirukkural and Universal Values – Equality, Humanism, etc, Relevance to Socio – Politico-Economic affairs, Philosophical content in Thirukkural Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in freedom struggle. Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu – Justice Party, Growth of Rationalism – Self Respect Movement, Dravidian movement and Principles underlying both these movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்.-திருக்குறள்:(அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.(ஆ) அன்றாட வாழ்வியலாேடு தொடர்புத் தன்மை.(இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.(ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை.(உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.(ஊ) திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.-விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரொன தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.-தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.
TNPSC UNIT – 9:
Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:
Impact of Social Reform movements in the Socio – Economic Development of Tamil Nadu. Political parties and Welfare schemes for various sections of people – Rationale behind Reservation Policy and access to Social Resources – Economic trends in Tamil Nadu – Role and impact of social welfare schemes in the Socio – economic development of Tamil Nadu. Social Justice and Social Harmony as the Cornerstones of Socio – Economic development. Education and Health systems in Tamil Nadu. Geography of Tamil Nadu and its impact on Economic growth. Achievements of Tamil Nadu in various fields. e-governance in Tamil Nadu.
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.-தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்.-தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
- DOWNLOAD : TNPSC UNIT –9-தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
PART C: திறனாய்வு மற்றும் மனத்திறன் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி. ஸ்டாண்டர்ட்)கேள்விகளின் எண்ணிக்கை 25
TNPSC UNIT - 10:
APTITUDE AND MENTAL ABILITY:
Simplification – Percentage – Highest Common Factor (HCF) – Lowest Common Multiple (LCM). Ratio and Proportion. Simple interest – Compound interest – Area – Volume – Time and Work.
திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்
சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெருபொதுக் காரணி – மீச்சிறு பொது மடங்கு-விகிதம் மற்றும் விகிதாச்சாரம்-தனிவட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை-தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எழுத்துக் காரணவியல் – எண் வரிசை