PALLAVAS-TNPSC HISTORY -வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE
1. காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள் - பல்லவர்கள்.
2. காஞ்சிபுரத்தை அறிந்திருந்த வணிகர்கள் - சீனா , ரோமாபுரி வணிகர்கள்.
3. பல்லவர்கள் கல்வெட்டு சான்றுகள்:
1. மண்டகப்பட்டு குகை கல்வெட்டு
2. இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு.
4. செப்பெடுகள் - காசக்குடி செப்பெடுகள்.
5. பல்லவர் கால இலக்கிய சான்றுகள்: மத்தவிலாச பிரகசனம், அவந்தி சுந்தரி கதை , கலிங்கத்துபரணி , பெரியபுரானம் , நந்தி கலம்பகம்.
6. பல்லவர் கால அயலயர் குறிப்பு - யுவான் சுவாங்.
7. பல்லவர்கள் எந்த அரசர்கள் கீழ் சிற்றரசாக இருந்தனர் - சாதவாகனர்கள்.
8. இரண்டாம் சிம்மவர்மனின் மகன் - சிம்ம விஷ்ணு.
9. கலப்பிரர்களை அழித்து பல்லவ அரசை உருவாக்கியவர் - சிம்ம விஷ்ணு .
10. சிம்ம விஷ்ணுவின் மகன் - முதலாம் மகேந்திரவர்மன்.
11. முதலாம் மகேந்திரவர்மன் மகன் - முதலாம் நரசிம்மன்.
12. இரண்டாம் நாசிம்மவர்மன் - ராஜசிம்மன்.
13. கடைசி பல்லவ அரசர் - அபராஜிதன்.
14. முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி - பரஞ்சோதி.
15. வாதாபி படையெடுப்பில் பல்லவபடைகளுக்கு தலைமை ஏற்றவர்- பரஞ்சோதி.
16. பரஞ்சோதி வாதாபி வெற்றிக்கு பின்னர் - சிவபக்தராக மாறினார்.
17. மகேந்திர வர்மன் ஆட்சி காலம் - கி. பி. - 600 - 630.
18. சமன சமயத்தை பின்பற்றிய மகேந்திர வர்மன் யாரால் சைவத்திற்கு மாறினார்- திருநாவுக்கரசர் - அப்பர்.
19.மத்தவிலாசபிரகாசனம் குடிகாரர்களின் மகிழ்ச்சி - நாடக நூலை எழுதியவர் சமஸ்கிருத மொழி - மகேந்திரவர்மன்.
20. மகேந்திரவர்மனை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றியவர் - இரண்டாம் புலிகேசி.
21. சாளுக்கியர்களின் தலைநகரம் - வாதாபி.
22. வாதாபியை தலைநராக கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கியர் - இரண்டாம் புலிகேசி.
23. முதலாம் நரசிம்மன் காலம் - கி. பி. 630 - 668.
24. வாதாபியை கைப்பற்றி இரண்டாம் புலிகேசியை கொண்றவர் - முதலாம் நரசிம்மவர்ன்.
25. இரண்டாம் நரசிம்மவர்மன் காலம் - கி. பி. பொ. ஆ - 695 - 722.
26. சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன் - ராஜசிம்மன்.
27. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டடியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்.
28. சிம்ம விஷ்ணு - அவனிசிம்மர்.
29. முதலாம் மகேந்திரவர்மன்: பட்டங்கள்: சங்கிரணஜதி , மத்தவிலாசன் , குணபாரன், சித்திகாரப் புலி , விசித்திரசித்தன்.
30. முதலாம் நரசிம்மவர்மன்: பட்டங்கள்: மாமல்லன் , வாதாபிகொண்டான்.
31. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் அட்டவனையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்ட ஆண்டு - 1984.
32. பாறை குடைவரை கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி.
33. ஒற்றைக்கள் ரதம் , சிற்பமண்டபங்கள் - மாமல்லன் பாணி.
34. கட்டுமானக்கோவில்கள் - ராஜசிம்மன் பாணி , நந்திவர்மன் பாணி.
35. மகேந்திர வர்மன் பாணி உள்ள இடங்கள்: மண்டகப்பட்டு , மகேந்திரவாடி , மாமண்டூர் , களவானூர் , திருச்சிராப்பள்ளி , வல்லம் , திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் குகை கோவில்கள்.
36. மாமல்லன் பாணி உள்ள இடங்கள்:
1. மாமல்லபுரம் - பஞ்சபாண்டவர் ரதம் . ஒற்றைகல் ரதம்.
2. மகிஷாசுரமர்த்தினி மண்டபம்.
3. திருமூர்த்தி மண்டபம்.
4. வராகர் மண்டபம்.
5. மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.
37. உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப்பெரியது - மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.
38. இராஜசிம்ம பாணி - காஞ்சி கைலாசநாதர் கோவில்.
39. எந்த கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது - காஞ்சி கைலாசநாதர் கோவில்.
40. நந்திவர்ம பாணி - காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில்.
41. சைவர் - அப்பர் , மாணிக்கவிசகர் - ஆழ்வார்கள்.
42. வைணவர்- நம்மாழ்வார் ஆண்டாள் - நாயன்மார்கள்.
43. காஞ்சி கடிகை - கல்வி மையம் , மடாலயம்.
44. நியாய பாஷ்யா நூலை எழுதியவர் - வாத்ஸ்யாயர். காஞ்சி கடிகையின் ஆசிரியர் .
45. தட்சண சித்திரம் யாருடைய ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டது - முதலாம் மகேந்திர வர்மன்.
46. தசகுமார சரிதம் என்ற நூலை எழுதியவர் - தண்டின்.
47. முதலாம் நரசிம்மவர்மன் அவையை அலங்கரித்தவர் - தண்டின்.
48. கிராதார்ஜீனியம் என்ற வடமொழி காப்பியத்தை எழுதியவர் - பாரவி.
49. பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியம்:
1. நாயன்மார் இயற்றிய - தேவாரம் .
2. ஆழ்வார்கள் இயற்றிய - நாலாயிரதிவ்விய பிரபந்தம்.
50. பெருந்தேவனாரை ஆதரித்தவர் - இரண்டாம் நந்திவர்மன்.
51. மகாபாரதத்தை பாரதவெண்பா பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் - பெருந்தேவனார்.
52. முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்த இசைக் கலைஞர் - ருத்ராச்சாரியர்.
PALLAVAS-TNPSC EXAM NOTES-IN TAMIL
- முதற்காலப் பல்லவர் (கி.பி. 300-340) TNPSC KEYPOINTS NOTES
- இடைக்காலப் பல்லவர் (கி.பி. 340-600) TNPSC KEYPOINTS NOTES
- பிற்காலப் பல்லவர்கள் (கி.பி. 350 முதல் கி.பி. 550) TNPSC KEYPOINTS NOTES
- கட்டடக் கலைக்குப் பல்லவர்களின் பங்களிப்பு TNPSC KEYPOINTS NOTES
- எல்லோரா - அஜந்தா - மாமல்லபுரம் TNPSC KEYPOINTS NOTES
- பல்லவர் நிர்வாகம்:TNPSC KEYPOINTS NOTES
- PALLAVAS-TNPSC HISTORY -வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE