ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மையம் :புவி வாகையாளர் விருது
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மையம் (UNEP) புவி வாகையாளர் விருதை வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள 18 முதல் 30 வயதிற்குட்பட்ட ஏழு இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான சிறந்த யோசனைகளுக்காக UNEP ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதை வழங்குகிறது. இம்முறை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மையம் (UNEP) பிளாஸ்டிக் மாசுபாட்டைச் சமாளிப்பதற்கான புதுமையான தீர்வுகள் மற்றும் சிறந்த நடவடிக்கைகளுக்காக 2023 ஆம் ஆண்டுக்கான புவி வாகையாளர் அறிவித்தது.
விருது பெற்றவர்களின் பட்டியல்:
- மேயர் ஜோசஃபினா பெல்மோண்டே (பிலிப்பைன்ஸ்)
- எலன் மக்ஆர்தர் அறக்கட்டளை (இங்கிலாந்து )
- ப்ளூ சர்க்கிள் (சீனா)
- ஜோஸ் மானுவல் மோலர் (சிலி)
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் (தென்னாப்பிரிக்கா).
விருதுகள் கௌரவங்கள் 2023 :