Welcome to our blog post on
TNPSC General Studies Model Questions and Answers [INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்]. This post is designed to help aspirants of the
Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General
Science section.
The
Importance of Model Online Tests:
Model online tests are an
invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam
pattern, manage your time effectively, and identify areas where you need
improvement.
Where to
Find Model Online Tests:
Model online tests are a key
part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself
with the exam pattern, improve your speed and accuracy, and boost your
confidence. So, start taking these tests today and step closer to your dream
government job!
TNPSC GENERAL STUDIES [INDIAN POLITY :இந்திய ஆட்சியியல் MODEL TEST -2]
QUESTION 1:
The first Lok Adalat was held in
the city
(A) Una
(B) Barmer
(C) Noida
(D) Mangalore
முதல் மக்கள் நீதிமன்றம் (Lok Adalat) நடைபெற்ற நகரம்
(A) உனா
(B) பார்மர்.
(C) நொய்டா
(D) மங்களூர்
ANS : (A) உனா
QUESTION 2:
Workmen's compensation Act was
introduced in the year
வேலையாட்கள் நஷ்ட ஈட்டுச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு
(A) 1948
(B) 1923
(C) 1933
(D) 1928
ANS : (B) 1923
QUESTION 3:
The Election Commission has
become a three member body from the year
தேர்தல் ஆணையம் எந்த ஆண்டிலிருந்து மூன்று அங்கத்தினர் அமைப்பானது
(A) 1991
(B) 1992
(C) 1990
(D) 1993
ANS : (D) 1993
QUESTION 4:
National Judicial Appointment
commission act was passed on
(A)31st December 2014
(B) 1st December 2014
(C) 2nd December 2014
(D) 3rd December 2014
தேசிய நீதித்துறை நியமன ஆணையச் சட்டம் இயற்றப்பட்டது
(A) 31 டிசம்பர் 2014
(B) 1 டிசம்பர் 2014
(C) 2 டிசம்பர் 2014
(D) 3 டிசம்பர் 2014
ANS : (A) 31 டிசம்பர் 2014
QUESTION 5:
The Governor of state is
appointed by
(A)The President
(B) Prime Minister
(C) Chief Minister
(D) Supreme Court Judge
மாநில ஆளுநர் நியமனத்தை செய்பவர்
(A) குடியரசுத் தலைவர்
(B) பிரதமர்
(C) முதல்வர்
(D) உச்சநீதிமன்ற நீதிபதி
ANS : (A) குடியரசுத் தலைவர்
QUESTION 6:
The Cabinet Secretariat was
created in India in the year
இந்தியாவில் கேபினட் செயலகம் ஆண்டு உருவாக்கப்பட்டது
(A) 1947
(B) 1951
(C) 1950
(D) 1952
ANS : (C) 1950
QUESTION 7:
Who coined the term 'Lok Pal'?
(A) Laxmi Mall Singhvi
(B) Gandhi
(C) Jawaharlal Nehru
(D) Pylee
'லோக் பால்' எனும் கூற்றை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
(A) லெஷ்மி மால் சிங்வி
(B) காந்தி
(C) ஜவஹர்லால் நேரு
(D) பைலி
ANS : (A) லெஷ்மி மால் சிங்வி
QUESTION 8:
According to which of the
following articles free and compulsory education for all children upto the age
of 14 years is provided
(A) Article 25
(C) Article 40
(B) Article 14
(D) Article 45
கீழ்காணும் எந்த ஷரத்தின் படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கப்படுகிறது
(A) ஷரத்து 25
(B) ஷரத்து 14
(C) ஷரத்து 40
(D) ஷரத்து 45
ANS : (D) ஷரத்து 45
QUESTION 9:
Which part of Indian
Constitution contains Fundamental Rights?
(A) Part I
(B) Part II
(C) Part III
(D) Part IV
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில், அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன?
(A) பகுதி I
(B) பகுதி II
(C) பகுதி III
(D) பகுதி IV
ANS : (C) பகுதி III
QUESTION 10:
It took to draft and enact the
Indian Constitution.
(A) 2 years, 11 months, 17
days
(B) 2 years, 9 months, 15 days
(C) 2 years, 8 months, 10 days
(D) 2 years, 7 months, 8 days
இந்திய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன?
(A) 2 ஆண்டுகள், 11 மாதங்கள். 17 நாட்கள்
(B) 2 ஆண்டுகள், 9 மாதங்கள். 15 நாட்கள்
(C) 2 ஆண்டுகள், 8 மாதங்கள். 10 நாட்கள்
(D) 2 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள்
ANS : (A) 2 ஆண்டுகள், 11 மாதங்கள். 17 நாட்கள்
TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024
TNPSC GENERAL STUDIES Model Questions pdf [With Answers ]
BASED ON PREVIOUS TNPSC EXAMS
- GENERAL SCIENCE-பொது அறிவியல்
- CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
- GEOGRAPHY OF INDIA: புவியியல்
- HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
- INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
- INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
- INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
- History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
- Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்
- Tnpsc general studies model test pdf
- Tnpsc general studies model test with answers
- Tnpsc general studies model test pdf download
- Tnpsc general studies study material
- Tnpsc group 4 model test
- Tnpsc free online test subject wise 2023-2024
- Tnpsc group 4 mock test free
- Tnpsc general studies syllabus