INDIAN NATIONAL MOVEMENT:
Welcome to our blog post on TNPSC General Studies [INDIAN NATIONAL MOVEMENT] model questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Science section.
The Importance of Model Online Tests:
Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement.
Where to Find Model Online Tests:
Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!
பொது அறிவு
GENERAL STUDIES
தாள் - II
PAPER-II
OBJECTIVES TYPE
INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
INDIAN NATIONAL MOVEMENT:
National renaissance – Early uprising against British rule – Indian National Congress – Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose and others. Different modes of Agitation: Growth of Satyagraha and Militant movements. Communalism and partition.
இந்திய தேசிய இயக்கம்
தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர்,
மகாத்மா காந்தி, மெளலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திரபோஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள்- தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள்.
TNPSC GENERAL STUDIES [ INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம் MODEL TEST 2]
QUESTIONS :1
When and where did the Indian National Congress adopted Vande Mataram as its National song?
(A) 1896, Calcutta
(B) 1895, Bombay
(C) 1907, Surat
(D) 1905, Madras
'வந்தே மாதரம்' எனத் துவங்கும் பாடலை, எந்த ஆண்டு, எந்த இடத்தில், 'தேசிய பாடலாக' இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்தது?
(A) 1896, கல்கத்தா
(B) 1895 பம்பாய்
(C) 1907.
(D) 1905
ANS :(A) 1896, கல்கத்தா
QUESTIONS :2
The Secret Society of Revolutionaries organized by V.D. Savarkar is known as
(A) India Association
(B) Abhinaya Bharat
(C) Bharat sangam
(D) Yuva Bharat
வி.டி. சவார்காரால் ஆரம்பிக்கப்பட்ட ரகசிய சங்கம் என அழைக்கப்பட்டது
(A) இந்திய சங்கம்
(B) அபிநய பாரதம்
(C) பாரத சங்கம்
(D) யுவபாரதம்
ANS :(B) அபிநய பாரதம்
QUESTION :3
Which congress committee passed the famous Quit India Resolution?
(A) Calcutta
(B) Madras
(C) Bombay
(D) Delhi
புகழ்பெற்ற "வெள்ளையனே வெளியேறு" இயக்க போராட்டத்தை எந்த காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது?
(A) கல்கத்தா
(B) மெட்ராஸ்
(C) பம்பாய்
(D) டெல்லி
ANS : (C) பம்பாய்
QUESTION 4: Which European nation came to India at first?
(A) Denmark
(B) France
(C) England
(D) Portugal
இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பிய நாடு எது?
(A) டென்மார்க்
(B) பிரான்சு
(C) இங்கிலாந்து
(D) போர்ச்சுக்கல்
ANS :(D) போர்ச்சுக்கல்
QUESTION 5:
What was the commission, which inquired the working of police administration in 1902?
(A) Fraser Commission
(B) James Commission
(C) Victor Commission
(D) Robert Commission
கிபி 1902 ஆம் ஆண்டு காவல் நிர்வாக பணி செயல்பாடுகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு என்ன?
(A) பிராஸர் குழு
(B) ஜேம்ஸ் குழு
(C) விக்டர் குழு
(D) ராபர்ட் குழு
ANS : (A) பிராஸர் குழு
QUESTION 6:
Which of the following book was written by Swami Dayanand Saraswathi?
(A) Satyarth Prakash
(B) Principles of Vedas
(C) Arya Prakash
(D) Tattvabodhini Patrika
கீழே கொடுக்கப்பட்டவைகளில் தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் எது?
(A) சத்யார்த்த பிரகாசம்
(B) வேதங்களின் தாத்பர்யம்
(C) ஆர்ய பிரகாசம்
(D) தத்துவபோதினி பத்திரிக்கை
ANS : (A) சத்யார்த்த பிரகாசம்
QUESTION 7:
Who was the king of England when collector Ash murdered by Vanjinathan at Maniyatchi?
(A) George - IV
(B) George III
(C)George - V
(D) George VI
மணியாச்சியில் வாஞ்சிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷை சுட்டுக் கொன்ற போது, இங்கிலாந்து மன்னராக இருந்தவர் யார்?
(A) நான்காம் ஜார்ஜ்
(B) மூன்றாம் ஜார்ஜ்
(C) ஐந்தாம் ஜார்ஜ்
(D) ஆறாம் ஜார்ஜ்
ANS : (C) ஐந்தாம் ஜார்ஜ்
QUESTION 8:
While Subhash studying in school, he was influenced by the teachings of
(A)Vivekananda
(B) Ramakrishna
(C) Lord Buddha
(D) Aurobindo Ghosh
சுபாஷ் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் போதனைகளால் அதிகம் கவரப்பட்டார்.
(A) விவேகானந்தர்
(C) இறை புத்தர்
(B) இராமகிருஷ்ணர்
(D) அரபிந்தோ கோஷ்
ANS : (A) விவேகானந்தர்
QUESTION 9:
In March 1947, Mountbatten replaced as Viceroy of India.
(A) Irwin
(B) Attlee
(C)Wavell
(D) Cripps
1947 மார்ச்-ல் மவுண்ட்பேட்டன் பொறுப்பேற்றார். என்பவருக்கு மாற்றாக இந்திய வைசிராயாக
(A) இர்வின்
(B) அட்லி
(C) வேவல்
(D) கிரிப்ஸ்
ANS : (C) வேவல்
QUESTION 10:
What event was mainly responsible for Nehru to participate in extreme politics?
(A) Chauri Chaura incident
(B) Swadeshi movement
(C) Non-Co-operation movement
(D) Jallian Wala Bagh tragedy
நேரு தீவிர அரசியலில் ஈடுபட காரணமான முக்கிய நிகழ்ச்சி எது?
(A) சௌரி-சௌரா நிகழ்ச்சி
(B) சுதேசி இயக்கம்
(C) ஒத்துழையாமை இயக்கம்
(D) ஜாலியன் வாலாபாக் துயரம்
ANS : (D) ஜாலியன் வாலாபாக் துயரம்
TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024
TNPSC GENERAL STUDIES Model Questions pdf [With Answers ]
BASED ON PREVIOUS TNPSC EXAMS
TOPIC COVERED :
- GENERAL SCIENCE-பொது அறிவியல்
- CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
- GEOGRAPHY OF INDIA: புவியியல்
- HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
- INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
- INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
- INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
- History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
- Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்
Related searches Keywords :
- Tnpsc general studies model test pdf
- Tnpsc general studies model test with answers
- Tnpsc general studies model test pdf download
- Tnpsc general studies study material
- Tnpsc group 4 model test
- Tnpsc free online test subject wise 2023-2024
- Tnpsc group 4 mock test free
- Tnpsc general studies syllabus