Sunday, March 24, 2024

TNPSC GENERAL STUDIES [INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்] MODEL TEST 1

[INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்] MODEL TEST 1
[INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்] MODEL TEST 1


Welcome to our blog post on TNPSC General Studies [INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்] model questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Studies section.

TNPSC UNIT -6


INDIAN ECONOMY 


Nature of Indian economy – Five-year plan models – an assessment – Planning Commission and Niti Ayog. Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and Monetary Policy – Finance Commission – Resource sharing between Union and State Governments – Goods and Services Tax. Structure of Indian Economy and Employment Generation, Land reforms and Agriculture – Application of Science and Technology in agriculture – Industrial growth – Rural welfare-oriented programmes – Social problems – Population, education, health, employment, poverty. 

இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.-வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி.-பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவொக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சிசனைகள் – மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை.

TNPSC GENERAL STUDIES [INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்] MODEL TEST 1

QUESTION 1:

 

"Economics was on one side a study of wealth and on the other and more important side a part of the study of man" - Who said these words

 

(A) Alfred Marshall

(B) Adam Smith

(C) J.A. Schumpeter

(D) Baldwin

 

"பொருளியலின் ஒரு பக்கம் செல்வத்தை பற்றியும் மறுபக்கம் மிக முக்கியமாக மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது" என கூறியவர்

 

(A) ஆல்பிரட் மார்ஷல்

(B) ஆடம்ஸ்மித்

(C) J.A. சும்பீட்டர்

(D) பால்டுவிண்

 

ANS : (A) ஆல்பிரட் மார்ஷல்

 

QUESTION 2:

 

"Low capital formation" is one of the basic causes of poverty in under developed countries. Who said these words

 

(A) Mahatma Gandhi

(B) Malthus

(C)Ragnar Nurkse

(D) Karl Marx

 

பின்தங்கிய நாடுகளின் "குறைவான மூலதன ஆக்கமே" வறுமைக்கு அடிப்படை காரணம் - எனக் கூறியவர்

 

(A) மகாத்மா காந்தி

(B) மால்தஸ்

(C) ராக்னர் நர்கஸ்

(D) கார்ல் மார்க்ஸ்

 

ANS : (C) ராக்னர் நர்கஸ்

 

QUESTION 3:

 

The population growth of India has been increased from 238.5 million in 1901 to million in 2001.

 

இந்திய மக்கள் தொகையானது 1901-ல் 238.5 மில்லியனாக இருந்தது 2001ல் மில்லியனாக அதிகரித்துள்ளது.

 

(A)1027

(B) 1227

(C) 1237

(D) 1327

 

ANS : (A)1027

 

QUESTION 4:

 

The Three Annual Plans were implemented in India during the year 

 

இந்தியாவில் மூன்று ஆண்டுகள் ஆண்டுதிட்டம் நடைமுறை படுத்தப்பட்ட காலம்

 

(A) 1965-1968

(B) 1966-1969

(C) 1967-1970

(D) 1968-1971

 

ANS : (B) 1966-1969

 

QUESTION 5:

 

Which country was the first to introduce GST?

 

(A) France

(B) Germany

(C) India

(D) America

 

சரக்கு மற்றும் சேவை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?

 

(A) பிரான்ஸ்

(B) ஜெர்மனி

(C) இந்தியா

(D) அமெரிக்கா

 

ANS : (A) பிரான்ஸ் 

 

QUESTION 6:

 

Which year, the organisation of Islamic co-operation was established?

 

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

 

(A) 1961

(B) 1963

(C) 1967

(D) 1969

 

ANS : (D) 1969

 

QUESTION 7:

 

Education is

 

(A)Consumption and Investment

(B) Consumption and Expenditure

(C) Consumption and Income

(D) Consumption and Experience

 

கல்வி என்பது

 

(A) நுகர்வும் முதலீடும்

(B) நுகர்வும் செலவும்

(C) நுகர்வும் வருமானமும்

(D) நுகர்வும் அனுபவமும்

 

ANS : (A) நுகர்வும் முதலீடும்

 

QUESTION 8:

 

The Structural Adjustment Facility (SAF) of IBRD for its member countries was introduced

in the year 

 

மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிகான பன்னாட்டு வங்கியின் கீழ் செயல்படும் அடிப்படை மாற்றத்தை சரிசெய்யும் உதவி திட்டம் (SAF) தொடங்கப்பட்ட ஆண்டு

 

(A) 1985

(C) 1885

(B) 1980

(D) 1992

 

ANS : (A) 1985

 

QUESTION 9:

 

"All Economic Life involves Planning" who said these words?

 

(A) Barbara Wootten

(B) Mahatma Gandhi

(C) Lionel Robbins

(D) Jawaharlal Nehru

 

"அனைத்து பொருளியல் வாழ்வும் திட்டமிடுதலை உட்படுத்தியதே"- யார் கூற்று?

 

(A) பார்பரா ஊட்டன்

(B) மகாத்மா காந்தி

(C) இலயனல் ராபின்ஸ்

(D) ஜவகர்லால் நேரு

 

ANS : (C) இலயனல் ராபின்ஸ்

 

QUESTION 10:

 

When did Reserve Bank of India Commence its operations?

 

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எந்த ஆண்டு தனது செயல்பாடுகளை தொடங்கியது?

 

(A) 1786

(B) 1843

(C) 1935

(D) 1950

 

ANS : (C) 1935

 



TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024


 TNPSC GENERAL STUDIES Model Questions pdf  [With Answers ]


BASED ON PREVIOUS TNPSC EXAMS


TOPIC COVERED : 
  • GENERAL SCIENCE-பொது அறிவியல்
  • CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
  • GEOGRAPHY OF INDIA: புவியியல்
  • HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு  
  • INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
  • INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
  • INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
  • History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
  • Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்





No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: