TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்-10

TNPSC PAYILAGAM
By -
0

  

TNPSC -மாதிரி வினா-விடைகள்-10
TNPSC -மாதிரி வினா-விடைகள்-10

TNPSC Model Online Test: A Comprehensive Guide


Introduction:

The Tamil Nadu Public Service Commission (TNPSC) exams are a crucial step for anyone looking to secure a government job in Tamil Nadu. One of the most effective ways to prepare for these exams is by taking model online tests. In this blog post, we will discuss the importance of these tests and where you can find them.

The Importance of Model Online Tests:

Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement.

Where to Find Model Online Tests:

Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!

TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்-10


TNPSC GENERAL SCIENCE:

  1. சுண்ணாம்பு நீரின் ரசாயண பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு
  2. சாதாரண உணவு உப்பின் பெயர் - சோடியிம் குளோரைடு
  3. தூக்கி இறக்கும் இயந்திரத்தை (LIFT) கண்டுபிடித்தவர் - ஒடிஸ்
  4. ஒரு மூடிய அமைப்பிலுள்ள பாய்மம் எல்லாத் திசைகளிலும் சமமான அழுத்தத்தை செலுத்தும் எனக் கூறும் விதி - பாஸ்கல் விதி
  5. பித்தளை உலோக கலவையில் உள்ளவை - தாமிரமும் துத்தநாகமும்
  6. நுரையீரல்களைப் பாதிக்கும் நோயின் பெயர் - எலும்புருக்கி
  7. வாயுமண்டலத்தைப் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு - மீட்டியராலஜி
  8. நரம்பியலைப் பற்றி ஆராயும் அறிவியல் - நியூராலஜி
  9. ராணிக்கட் நோய் தாக்குவது - கோழி, வாத்து போன்ற பறவைகள்
  10. பெஸ்டிசைட்ஸ் எதனை அழிக்க உபயோகப்படுத்துவது - பூச்சிகள்
  11. குழந்தைகளின் பாலினத்தைத் தீர்மானிப்பது - ஆணின் குரோமோசோம்கள்
  12. குளோரின் என்பது - ஹாலஜன்
  13. மைக்கா உபயோகமாவது - வெப்பத்தால் பாதிப்படையாத செங்கல்கள்
  14. செங்கல்லை தண்ணீரில் போட்டால் நீர்க்குமிழி தெரிவதன் காரணம் - செங்கலிலுள்ள காற்று
  15. பாலில் கொழுப்பு சத்து குறைவது - கோடைகாலத்தில்
  16. தோலில் ஊடுருவிச்சென்று மனித குடலில் செல்லும் புழு - கொக்கிப்புழு
  17. இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது - பச்சைக் காய்கறிகள்
  18. ஜெரன்டாலஜி எதனைப்பற்றி படிப்பு - முதுமைத்தன்மை
  19. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் - பெங்களூர்
  20. முத்தடுப்பு ஊசியால் தடுக்க முடியாதவை - போலியோ
  21. நாடித்துடிப்பை அறிவதன் மூலம் தெரிவிது - இருதயத்துடிப்பு
  22. அம்மோனியாவைத் தயாரிக்க அம்மோனியம் உப்பை எதனுடன் வெப்பப்படுத்த வேண்டும் - ஒரு அமிலத்துடன்
  23. வேதிவினை எடுத்து கூறுவது - வினையின் விளைபொருட்கள்
  24. குறைந்தளவு கார்பனை பெற்றது - எஃகு
  25. கந்தகத்தை கரைக்க பயன்படுவது - நீர்
  26. இரு நிலைமாற்றங்கள் உள்ளவை - வடித்துப் பிரித்தல்
  27. கரையும் திண்மம் ஒன்றினை சுத்தப்படுத்த பயன்படும் முறை- படிகமாக்கல் முறை
  28. பாயின்லின் விதி குறிப்பிடுவது - அழுத்தம், பருமன்
  29. காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் பருமனளவு சதவீதம் - 20.5 சதவீதம்
  30. ஈத்தேனையும், எத்திலீனையும் வேறுபடுத்த உதவுபவை - புரோமின் நீர் சில சொட்டுகள்
  31. கால்சியம் கார்பனேட்+நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்க்கையில் வெளிப்படும் வாயு - கார்பன் டை ஆக்ஸைடு
  32. நீரின் அதிக அளவு கரையும் (அறை வெப்பநிலையில்) வாயு - அமோனியா
  33. பல்படியாதலினால் ஒரு பிளாஸ்டிக்கை அளிப்பது - எத்திலீன்
  34. நீரின் நியமக் கனஅளவு எந்த வெப்பநிலையில் குறைவாக இருக்கும் - 44 டிகிரி செல்சியல் (440c)
  35. எலக்ட்ரான்வோல்ட் அலகு அளப்பது - ஆற்றல்
  36. எண்ணெய்களிலிருந்து சோப்பு தயாரிக்கும்போது கிடைக்கும் துணை வினைபொருள் - கிளிசரின்
  37. பனித்துளிகள் ஏற்பட ஏற்றது - வெப்பப் பகல் பின்னர் குளிர் இரவு
  38. கிளர்வுற்ற அணுக்களால் கிடைப்பது - ராமன் நிற நிழல்
  39. ஒலியின் டாப்ளர் விளைவால் மாறுவதாகத் தோன்றுவது - அதிர்வு
  40. ஒரு காகிகத்தின் கனத்தினை அளவிட உபயோகிப்பது - ஸ்குரூ கேஜ்
  41. வெப்ப மாறா நிலை மாற்றத்தில் மாறாமல் இருப்பது - வெப்பம்
  42. மூலக்கூறுகளின் மோதல்களின்போது வெப்பமாற்றம் ஏற்படுவது - வெப்பக்கடத்தல் நடைபெறுகிறது.
  43. லேசர் கருவியால் கிடைப்பது - ஒரியல் ஒளி அலைகள்
  44. இரத்தக்குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படும் இடம் - நுரையீரல் தமனி
  45. மனிதன் ஒய்வாக இருக்கும்போது ஒரு நிமிடத்திற்கு இதய துடிப்பின் எண்ணிக்கை - 70 - 75
  46. மனித சுவாசத் தொகுப்பை கட்டுப்படுத்துவது - முகுளம்
  47. காசநோய்க்கும் பயன்படும் காளான்களிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள் - ஸ்ட்ரப்டோமைஸின்
  48. வளர்ச்சிதை மாற்றத்தின்போது தோன்றும் நச்சுப்பொருட்களை மண்டலம் - கழிவு நீக்க தொகுப்பு.
  49. வைட்டமின் K அதிகமாக உள்ள உணவுப்பொருள் – மூட்டைகோஸ்

ஆதாரம் : மனித நோயம் அறக்கட்டளை




TNPSC Model Online Test 

  1. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:1
  2. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:2
  3. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:3
  4. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:4
  5. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:5
  6. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:6
  7. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:7
  8. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:8
  9. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:9

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!