TNPSC மாதிரி வினா-விடைகள்- 5 |
டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்: -5
1. வெப்ப சக்தியை மின்சக்தியாக மாற்ற உதவி செய்வது - தெர்மோ கப்பிள்
2. அம்னிஷியா நோயினால் நாம் இழப்பது - ஞாபக சக்தி
3. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது பிராணவாயுவை எதன் மூலம் பெறுகிறது - நீர்
4. நைட்ரிக் அமிலம் எதனுடன் வினைபுரிகிறது - தங்கம்
5. கண்ணில் பிம்பம் எங்கு தோன்றுகிறது - ரெடினா
6. புற ஊதாக் கதிர்களை கண்டறிந்தவர் - ரிட்டர்
7. உட்சிகப்பு கதிர்களை பற்றி அறிய உதவுவது - ஸ்பெக்டோ மீட்டர்
8. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத ரசாயன கலவை - விம்புவடர்-கிளிசரின்-சயனைட்
9. ஒரு கருமையான நீல நிற பொருள் மஞ்சள் வெளிச்சத்தில் காணப்படுவது - கருப்பு
10. உடலில் தண்ணீரின் சதவீதம் - 65 சதவீதம்
11. காயம் குமமாவதை துரிதப்படுத்த உதவுவது - வைட்டமின் கே
12. தோலின் நிறத்திற்கு முக்கிய காரணம் - மெலானின்
13. மரபுவழி அறவியலின் ஒரு பிரிவு - உயிரியல்
14. அதிகமான நீர் தேவைப்படும் தொழில் - காகிதத் தொழில்
15. உஷ்ணத்தில் மிக சுலபமாக அழியக்கூடிய வைட்டமின் - சி
16. காஸ்டிக் சோடாவின் வேதி குறியாடு - NaoH
17. ஆஸ்பிரின் என்பது - தூக்க மாத்திரை
18. எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு - ஹைட்ரஜன்
19. உணவுப்பொருளின் சக்தி - ரசாயண சக்தி
20. கஸ்ருதா எனும் மருத்துவ நூலை எழுதியவர் ச சரக்
21. கால்சியம் அதிகம் காணும் பொருள் - பால்
22. நோபிள் வாயு வினையை கண்டிபிடித்தவர் - காவன்டிஷ்
23. துணியில் உள்ள துரும்பின் கறையை நீக்க உபயோகப்படுவது - ஆக்ஸாவின் அமில கரைசல்
24. ஒளிச்சேர்க்கையின்போது நடைபெறுவது - தாவரங்கள் கரியமில வாயுவை கிரகித்து பிராணவாயுவை வெளிவிடுவது.
25. அண்டை நாடுகளின் விமானங்களை கண்டறிய ரேடார்களில் பயன்படுவது - ரேடியோ அலைகள்
26. ஒளியின் நேர்வேகத்தை முதலில் அளவிட்டவர் - ரோமர்
27. மின்சார அளவின் கணக்கிடும் கருவி - அம்மீட்டர்
28. நீரின் தற்காலிக கடினத் தன்மைக்கு காரணம் - கால்சியம் பை கார்பனேட்
29. பாலைப்பதப்படுத்துவதின் காரணம் - நுண்ணுயிர்களை அழிக்க
30. இந்தியாவின் முதல் ஏவுகணை - ஆகாஷ்
31. கார்பன் மோனாக் சைடால் ஆபத்து ஏற்படக் காரணம் - பிராண வாயுவின் அளவு குறைதல்
32. மலையேறும் போது வாயு மண்டலத்தின் அழுத்தம் - குறைவடையும்
33. இரும்பில் ரசாயணமாற்றம் நிகழ்வது எப்போது - துருப்பிடித்தல் போது
34. தாவரங்களினால் - வாயு மண்டலத்தில் பிராண வாயுவின் அளவு சமமான நிலையில் நிறைந்து காணப்படுகிறது.
35. பற் சிதைவு ஏற்படக் காரணம் - சர்க்கரை
36. சிகப்பு இரச்ச அணுக்களின் உயிர் வாழ்நாட்கள் - 120 நாட்கள்
37. உடலில் எந்த பகுதியில் பித்த நீர் சேமிக்கப்படுகிறது - பித்த நீர்ப்பை
38. இதயத்தில் அசுத்த இரத்தம் நுழையுமிடம் - வலது ஆரிக்கள்
39. இரத்த அழுத்தம் ஏற்படுத்தும் உறுப்பு - தமனி
40. இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை - H.J. பாபா
41. மார்ஃபின் என்பது - அனால்ஜசிக்
42. இடிமின்னலின் தாயகம் - பூடான்
43. மனித உடலில் இரத்தத்தின் சிகப்பு, வெள்ளை அணுக்கள் விகிதம் - 500:1
44. உமிழ்நீரில் அடங்கியுள்ள என்சைமானது - டையலின்
45. அறிவியலுக்கு வழங்கப்படும் விருது - கலிங்கா விருது
46. இந்தியாவின் பரபரப்பான துறைமுகம் - மும்பை
47. கடற்கரைகளின் அரசி அன அழைக்கப்படுவது - கொச்சி கடற்கரை
48. முதல் பிரமிடை கட்டியவர் - சோப்ஸ்
49. அமிர்தரஸில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது - குரு ஹர்கோவிந்த்
ஆதாரம் : மனித நேயம் அறக்கட்டளை