பாண்டியப் பேரரசு இலக்கியும் -கலையும்
இலக்கியம்
- திருவாசகம் மாணிக்க வாசகரால் எழுதப்பட்டது.
- ஆண்டாள் திருப்பாவையையும் நம்மாழ்வார் திருப்பல்லாண்டையும் வில்லிப்புத்துாரார் மகாபாரதத்தையும், அதிவீரராம பாண்டியன் நைடதம் என்னும் நூலையும் எழுதினர்.
- சேயூர் முருகன் உலா மற்றும் ரத்தினகிரி உலா ஆகிய நூல்களை ஸ்ரீகவிராயர் எழுதினார்.
கலைகளும் கட்டிடக் கலையும்
- கோயில் கட்டிடக் கலையில் கருவறை, விமானம், பிரகாரம், கோபுரம் ஆகிய கட்டுமானப் பணிகளில் பாண்டியர்களின் கலைப்பாங்கு தனித்துவம் பெற்றது.
- பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக்குவதிலும் முத்திரை பதித்தனர், (எ.கா. லை, கழுகு திருப்பரங்குன்றம் ஆனைமலை, கழுகுமலை, திருச்சிராப்பள்ளி, குன்றக்குடி, சித்தன்ன வாசல் ஆகியவற்றைக் கூறலாம்.
- கோயில்பட்டி, திருப்பத்தூர், மதுரை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கட்டுமானக் கோயில்கள் பாண்டியர் காலத்தவையாகும்.)
- ஸ்ரீமாறன்ஸ்ரீவல்லபன் காலத்து சுவரோவியத்தை சித்தன்ன வாசல் குடைவரையில் காணலாம்.
No comments:
Post a Comment