TNPSC GENERAL STUDIES [பொது அறிவியல் GENERAL SCIENCE- TEST 2 ]

TNPSC PAYILAGAM
By -
0
TNPSC GENERAL STUDIES [பொது அறிவியல் GENERAL SCIENCE- TEST 2 ]




Welcome to our blog post on TNPSC General Studies model questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Studies section.

The Importance of Model Online Tests: 

Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement. 

Where to Find Model Online Tests: 

Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!


TNPSC UNIT - I: 

GENERAL SCIENCE: 

Scientific Knowledge and Scientific temper – Power of Reasoning – Rote Learning Vs Conceptual Learning – Science as a tool to understand the past, present and future. Nature of Universe – General Scientific Laws – Mechanics – Properties of Matter, Force, Motion and Energy – Everyday application of the basic principles of Mechanics, Electricity and Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics, Laser, Electronics and Communications. Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilizers, Pesticides. Main concepts of Life Science, Classification of Living Organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human diseases. Environment and Ecology. 

பொது அறிவியல்

பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்.
தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரொலியப் பொருட்கள், உரங்கள், பூச்சிக்க் கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்.
உயிரியலின் முக்கியப கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.
சுற்றுப்புறச் சூழல் அறிவியல்.

TNPSC [பொது அறிவியல் GENERAL SCIENCE- MODEL TEST 2 ] 


QUESTION : 1

Transfer of learning refers to

(A) Forget after learning

(B) Remember after learning

Use of learnt knowledge in the learning of new things

(D) It's not possible

கற்றல் பரிமாற்றம் என்பது

(A) கற்ற பிறகு மறந்து விடுவது

(B) கற்றபின் நினைவில் கொள்வது

(C) புதிய விஷயத்தை கற்ற அறிவில் பயன்படுத்துவது

(D) சாத்தியமில்லை

ANS : (B) கற்றபின் நினைவில் கொள்வது


QUESTION : 2

Accuracy of scientific knowledge is enhanced through

(A) Direct observation

(B)ADEM Experimental observation

(C) Indirect observation

(D) Inferential observation

அறிவியல் அறிவின் துல்லியத்தை மேம்படுத்துவது

(A) நேரடி உற்றுநோக்கல்

(B) சோதனை உற்றுநோக்கல்

(C) மறைமுக உற்றுநோக்கல்

(D) அனுமான உற்றுநோக்கல்

ANS : (B) சோதனை உற்றுநோக்கல்


QUESTION : 3

What is the name of cork cambium?

 (A) Histogen

(B) Tyloses

(C) Morphins

(D) Phellogen

தக்கை கேம்பியத்தின் மறு பெயர் என்ன? DE

(A) ஹிஸ்டோஜன்

(B) டைலோஸஸ்

(C) மார்பீன்கள்

(D) பெல்லோஜன்

 ANS : (D) பெல்லோஜன்


QUESTION : 4

 Where the sex chromatin seen in man?

(A) Male

(B)Female

(C) Both

(D) None

மனிதனில் பால்குரோமாட்டின் யாரிடம் காணப்படுகிறது?

(A) ஆண்

(B) பெண்

(C) இருவரிலும்

(D) எவரிடமும் இல்லை

 ANS : (B) பெண்

 

QUESTION : 5

 A cross between F₁ hybrid and recessive parent is called

(A) Test cross

(B) Back cross

(C) Monohybrid cross

(D) Dihybrid cross

F1 கலப்பினத்தை ஒடுங்கு பெற்றோருடன் கலப்பினம் செய்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது

(A) சோதனைக் கலப்பு

(B) பின் கலப்பு

(C) ஒரு பண்புக் கலப்பு

(D) இரு பண்புக் கலப்பு

 ANS : (A) சோதனைக் கலப்பு


QUESTION : 6

 Who proposed law of octaves while arranging the elements in the periodic table?

(A) Lavoisier

(B) New Land

(C) Lothar Meyer

(D) Mendeleev

தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் வரிசைப்படுத்தும் போது எண்ம விதியை முன்மொழிந்தவர் யார்?

(A) இலாவோசியர்

(B) நியு லாண்ட்

(C) லோதர் மேயர்

(D) மென்டெலேயேவ்

 ANS : (B) நியு லாண்ட்


QUESTION : 7

 --------- is a desiccant herbicides.

(A) Arsenic acid

(B) Acetic acid

(C) 2,4,5-T

(D) Ammonium Sulphamate

 என்பது ஈரமுறிஞ்சி களைக் கொல்லியாகும்.

(A) ஆர்சனிக் அமிலம்

(B) அசிட்டிக் அமிலம்

(C) 2, 4, 5-T

(D) அம்மோனியம் சல்பமேட்

 ANS : (A) ஆர்சனிக் அமிலம்

 

QUESTION : 8

 When detergent is mixed with water, the dirt from clothes is easily removed. This is due to

(A) Pressure

(B) Viscosity

(C) Surface tension 

(D) Force

நீருடன் சிறிது சலவைத்தூள் கலந்து துவைத்தால், துணியில் அழுக்கு எளிதில் அகற்றப்படும் இந்த பயனுக்கு காரணம்

(A) அழுத்தம்

(B) பாகியல்

(C) பரப்பு இழுவிசை

(D) விசை

 ANS : (C) பரப்பு இழுவிசை


QUESTION : 9

 The value of acceleration due to gravity from equator to the pole

(A)Increases

(B) Decreases

(C) Constant

(D) Zero

புவி ஈர்ப்பின் முடுக்கம் நிலநடுக்கோட்டுப் பகுதிகளிலிருந்து துருவப் பகுதிகளில்

(A) கூடும்

(C) மாறாது

(B) குறையும்

(D) பூஜ்ஜியம்

 ANS : (A) கூடும்

 

QUESTION : 10

 What are isotones?

(A) Atoms have same number of protons but different number of neutrons

(B)  Atoms have same number of neutrons but different number of protons

(C) Atoms have same number of protons and neutrons

(D) Atoms of the same element with different masses

 ஐசோடோன்கள் என்பன யாவை?

(A) ஒத்த புரோட்டான் எண்ணிக்கையும் மாறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்

(B) ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையும் மாறுபட்ட புரோட்டான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்

(C) ஒத்த புரோட்டான் மற்றும் நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்

(D) மாறுபட்ட நிறையுடைய ஒரே தனிமத்தின் அணுக்கள்

ANS : B) ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையும் மாறுபட்ட புரோட்டான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்

 

TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024


 TNPSC GENERAL STUDIES Model Questions pdf  [With Answers ]


BASED ON PREVIOUS TNPSC EXAMS


TOPIC COVERED : 
  • GENERAL SCIENCE-பொது அறிவியல்
  • CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
  • GEOGRAPHY OF INDIA: புவியியல்
  • HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு  
  • INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
  • INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
  • INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
  • History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
  • Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்





Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!