Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
TNPSC UNIT – 9:
Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:
Impact of Social Reform movements in the Socio – Economic Development of Tamil Nadu. Political parties and Welfare schemes for various sections of people – Rationale behind Reservation Policy and access to Social Resources – Economic trends in Tamil Nadu – Role and impact of social welfare schemes in the Socio – economic development of Tamil Nadu. Social Justice and Social Harmony as the Cornerstones of Socio – Economic development. Education and Health systems in Tamil Nadu. Geography of Tamil Nadu and its impact on Economic growth. Achievements of Tamil Nadu in various fields. e-governance in Tamil Nadu.
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.-தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்.-தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
TNPSC GENERAL STUDIES UNIT 9 MODEL TEST -2 [ தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்]
QUESTION : 1
Which is the perennial river in Tamilnadu?
தமிழ்நாட்டில் "வற்றாத ஜீவ நதி” என்று அழைக்கப்படும் ஆறு எது?
(A) Noyyal River - நொய்யல் ஆறு
(B) Cauvery River - காவிரி ஆறு
(C) Vaigai River - வைகை ஆறு
(D) Thamirabarani River - தாமிரபரணி ஆறு
ANS : (D) Thamirabarani River - தாமிரபரணி ஆறு
QUESTION : 2
As per the Human Development Report of 2022, India's HDI was and ranked
2022 ஆம் ஆண்டின் மனித முன்னேற்ற அறிக்கையின் படி இந்தியாவின் மனித முன்னேற்ற குறியீடு மற்றும் அதன் தரவரிசை ஆகும்.
(A) 0.644 and 134
(B) 0.678 and 123
(C) 0.633 and 123
(D) 0.623 and 132
ANS : (A) 0.644 and 134
QUESTION : 3
MGNREGS seeks to provide at least wage employment in a financial year to at least every rural household. days of guaranteed members of
MGNREGS -திட்டத்தின்படி கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் நாட்கள் வேலையளிப்பு, குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு உத்திரவாரம் அளிக்கப்படுகிறது.
(A) 100 Days, 2 members - 100 நாட்கள், 2 உறுப்பினர்கள்
(B) 150 Days, 2 members - 150 நாட்கள், 2 உறுப்பினர்கள்
(C) 150 Days, 1 member - 150 நாட்கள், 1 உறுப்பினர்
(D) 100 Days, 1 member - 100 நாட்கள், 1 உறுப்பினர்
ANS : (D) 100 Days, 1 member - 100 நாட்கள், 1 உறுப்பினர்
QUESTION : 4
Which of the following is not a scheme for higher education under the Adi Dravidar Welfare Department of Tamil Nadu?
பின்வருவனவற்றுள் தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உயர் கல்விக்கான திட்டம் எது அல்ல?
(A) Post Matric Scholarship -பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை
(B) Ph. D. Scholarship -முனைவர் பட்டப்படிப்பு உதவித்தொகை
(C) Post Doctoral Fellowship -முது முனைவர் உதவித்தொகை
(D) Overseas Scholarship for Post graduate and Research - முதுகலை மற்றும் ஆராய்ச்சிக்கான வெளிநாட்டு உதவித்தொகை.
ANS : (C) Post Doctoral Fellowship -முது முனைவர் உதவித்தொகை
QUESTION : 5
The recent revelation of the study conduted by oxford Economics marked several Indian cities in top ten categories of fastest growing cities of the world. In India, the sixth fastest growing city is
ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் நடத்திய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் இந்திய மாநகரங்கள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் 6வது இடத்தை பிடித்துள்ள நகரம்
(A) Thiruchirappalli திருச்சிராப்பள்ளி
(B) Tiruppur திருப்பூர்
(C) Chennai சென்னை
(D) Madurai மதுரை
ANS : (B) Tiruppur திருப்பூர்
QUESTION : 6
Which of the following is incorrectly paired?
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(i) TACTV- Tamil Nadu Authority Cable TV Corporation Ltd. TACTV - தமிழ்நாடு ஆணையம் கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட்,
(ii) PACCS-Primary Agricultural Co-Operative Credit Societies. PACCS - தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்.
(iii) VPRCsVillage Poverty Reduction Committees. VPRCs - கிராம வறுமைக் குறைப்புக் குழுக்கள்.
(iv) CSCsCentral Service Centres. CSCs - மத்தியச் சேவை மையங்கள்.
(A) (i) மற்றும் (ii)
(B) (ii) மற்றும் (iii)
(C) (iii) மற்றும் (iv)
(D) (i) மற்றும் (iv)
ANS : (D) (i) மற்றும் (iv)
QUESTION : 7
A social movement is generally oriented towards the purpose of
சமூக இயக்கத்தின் பொதுவான நோக்கம் என்பது
(A) Social progress -சமூக வளர்ச்சி
(B)Social change -சமூக மாற்றம்
(C) Social development -சமூக மேம்பாடு
(D) Cultural change -கலாச்சார மாற்றம்
ANS : (B) Social change -சமூக மாற்றம்
QUESTION : 8
is a type of social movement that aims to gradually change or improve certain aspects of society such as education or health care.
என்பது ஒரு வகை சமூக இயக்கமாகும். இது கல்வி, ஆரோக்கியம் போன்ற சமூக நிலைகளைப் படிப்படியாக மாற்றுவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
(A) Freedom Movement - சுதந்திர இயக்கம்
(B) Reform Movement - சீர்திருத்த இயக்கம்
(C) Cultural Movement - கலாச்சார இயக்கம்
(D) Historical Movement - வரலாற்று இயக்கம்
ANS : (B) Reform Movement - சீர்திருத்த இயக்கம்
QUESTION : 9
Find the correct Assertion:
சரியான கூற்றினை கண்டுபிடி :
Assertion [A]: Coimbatore, Tiruppur and Erode region is called as the textile valley of Tamil Nadu.
கூற்று [A] கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
Reason [R]: They contribute a major share to the state economy through textiles.
காரணம் [R]: இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.
(A) Both [A] and [R] are true and [R] explains [A] -கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; காரணம் [R], கூற்றுக்கான [A] சரியான விளக்கமாகும்
(B) Both [A] and [R] are true but, [R] does not explain [A] -கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் [R], கூற்றின் [A] சரியான விளக்கம் அல்ல
(C) [A] is true but [R] is false - கூற்று [A] சரி; ஆனால் காரணம் [R] தவறு
(D) [A] is false but [R] is true - கூற்று [A] தவறு; ஆனால் காரணம் [R] சரி
ANS : (A) Both [A] and [R] are true and [R] explains [A] -கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; காரணம் [R], கூற்றுக்கான [A] சரியான விளக்கமாகும்
QUESTION : 10
In which year was the Tamil Nadu Manual workers Act passed?
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
(A)1982
(B) 1985
(C) 1992
(D) 2000
ANS : (A)1982
TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024
TNPSC GENERAL STUDIES Model Questions pdf [With Answers ]
BASED ON PREVIOUS TNPSC EXAMS
TOPIC COVERED :
- GENERAL SCIENCE-பொது அறிவியல்
- CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
- GEOGRAPHY OF INDIA: புவியியல்
- HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
- INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
- INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
- INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
- History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
- Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்