Thursday, March 28, 2024

TNPSC GENERAL STUDIES UNIT 8 MODEL TEST-1

TNPSC GENERAL STUDIES UNIT 8 MODEL TEST-1


History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :

தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் 

UNIT - 8:


History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :


History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam age till contemporary times. Thirukkural - Significance as a Secular literature, Relevance to Everyday Life, Impact of Thirukkural on Humanity, Thirukkural and Universal Values – Equality, Humanism, etc, Relevance to Socio – Politico-Economic affairs, Philosophical content in Thirukkural Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in freedom struggle. Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu – Justice Party, Growth of Rationalism – Self Respect Movement, Dravidian movement and Principles underlying both these movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.

தமிழ்நாட்டின் வரலாறுபண்பாடுமரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்

தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்.-திருக்குறள்:(அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.(ஆ) அன்றாட வாழ்வியலாேடு தொடர்புத் தன்மை.(இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.(ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை.(உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.(ஊ) திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.-விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரொன தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.-தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.

TNPSC GENERAL STUDIES UNIT 8 MODEL TEST-1 [தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்]

QUESTION  : 1

 

The 'Dravidian Association' was formed in the year

 

'திராவிடன் அஸோசியேசன்' தொடங்கப்பட்ட ஆண்டு

 

(A) 1910

(B) 1912

(C) 1914

(D) 1916

 

ANS : (B) 1912

 

QUESTION  : 2

 

Who is the author of the book "The Tamils 1800 years ago"?

 

(A) Pavanar

(B) V. Kanagasabai

(C) Rasanayakam

(D) S.J. Gunasegaram

 

"1800 வருடங்களுக்கு முந்தைய தமிழர்கள்என்ற நூலின் ஆசிரியர் யார்?

 

(A) பாவாணர்

(B) வி: கனகசபை

(C) இராசநாயகம்

(D) எஸ்.ஜே. குணசேகரம்

 

ANS : (B) வி: கனகசபை

 

QUESTION  : 3

 

Who issued Triuchirapalli proclamation?

 

(A) Katta Bomman

(B) Col. Lusingdon

(C) Col. Agnew

(D) Maruthu Pandyan

 

திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டது யார்?

 

(A) கட்டபொம்மன்

(B) கர்னல் லூஸிங்டன்

(C) கர்னல். அக்னியூ

(D) மருது பாண்டியன்

 

ANS : (D) மருது பாண்டியன்

 

QUESTION  : 4

 

When did Periyar Organise the Self-Respect Movement?

 

பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எப்போது தொடங்கினார்?

 

(A) 1925

(B) 1926

(C) 1927

(D) 1928

 

ANS : (A) 1925

 

QUESTION  : 5

 

Where was the Fourth District Self-Respect conference held in 1943?

 

(A) Erode

(B) Salem

(C) Tirunelveli

(D) Kumbakonam

 

சுயமரியாதை இயக்கத்தின் நான்காவது மாவட்ட மாநாடு, 1943-ல் எங்கு நடந்தது?

 

(A) ஈரோடு

(B) சேலம்

(C) திருநெல்வேலி

(D) கும்பகோணம்

 

ANS : (B) சேலம்

 

QUESTION  : 6

 

In which year election, the Justice Party secured a majority and formed the ministry for the first time?

 

முதன்முதலாக எந்த ஆண்டு நீதிக்கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்று மந்திரி சபையை அமைத்தது?

 

(A) 1919

(B) 1920

(C) 1921

(D) 1922

 

ANS : (B) 1920

 

QUESTION  : 7

 

Which English General was defeated by Pulithevan

 

(A)General Alexander Heran

(B) General shephered

(C) General MaCalay

(D) General Watson

 

பூலித்தேவனால் தோற்கப்பட்ட ஆங்கில தளபதி யார்?

 

(A) ஜெனரல் அலெக்சாண்டர் ஹெரான்

(B) ஜெனரல் ஷெப்பர்டு

(C) ஜெனரல் மெக்காலே

(D) ஜெனரல் வாட்சன்

 

ANS : (A) ஜெனரல் அலெக்சாண்டர் ஹெரான்

 

QUESTION  : 8

 

According to Valluvar, in which way, a man should speak in day to day life? Which statement is correct?

 

(A)Sweet speech with cheerful countenance

(B) To say disagreeable things when agreeable are at hand, is like eating unripe fruit when there is ripe

(C) When does he use harsh words who sees the pleasure which sweet speech gives

(D) Sweet speech will give pleasure both in this world and in the next

 

எவ்வாறு அன்றாட வாழ்க்கையில் ஒருவன் பேச வேண்டுமென்று வள்ளுவர் கூறுகிறார்? எந்த கூற்று சரியானது?

 

(A) இனிய சொல்லே உள்ளன்புடன் கூறுவதே அறம்

(B) இன்சொல் பேசாமல் கடுஞ்சொற் கூறுதல் பழத்தைத் தின்னாமல் காயைத் தின்பது போலாகும்

(C) இன்சொல் இன்பத்தைத் தருவதைக் கண்டும் கடுஞ்சொல் பேசுவது ஏன்?

(D) இனிய சொற்கள் இருபிறப்பிலும் இன்பந்தரும்

 

ANS : (A) இனிய சொல்லே உள்ளன்புடன் கூறுவதே அறம்

 

QUESTION  : 9

 

The war of Noses took place during the reign of

 

(A) Sevappa Nayak

(B)Thirumalai Nayak

(C) Chokkanatha Nayak

(D) Ranimangammal

 

மூக்கறுப்பு போர் யாருடைய ஆட்சி காலத்தில் நடைபெற்றது?

 

(A) சேவப்ப நாயக்கர்

(B) திருமலை நாயக்கர்

(C) சொக்கநாத நாயக்கர்

(D) ராணிமங்கம்மாள்

 

ANS : (B) திருமலை நாயக்கர்

 

QUESTION  : 10

 

The stalward among the congressmen became the Chief Minister of Madras in the first ministry from 1937 to 1939.

 

(A) C. Rajaji

(B) S. Srinivasa

(C) P. Subbarayan

(D) P.S. Kumaraswami Raja

 

பலமுள்ள காங்கிரஸ்வாதிகளில் 1937 முதல் 1939ம் ஆண்டு வரை மெட்ராஸின் முதல் அமைச்சரவையின் முதலமைச்சர்

 

(A) சி. ராஜாஜி

(B) எஸ். சீனிவாசா

(C) பி. சுப்பராயன்

(D) பி.எஸ். குமாரசாமி ராஜா

 

ANS : (A) சி. ராஜாஜி

 




TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024


 TNPSC GENERAL STUDIES Model Questions pdf  [With Answers ]


BASED ON PREVIOUS TNPSC EXAMS


TOPIC COVERED : 
  • GENERAL SCIENCE-பொது அறிவியல்
  • CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
  • GEOGRAPHY OF INDIA: புவியியல்
  • HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு  
  • INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
  • INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
  • INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
  • History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
  • Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்





No comments:

Post a Comment

Featured Post

NOVEMBER 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL

    Welcome to our blog post on  CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 , specifically tailored for competitive exams. This post is designed...