INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம் TEST 1 |
Welcome to our blog post on TNPSC General Studies [INDIAN NATIONAL MOVEMENT] model questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Science section.
The Importance of Model Online Tests:
Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement.
Where to Find Model Online Tests:
Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!
பொது அறிவு
GENERAL STUDIES
தாள் - II
PAPER-II
OBJECTIVES TYPE
INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
INDIAN NATIONAL MOVEMENT:
QUESTIONS :1
Workmen's compensation Act was introduced in the
year
(A) 1948
(B 1923
(C) 1933
(D) 1928
வேலையாட்கள் நஷ்ட ஈட்டுச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு
(A) 1948
(B) 1923
(C) 1933
(D) 1928
ANS : (B) 1923
QUESTIONS :2
When and where did the Indian National Congress
adopted Vande Mataram as its National song?
'வந்தே மாதரம்' எனத் துவங்கும் பாடலை, எந்த ஆண்டு. எந்த இடத்தில், 'தேசிய பாடலாக' இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்தது?
(A) 1896, Calcutta
(B) 1895, Bombay
(C) 1907, Surat
(D) 1905, Madras
ANS :(A) 1896, Calcutta
QUESTIONS :3
The Secret Society of Revolutionaries organized by
V.D. Savarkar is known as
(A) India Association
(C) Bharat sangam
(B) Abhinaya Bharat
(D) Yuva Bharat
வி.டி. சவார்காரால் ஆரம்பிக்கப்பட்ட ரகசிய சங்கம் என அழைக்கப்பட்டது
(A) இந்திய சங்கம்
(B) அபிநய பாரதம்
(C) பாரத சங்கம்
(D) யுவ பாரதம்
ANS :(B) அபிநய பாரதம்
QUESTIONS :4
Which congress committee passed the famous Quit
India Resolution?
(A) Calcutta
(B) Madras
(C) Bombay
(D) Delhi
புகழ்பெற்ற "வெள்ளையனே வெளியேறு" இயக்க போராட்டத்தை எந்த காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது?
(A) கல்கத்தா
(B) மெட்ராஸ்
(C) பம்பாய்
(D) டெல்லி
ANS :(C) பம்பாய்
QUESTIONS :5
Which European nation came to India at first?
(A) Denmark
(B) France
(C) England
(D Portugal
இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பிய நாடு எது?
(A) டென்மார்க்
(B),பிரான்சு
(C) இங்கிலாந்து
(D) போர்ச்சுக்கல்
ANS : (D) போர்ச்சுக்கல்
QUESTIONS :6
What was the commission, which inquired the working
of police administration in 1902?
(A Fraser Commission
(B) James Commission
(C) Victor Commission
(D) Robert Commission
கிபி 1902 ஆம் ஆண்டு காவல் நிர்வாக பணி செயல்பாடுகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு என்ன?
(A) பிராஸர் குழு
(B) ஜேம்ஸ் குழு
(C) விக்டர் குழு
(D) ராபர்ட் குழு
ANS: (A) பிராஸர் குழு
QUESTIONS :7
Which of the following book was written by Swami
Dayanand Saraswathi?
(A) Satyarth Prakash
(B) Principles of Vedas
(C) Arya Prakash
(D) Tattvabodhini Patrika
கீழே கொடுக்கப்பட்டவைகளில் தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் எது?
(A) சத்யார்த்த பிரகாசம்
(B) வேதங்களின் தாத்பர்யம்
(C) ஆர்ய பிரகாசம்
(D) தத்துவபோதினி பத்திரிக்கை
ANS : (A) சத்யார்த்த பிரகாசம்
QUESTIONS :8
The first spark of the Sepoy mutiny of 1857
found-at
(A) Delhi
(B) Barackpur.
(C) Gwalior
(D) Kanpur
1857 ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் முதல் பொறி
ல் தென்பட்டது
(A) டெல்லி
(B) பாரக்பூர்
(C) குவாலியர்
(D) கான்பூர்
ANS : (B) பாரக்பூர்
QUESTIONS :9
Who was the king of England when collector Ash
murdered by Vanjinathan at Maniyatchi?
(A) George- IV
(B) George III
(C) George - V
(D) George VI
மணியாச்சியில் வாஞ்சிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷை கட்டுக் கொன்ற போது, இங்கிலாந்து மன்னராக இருந்தவர் யார்?
(A) நான்காம் ஜார்ஜ்
(B) மூன்றாம் ஜார்ஜ்
(C) ஐந்தாம் ஜார்ஜ்
(D) ஆறாம் ஜார்ஜ்
ANS: (C) ஐந்தாம் ஜார்ஜ்
QUESTIONS :10
While Subhash studying in school, he was influenced
by the teachings of
(A) Vivekananda
(B) Ramakrishna
(C) Lord Buddha
(D) Aurobindo Ghosh
சுபாஷ் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் போதனைகளால் அதிகம் கவரப்பட்டார்.
(A) விவேகானந்தர்
(C) இறை புத்தர்
(B) இராமகிருஷ்ணர்
(D) அரபிந்தோ கோஷ்
ANS : (A) விவேகானந்தர்
QUESTIONS :11
In March 1947, Mountbatten replaced as Viceroy of
India.
(A) Irwin
(B) Attlee
(C)Wavell
(D) Cripps
1947 மார்ச்-ல் மவுண்ட்பேட்டன் பொறுப்பேற்றார். என்பவருக்கு மாற்றாக இந்திய வைசிராயாக
(A) இர்வின்
(B) அட்லி
(C) வேவல்
(D) கிரிப்ஸ்
ANS : (C) வேவல்
QUESTIONS :12
What event was mainly responsible for Nehru to
participate in extreme politics?
(A) Chauri Chaura incident
(B) Swadeshi movement
(C) Non-Co-operation movement
(D) Jallian Wala Bagh tragedy
நேரு தீவிர அரசியலில் ஈடுபட காரணமான முக்கிய நிகழ்ச்சி எது?
(A) சௌரி சௌரா நிகழ்ச்சி
(B) சுதேசி இயக்கம்
(C) ஒத்துழையாமை இயக்கம்
(D) ஜாலியன் வாலாபாக் துயரம்
ANS : (D) ஜாலியன் வாலாபாக் துயரம்
QUESTIONS :13
Which one was welcomed by the moderates as Magna
Carta of India?
(A) August Declaration, 1917
(B) Indian Councils Act, 1909
(C) Government of India Act, 1919
(D) Government of India Act, 1935
இந்தியாவின் 'மாக்ன கார்ட்டா' என மிதவாதிகளால் வரவேற்கப்பட்ட ஒன்று எது?
(A) ஆகஸ்ட் பிரகடனம், 1917
(B) இந்திய கவுன்சில் சட்டம், 1909
(C) இந்திய அரசாங்க சட்டம், 1919
(D) இந்திய அரசாங்கச் சட்டம், 1935
ANS : (A) ஆகஸ்ட் பிரகடனம், 1917
QUESTIONS :14
Give the correct chronological order.
I. Revolt of Mangal Pandey
II. Vellore Mutiny
III. Defeat of Jhansi Rani
IV. Mutiny at Meerut
(A) IV, I, II, III
(B) II, IV, I, III
(C) I, IV, III, II
II, I, IV, III
சரியான கால வரிசையை தருக.
L மங்கள் பாண்டேயின் கலகம்
II. வேலூர் கலகம்
III. ஜான்சி ராணியின் தோல்வி
IV. மீரட்டில் கலகம்
(A) IV, I, II, III
(C) I, IV, III, II
(B) II, IV, I, III
(D) II, I, IV, III
ANS : (D) II, I, IV, III
QUESTIONS :15
The stalward among the congressmen became the Chief
Minister of Madras in the first ministry from 1987 to 1939.
(A) C. Rajaji
(B) S. Srinivasa
(C) P. Subbarayan
(D) P.S. Kumaraswami Raja
பலமுள்ள காங்கிரஸ்வாதிகளில் 1937 முதல் 1939ம் ஆண்டு வரை மெட்ராஸின் முதல் அமைச்சரவையின் முதலமைச்சர்
(A) சி. ராஜாஜி
(B) எஸ். சீனிவாசா
(C) பி.சுப்பராயன்
(D) பி.எஸ். குமாரசாமி ராஜா
ANS : (A) சி. ராஜாஜி
QUESTIONS :16
Periyar was imprisoned by which Govt. for Vaikkom
Satyagraha in 1924?
(A) Hydrabad Nizam Govt.
(B) Mysore Govt.
(C) Travancore Govt.
(D) Mangalore Govt.
1924-ம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் சத்யாகிரக போராட்டத்தினால் பெரியாரை கைது செய்த அரசு எது?
(A) ஹைதராபாத் நிஜாம் அரசு
(B) மைசூர் அரசு
(C) திருவாங்கூர் அரசு
(D) மங்களூர் அரசு
ANS : (C) திருவாங்கூர் அரச
QUESTIONS :17
The mode of revenue collection was known as the
ryotwari system which was an Innovation of
(A)Sir Thomas Monroe
(B) Wellesley
(C) Lord Curson
(D) William Bentinck
வரிவசூலிக்கும் வழிமுறையை ராயத்வாரியில் புகுத்தியவர்
(A) சர் தாமஸ் மன்ரோ
(B) வெல்லெஸ்லி
(C) சர் பிரபு கர்சன்
(D) வில்லியம் பென்டிங்
ANS : (A) சர் தாமஸ் மன்ரோ
QUESTIONS :18
Where did the revolutionary Ghadar Movement of
Punjab started?
(A) London
(B) Paris
(C) Tokyo
(D) San Francisco
பஞ்சாபிய புரட்சிகரமான 'கதர் இயக்கம்' எங்கு துவங்கப்பட்டது?
(Α) συσώτι εστ
(B) பாரீஸ்
(C) டோக்கியோ
(D) சன் பிரான்சிஸ்கோ
ANS : (D) சன் பிரான்சிஸ்க
QUESTIONS :19
As a symbol of Swadeshi movement, a national
college was started in Calcutta and it's first principal was
(A) Chandra pal
(B) Aurobindo Ghose
(C) Sankar Mukerji
(D) Devandra Nath Datta
சுதேசி இயக்கத்தின் அடையாளமாக கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய கல்லூரியின் முதன் முதல்வர் ஆவார்.
(A) சந்திர பால்
(B) அரபிந்தோ கோஷ்
(C) சங்கர் முகர்ஜி
(D) தேவேந்திர நாத் தத்தா
ANS : (B) அரபிந்தோ கோஷ்
QUESTIONS : 20
Who Organized the East India Association in London?
(A) Raja Ram Mohan Roy
(B) Surendranath Banerjee
(C) William Vetterban
(D) Dadabhai Naoroji
லண்டனில் கிழக்கு இந்திய கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?
(A) இராஜா ராம் மோகன் ராய்
(B) சுரேந்திரநாத் பானர்ஜி
(C) வில்லியம் வெட்டர்பன்
(D) தாதாபாய் நௌரோஜி
ANS : (D) தாதாபாய் நௌரோஜி
TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024
TNPSC GENERAL STUDIES Model Questions pdf [With Answers ]
BASED ON PREVIOUS TNPSC EXAMS
- GENERAL SCIENCE-பொது அறிவியல்
- CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
- GEOGRAPHY OF INDIA: புவியியல்
- HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
- INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
- INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
- INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
- History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
- Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்
Related searches Keywords :
- Tnpsc general studies model test pdf
- Tnpsc general studies model test with answers
- Tnpsc general studies model test pdf download
- Tnpsc general studies study material
- Tnpsc group 4 model test
- Tnpsc free online test subject wise 2023-2024
- Tnpsc group 4 mock test free
- Tnpsc general studies syllabus