பிரதான் மந்திரி சஹாஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா-சௌபாக்யா திட்டம்
- சௌபாக்யா திட்டம் (Saubhagya scheme) அல்லது பிரதான் மந்திரி சஹாஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா என்பது வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான இந்திய அரசின் திட்டமாகும்சௌபாக்யா திட்டம் செப்டம்பர் 2017-ல் பிரதம மந்திரி நரேந்திர மோதியால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் திசம்பர் 2018க்குள் மின் மயமாக்கல் செயல்முறையை முடிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
- 2011ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்ட சில குடும்பங்கள் இலவச மின்சார இணைப்புகளுக்குத் தகுதிபெறும், மற்றவர்கள் ரூ. 500 செலுத்தி இத்திட்டத்தில் பயன் பெறுவர்.
- நவம்பர் 16, 2017 அன்று, இத்திட்டத்தைப் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்காக இந்திய அரசாங்கம் saubhagya.gov.in என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது.[6] இத்திட்டத்தின் மொத்தச் செலவு ரூ. 16, 320 கோடி ஆகும். இதன் மொத்த நிதிநிலை ஆதரவு (ஜிபிஎஸ்) ரூ. 12,320 கோடி ஆகும். பயனாளி குடும்பத்திற்கு ஒரு ஒளிகாலும் இருவாயி விளக்கு, ஒரு நேர் முனை மின் வசதி கிடைக்கும். இதில் 5 ஆண்டுகளுக்கு மீட்டர் பழுது மற்றும் பராமரிப்பு செலவும் அடங்கும்.
- சௌபாக்யா திட்டம் இலச்சினை மற்றும் ஊரக மின்வசதியாக்க கழக நிறுவன மேற்பார்வையின் கீழ் மொஹித் அக்டோபர் 2018-ல், சௌபாக்யா திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள குடும்பங்களுக்கு 100 சதவீத மின் மயமாக்கல் இலக்கை பீகார் நிறைவு செய்தது.அகமதுவின் முதல் கட்ட வடிவமைப்பின் படைப்பாகும்.