மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்/Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)- அக்டோபர் 2009:
- இது கிராமப்புற வேலை உத்திரவாத திட்டம் என்ற பெயரில் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது பின்பு இது 2, அக்டோபர் 2009 ஆம் ஆண்டு இதன் பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டது.
- இதன் திட்டம் கிராமப்புற பகுதியில் வாழும் மக்களுக்கு 100 நாள் வேலைக்கு உத்தரவாதம் வழங்கியது மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை பாதுகாப்பது ஆகும்,
- இந்த திட்டத்தின் முலம் 14 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றது.
- தற்போது இதன் வேலை நாட்களை 150 நாட்கள் என்று மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இது வரும் ஏப்ரல் 2014 இல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.