இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள் |
Introduction:
Welcome to our blog post on TNPSC General Science model questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Science section.
The Importance of Model Online Tests:
Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement.
Where to Find Model Online Tests:
Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!
இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள் 7 TH STD
1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
அ) நிறை
ஆ) நேரம்
இ) பரப்பு
ஈ) நீளம்
விடை : இ) பரப்பு
2. பின்வருவனவற்றுள் எது சரி?
அ) 1L=1cc
ஆ) 1L=10cc
இ) 1L=100cc
ஈ) 1L=1000cc
விடை : ஈ) 1L = 1000cc
3. அடர்த்தியின் SI அலகு
அ) கிகி/மீ2
ஆ) கிகி/மீ3
இ) கிகி/மீ
ஈ) கி/மீ3
விடை : ஆ) கிகி/மீ3
4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2
: 1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்
அ) 1 : 2
ஆ) 2 : 1
இ) 4 : 1
ஈ) 1 : 4
விடை : அ) 1 : 2
5. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
அ) தொலைவு
ஆ) நேரம்
இ) அடர்த்தி
ஈ) நீளம் மற்றும் நேரம்
விடை : அ) தொலைவு
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு:
1. ஒரு பொருளின் எல்லை அடைத்துக் கொள்ளும் இடமே அப்பொருளின் பரப்பளவு ஆகும்.
விடை : தவறு
காரணம் : ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் பரப்பளவு எனப்படும்
2. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
விடை : சரி
3. நீர் மண்ணெண்ணெயை விட அதிக அடர்த்தி கொண்டது.
விடை : சரி
4. இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதக்கும்.
விடை : சரி
5. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகமுடைய பொருள் எனப்படும்.
விடை : தவறு
காரணம் : ஓரலகு பருமனின் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்வு குறைவுடைய பொருள் எனப்படும்.
ONE LINER :
1. அடிப்படை அளவுகள்2. வழி அளவுகள்
1. நீளம்2. நிறை3. நேரம்4. வெப்பநிலை5. மின்னோட்டம்6. பொருளின் அளவு7. ஒளிச் செறிவு
1. பரப்பு2. கனஅளவு
1. நீளத்தின் SI அலகு - மீட்டர்.M2. நிறை SI அலகு - கிலோ கிராம்.KG3. நேரம் SI அலகு - வினாடி.S4. வெப்பநிலையின் அலகு - கெல்வின்.K5. மின்னோட்டத்தின் அலகு- ஆம்பியர்.A6. ஒளிச்செறிவின் அலகு - கேண்டிலா.C7. பொருளின் அலகு - மோல்.MOL
1. பரப்பு= நீளம் x அகலம் = சதுர மீட்டர் (அ)2. கனஅளவு (அ) பருமன் = நீளம் x அகலம் x உயரம் = கன மீட்டர்3. வேகம் = தூரம்/காலம் = மீவி (அ) மீவி4. மின்னூட்டம் = மின்னோட்டம் x நேரம் = ஆம்பியர் வி (அ) கூலும்5. அடர்த்தி = நிறை/ கனஅளவு = கிகிமீ (அ) கிகி
1. கேலன் (Gallon)2. அவுன்ஸ் (Ounce)3. குவார்ட் (Quart)4. 1 -கேலன் - 3785 ml5. 1-அவுன்ஸ் - 30 ml6. 1 -குவார்ட்- 1L
1. காற்று - 1.22. மண்ணெண்ணெய் - 8003. நீர் - 10004. பாதரசம் - 136005. மரம் - 7706. அலுமினியம் - 27007. இரும்பு - 78008. தாமிரம் - 89009. வெள்ளி - 1050010. தங்கம் - 19300
No comments:
Post a Comment