இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள் |
Introduction:
Welcome to our blog post on TNPSC General Science model questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Science section.
The Importance of Model Online Tests:
Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement.
Where to Find Model Online Tests:
Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!
இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள் 6 TH STD
1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது
அ) மீட்டர் அளவு கோல்ஆ) மீட்டர் கம்பிஇ) பிளாஸ்டிக் அளவுகோல்ஈ) அளவு நாடாவிடை: ஈ) அளவு நாடா
அ) 70 செ.மீஆ) 7 செ.மீஇ) 700 செ.மீஈ) 7000 செ.மீவிடை : இ) 700 செ.மீ
அ) இயல் அளவீடுஇ) அலகுஆ )அளவீடுஈ) இயக்கம்விடை: ஆ) அளவீடு
அ) கி.மீ > I.மீ > செ.மீ > மீஆ) கி.மீ > I.மீ > செ.மீ > கி.மீஇ) கி.மீ > மீ > செ.மீ> மி.மீஈ) கி.மீ > செ.மீ > மீ > 101.18விடை : இ) கி.மீ > மீ > செ.மீ > மி.மீ
அ) அளவிடும் புள்ளிக்கு இடதுபுறமாகஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாகஇ) புள்ளிக்கு வலது புறமாகஈ) வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்விடை: ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக
ONE LINER :
1. பன்னாட்டு அலகு முறை (SI) - SI முறையில் அடிப்படை அலகு:
2. SI அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் மொத்தம் எத்தனை- 7.
1. வெப்பநிலை SI அலகு - கெல்வின்.
2. தொலைவு SI அலகு - மீட்டர் .
3. மின்னோட்டம் SI அலகு - ஆம்பியர்.
4. காலம் SI அலகு - வினாடி .
5. பொருட்களின் அளவு SI அலகு - மோல் .
6. நிறை SI அலகு - கிலோகிராம் .
7. ஒளிச்செறிவு SI அலகு -கேண்டிலா .
3. தெரிந்த ஒரு அளவைக் கொண்டு, தெரியாத அளவை ஒப்பிடுவது – அளவீடு.
4. ஏதேனும் இரு பள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு- நீளம்.
5. இரு நகரம் அல்லது கிராமம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொலைவு பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தொலைவு போன்றவை எதில் அளவிடப்படுகிறது- கிலோமீட்டர்.
1. 1 செ.மீ = 10 .மி.மீ.
2. 1 மீ = 100. செ.மீ.
3. 1 கி மீ = 1000 .மீ .
6. அடிப்படை அலகுகள்: சென்டி மீட்டர் (செ.மீ) =மில்லிமீட்டர் (மி.மீ)
7. நீளம் என்பது - அடிப்படை அலகு.
8. பருமன் என்பது - வழி அலகு.
9. பருமன் - நீளம்xஅகலம்xஉயரம். செ.
10. பருமன் - இடத்தை அடைத்துக் கொள்வது பருமன்.
11. நிறை - ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின்அளவு.
12. எடை - நிறையின் மேல் செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவைக் குறிக்கும்.
13. நீளம், அகலம் என்ற இருவகையான நீளங்களைப் பயன்படுத்தி பரப்பைக் கணக்கிடலாம்.
1. பரப்பளவின் அலகு -
2. பருமனின் அலகு -
3. வேலையின் அலகு - ஜூல்.
4. விசையின் அலகு - நியூட்டன்.
5. மின்தடை அலகு - ஓம்.
14. M.K.S அலகு முறை என்பது எவற்றைக் கொண்டது- மீட்டர், கிலோகிராம், வினாடி
1. 1 கிலோமீட்டருக்கு எத்தனை மீட்டர்- 1000 மீட்டர்.
2. 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி.
3. கன அளவின் அலகு - மீ3.
15. 1000- மில்லிகிராம் - 1.கிராம்.
16. 1000- கிராம் - 1.கிலோகிராம்
17. 1000 கிலோகிராம் - 1.டன்
18. பொருளின் நிறையை அளவிட நாம் பயன்படுத்துவிது- பொதுத் தராசு.
19. ஒரு தெரிந்த நிலையான நிறையோடு ஒரு தெரியாத பொருளின் நிறையை ஒப்பிடுவதன் மூலம் அந்தப் பொருளின் நிறையானது கணக்கிடப்படுகிறது அது படித்தர நிறை என்றும் அழைக்கப்படுகிறது
20. பூமியின் பரப்பில் எடை என்பது - நிறைக்கு நேர்தகவில் இருக்கும்.
21. பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு , இரண்டிலும் நிறை சமம் ஆனால் எடை குறையும் நிலவில் ஈர்ப்புவிசை புவியைபோல ஆறில் ஒரு பங்கு .
22. நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள எடையில்- 1/6 பங்கு.
1. 1 மீட்டர் -10 .டெசி மீட்டர்.
2. 1 மீட்டர் -100.சென்டி மீட்டர்.
3. 1 மீட்டர் -1000.மில்லி மீட்டர் .
4. 1 மீட்டர் -1000000000 .நானோ மீட்டர் .
5. 1000 மீட்டர் -1 .கிலோமீட்டர்.
23. பன்மடங்குகள்:
1. டெசி d - துணைப் பன்மடங்கு: 1/10
2. சென்டி c - துணைப் பன்மடங்கு: 1/100
3. மில்லி m - துணைப் பன்மடங்கு: 1/1000
4. நானோ n - துணைப் பன்மடங்குகள் :1/1000000000
5. 1கிலோ - 1000 கிராம்.
24. ஒரு திரவத்தின் பருமனை மிகச்சரியாக அளவிட உதவுகின்ற அளவீடுகள்-குடுவைகள் பிப்பெட்டுகள், பியூரெட்டுகள்.
25. திடப்பொருட்களின் பருமன் SI அலகு முறையில் கனமீட்டர் (அ)
1. 1மி
2. 1செ.
3. 1
26. திரவங்களும் வாயுக்களும் - லிட்டரில் அளவிடப்படுகிறது.
27. தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி- ஓடோமீட்டர்.
28. மெட்ரிக் முறை அலகுகள் (அ) திட்ட அலகுகள் - ஃபிரெஞ்சுக்காரர்களால் உருவாக்கப்பட்டது.
29. நீளத்தை அளக்கத் தற்காலத்தில் பயன்படும் அளவுகோல், 16 நூற்றாண்டில் எந்த அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது- வில்லியம் பெட்வெல்.
30. கூற்று:
1. ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் பிளாட்டினம் இரிடியம் உலோகக் கலவையிலான ஒரு படித்தரமீட்டர்கம்பி ஒன்றுவைக்கப்பட்டுள்ளது.
2. இந்த மீட்டர் கம்பியின் நகல் ஒன்று டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
3. கிலோகிராம் என்பது ஃபிரான்ஸில் உள்ள செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேச எடைகள் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தால் 1889 ல் நிறுவப்பட்ட, பிளாட்டினம்-இரிடியம் உலோகக் கலவையால் அன ஒரு உலோக தண்டின் நிறைக்கு சமம்.
ANSWERS - அனைத்தும் சரி.
No comments:
Post a Comment