வேற்றுமையில் ஒற்றுமை-இனம், மொழி, வழக்காறு- வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE

TNPSC PAYILAGAM
By -
0


TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
UNITY IN DIVERSITY – RACE, LANGUAGE, CUSTOM 
வேற்றுமையில் ஒற்றுமை-இனம், மொழி, வழக்காறு-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE

1.     உலகளவில் மிகப்பெரிய மக்களாட்சி நாடு-இந்தியா.

2.     உயிரிரக்கம் என்பது –ஜூவகாருண்யம்.

3.     அதிசயம் அதுதான் இந்தியா கூறியவர்- A.L. பாஷம்.

4. இந்திய கிராம மக்களின்  சடங்குகள் சம்பிராதாயங்கள் மற்றும் பழம்பெருமைகளை பறைசாற்றும் நூல்- அதிசயம் அதுதான் இந்தியா.

5.   எண்ணற்ற அதிசயங்களை தன்னகத்தேகொண்டது இந்தியா என கூறியவர்- ஏ.எல்.பாஷம்.

6.     இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை-28, 9

7.     2011 கணக்கெடுப்பின் படி  இந்திய மக்கள்தொகை-121 கோடி.

8.     இந்தியா வின் தேசிய நதி - கங்கை நதி (2008).

9.     இந்தியாவின் நீளமான நதி/ இந்தியாவின் புனித நதி/ எண்ணற்ற துணையாறுகளை கொண்ட நதி- கங்கை.

10.   இந்திய பண்பாட்டின் தனிச்சிறப்பு - வேற்றுமையில் ஒற்றுமை.

11.   இந்தியா வடக்கு இமயமலை  முதல் தெற்கே - குமரி வரை பரவி உள்ளது.

12.   இந்தியாவை ஆசியாவில் இருந்து பிரிப்பது-இமயமலை.

13.   இந்திய எல்லைகள்:

           1.     மேற்கே அரபிக்கடல்.

           2.     கிழக்கே வங்காள விரிகுடா.

           3.     தெற்கே இந்துமகா சமுத்திரம்.

14.   இந்தியா ஒரு-தீபகற்ப நாடு.

15.   ஆசியாவின் இத்தாலி- இந்தியா.

16.   இத்தாலியின் எல்லைகள்:

           1.     கிழக்கே எரித்ரியன் கடல்.

           2.     மேற்கே தஸ்கான் கடல்.

           3.     தெற்கே நன்னிலக்கடல்.

           4.     வடக்கே அபினைன் மலைத்தொடர்.

17.   இத்தாலியின் தெற்கே உள்ள தீவு-சிசிலி தீவு.

18.   இந்தியா வின் அருகே உள்ள தீவு-இலங்கை.

19.   ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி க்கு அடிப்படை-பருவநிலை.

20.   விளையும் இடங்கள்:

           1.     மிளகு – கேரளா.

           2.     கோதுமை – பஞ்சாப்.

           3.     பருத்தி – மகாராஷ்டிரா.

           4.     நெல் - மேற்கு வங்கம் , தமிழ்நாடு

           5.     தேயிலை - அஸ்ஸாம்

           6.     காப்பி - கர்நாடகா

21.   மலையை விட குறைந்த உயர்நிலங்கள்-பிடபூமிகள்.

22.   பிடபூமியில் விளையும் பொருட்கள்:

           1.     சோட்டா நாக்பூரி- கனிமவளம் .

           2.     மாளவ பிடபூமி-தினைப்பொருள் .

           3.     தக்காண பிடபூமி- பருப்பு வகைகள், எண்ணெய்வித்துக்கள்.

23.   இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்னர் சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர்கள்-ஹரப்பா மக்கள்.

24.   இந்தியாவின் வடமேற்கு  பகுதியில் குடியேறியவர்கள்:

           1.     பாரசீகர்கள்

           2.     கிரேக்கர்கள்

           3.     குஷானர்கள்

           4.     சாகர்கள்

           5.     ஹூணர்கள்

25.   கி.மு 5 ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் பல இனங்கள் மற்றும் மக்கள் தொகை  காணப்பட்டதாக கூறியவர்- ஹெரடோட்டஸ்.

26.   இந்தோ ஆரிய இன மக்கள் வாழ்ந்த இடம்-காஷ்மீர், பஞ்சாப், இராஜபுதனம்.

27.   திராவிட இன மக்கள் காணப்பட்ட பகுதி- தமிழ்நாடு ,ஆந்திர மையபகுதி, சோட்டாநாக்பூர் பகுதி.

28.   மங்கோலிய இனம் காணப்பட்ட பகுதி- அஸ்ஸாம் மற்றும் நேபாளத்தின் எல்லை.

29.   ஆரிய திராவிட இன மக்கள் காணப்பட்ட இடம்-ஐக்கிய மாநிலங்கள் மற்றும் பீகார்.

30.   மங்கோலிய திராவிட இனம் காணப்பட்ட பகுதி- வங்காளம் மற்றும் ஓட்டர தேசம்(ஓடிசா)

31.   இரானிய இன மக்கள் காணப்பட்ட பகுதி- மராட்டிய பகுதி மற்றும் சிந்துவின் வடமேற்கு எல்லை.

32.   இடைக்கால இந்திய வரலாற்றில் ஆட்சி செய்தவர்கள்:

           1.     அராபியர்கள்

           2.     துருக்கியர்கள்

           3.     மங்கோலியர்

           4.     முகலாயர்

33.   நவீன கால இந்திய வரலாற்றில் வணிக நோக்கில் குடியேறியவர்கள்:

           1.     போர்ச்சுகீசியர்

           2.     டச்சுக்காரர்கள்

           3.     பிரெஞ்சுக்காரர்

           4.     ஆங்கிலேயர்கள்

34.   இந்தியாவை பல  இனங்களின் அருங்காட்சியகம் என கூறியவர்- வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்.

35.   இந்தியாவின் தொன்மையான வரலாற்றை பிரதிபலிப்பது- மலை வாழ் பழங்குடியின மக்களின் பண்பாட்டு பாரம்பரியம்.

36.   LANGUAGE IS THE VEHICLE OF COMMUNUCATION என கூறியவர்- அபெர் குரோம்பி.

37.   மனித குலத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கொடை - பேச்சு மற்றும் எழுத்து.

38.   2010-2013 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் பேசப்பட்டு வரும் மொழிகள் – 781.  PLSI - PEOPLE LINGUISTIC SURVEY OF INDIA.

39.   1969 - ல் PLSI SURVEV-ன் படி இந்திய மொழிகளின் எண்ணிக்கை-1650.

40.   ஒவ்வொரு ஆண்டும் எத்தனைக்கும் அதிகமான மொழிகள் அழிந்து வருகின்றன-10.

41.   ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பேசும் மொழிகள் எத்தனை - 33.

42.   வட இந்திய மொழிகளின் தாய்-சமஸ்கிருதம்.

43.   சமஸ்கிருத மற்றும் வட இந்திய மொழிகளை எழுத பயன்படுத்த படும் வடிவம் - தேவநாகிரி வடிவம்.

44.   வட இந்தியாவில் பேசப்படும் முதன்மை யான மொழிகள்:

           1.     இந்தி,

           2.     மராத்தி,

           3.     பஞ்சாபி,

           4.     குஜராத்தி

           5.     காஷ்மீரி,

           6.     வங்காளம்,

           7.     உருது.

45.   வடகிழக்கு இந்தியாவில் பேசப்படும் மொழி- அசாமிய மொழி.

46.   தென்னிந்திய மொழிகளில் முதன்மையான மொழிகள் :

           1.     தமிழ்,

           2.     தெலுங்கு,

           3.     கன்னடம்,

           4.     மலையாளம்.

47.   எந்த மக்கள் பேசும் மொழிகள் எழுத்துரு வடிவம் கிடையாது - பழங்குடி மக்கள்.

48.   இந்திய மக்களின் பொதுவான இணைப்பு மொழி - ஆங்கிலம்.

49.   இந்திய அரசால் அங்கீரிக்கப்பட்ட மொழிகள்-22.

50.   இந்திய மொழிகளின் வகைகள்-தேசிய மொழி,இணைப்பு மொழி,  வட்டார மொழி.

51.   இந்திய அரசால் அங்கீரிக்கப்பட்ட  மொழிகளில் பழமையான மொழி-தமிழ்.

52.   பல வட இந்திய மொழிகள் எந்த மொழி குடும்பத்தை சேர்ந்தவை- இந்தோ ஆரிய குடும்பம்.

53.   பிரெஞ்சு மொழி பேசப்படும் பகுதி- புதுச்சேரி.

54.   போர்ச்சுகீசிய மொழி பேசப்படும் பகுதி-கோவா.

55.   2011- கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை - 121.09 கோடி.

           1.     இந்துக்கள் - 79.80%

           2.     முஸ்லிம் - 14.23%

           3.     கிறிஸ்தவர்கள் - 2.30%

           4.     பெளத்தம்- 0.07%

           5.     சமணர் - 0. 37 %

           6.     சீக்கியர்- 1.72%

56.   இந்தியாவில் தோன்றிய மதங்கள்- இந்து, பௌத்தம், சமணம், சீக்கியம்.

57.   இசுலாமிய சமயத்தை சார்ந்த மக்கள் அதிகம் காணப்படும் இந்திய பகுதி-ஜம்மு காஷ்மீர்.

58.   கிறிஸ்துவர்கள் அதிகம் காணப்படும் இந்திய மாநிலங்கள்- அருணாசல பிரதேசம், மிசோரம்,  மேகலயா.

59.   சீக்கியர் அதிகம் காணப்படும் இந்திய பகுதி - பஞ்சாப்.

60.   உலக அளவில் பொருள்களை வாங்கும் திறன் அடிப்படையில் இந்தியாவின் இடம்-14 வது இடம்.

61.   பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, சமநிலை, ஆகியவற்றை நிர்ணயிக்கும்  உற்பத்தி - கோதுமை.

62.   பொருளாதார வளங்களை தீர்மானிக்கும் வளங்கள்:

           1.     மேற்குவங்கம்  - நெல், சணல்.

           2.     குஜராத், மகாராஷ்டிரா-பருத்தி.

           3.     மத்தியபிரதேசம், கர்நாடகா - பருப்பு ,எண்ணெய் வித்துக்கள்.

           4.     கேரளா - வாசனை திரவியங்ள்.

63.   இந்திய பொருளாதார கொள்கை-கலப்பு பொருளாதாரம்.

64.   குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பது - தனிநபர் வருமானம்.

65.   ஆசிய கண்டத்தின் மத்திய தென்பகுதியில் அமைந்த நாடு-இந்தியா.

66.   இந்தியா வடக்கு தெற்காக நீளம் -3214 கி.மீ .

67.   இந்தியா கிழக்கு மேற்காக அகலம் - 2933 கீ.மீ.

68.   இந்தியாவில் நிலவியல் அடிப்படையில் மிகுதியாக காணப்படும் நிலங்கள்-சமவெளி ( விவசாய) நிலங்கள்.

69.   ஹிந்த் எனும் பெயர் எந்த நதி பெயரில் இருந்து பெறப்பட்டது- சிந்துநதி.

70.   இந்திய துணைக்கண்டத்தை சிந்து என அழைத்தவர்கள் – கிரேக்கர்கள்.

71.   தொடக்கத்தில்  பாரசீக, கிரேக்க  படையெடுப்புகளின் காரணமாக எழுந்த பெயர்கள்-இந்தியா, இந்துஸ்தானம்.

72.   இடைக்காலத்தில் வந்து  இந்தியாவை ஹிந்துஸ்தான் என அழைத்தவர்கள் – அராபியர்கள்.

73.   வட இந்தியா மற்றும் தென் இந்தியாவை பிரிப்பது- விந்திய சாத்பூர மலை.

74.   பண்டைய தமிழர்கள் பண்பாட்டில் சிறந்து விளங்கியதாக கூறும் சங்க இலக்கியங்கள்- எட்டுத்தொகை, பத்துப்பாட்டு.

75.   சாதி சமய வேற்றுமைகள் காணப்பட்டாலும் அந்நியர்களை எதிர்ப்பதில் ஒன்றுபட்டனர் அதன் அடிப்படையில் அரசியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமை இந்தியாவை மேலும் வலிமை ஆக்குவதாக கூறியவர்-நேரு -டிஸ்கவரி ஆப் இந்தியா.

76.   இந்திய மன்னர்களின் சிறப்பு பெயர்கள்- இராஜாதிராஜன், அதிராஜன், சாம்ராட், ஏக்ராட்.

77.   இந்தியா முழுமைக்கும் ஒரே மத்திய நிர்வாக அமைப்பை ஏற்படுத்தியவர்கள்-அசோகர், அக்பர், ஒளரங்கசீப்.

78.   குருநானக் ஜெயந்தி எந்த மாநிலத்தில் சிறப்பாக கொண்டாபடுகிறது- பஞ்சாப்.

79.   கந்தூரி விழா எங்கு கொண்டாட படுகிறது- நாகூர் தர்கா.

80.   கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடபடும் ஆலயம்- சிக்கல் சிங்காரவேலர் ஆலயம்.

81.   தமிழ்நாட்டின் பொங்கல் திருவிழா வானது வட இந்தியா வில் என்ன பெயரில் கொண்டாடபடுகிறது- மகாசங்கராந்தி.

82.   இந்தியா ஒரு- சமயசார்பற்றநாடு.

83.   தென்னிந்தியர்கள் வடக்கே எங்கு புனித பயணம் மேற்கொள்கின்றனர்- காசி.

84.   வட இந்தியர்கள் தெற்கே எங்கு புனித பயணம் மேற்கொள்கின்றனர்- இராமேஸ்வரம்.

85.   இலக்கியங்களின் கருவூலம்-இந்தியா.

86.   காளிதாசரின் நூல்கள்- மேகத்துதம், சாகுந்தலம்.

87.   ஆழ்வார்கள் பாடியது-நாலாயிர திவ்விய பிரபந்தம்.

88.   நாயன்மார்கள் இயற்றப்பட்ட நூல்-தேவாரம்.

89.   பன்முகத்தன்மை வாய்ந்த வாழ்க்கையின் நெறிமுறை-பண்பாடு.

90.   தென்னிந்திய கட்டிட கலைக்கு சான்று:

           1.     மாமல்லபுர சிற்பம்,

           2.     காஞ்சி கைலாச நாதர் கோயில்,

           3.     காஞ்சி வைகுந்தர் கோயில்,

           4.     தஞ்சை பெரிய கோயில்,  

           5.     மதுரை மீனாட்சி கோயில், 

           6.     ஸ்ரீரங்கம்,  

           7.     திருவில்லிபுத்துர் ஆண்டாள் கோயில்.

91.   எங்கு ஸ்துபி எனும் கட்டிட அமைப்பு அறிமுகபடுத்தபட்டது- வட இந்தியா.

92.   வட இந்திய கட்டிட கலைக்கு எ.கா:

           1.     பூரி ஜெகந்நாதர் கோயில், 

           2.     கோனார்க் சூரியனார் கோயில்,

           3.     காசி விஸ்வநாதர் கோயில்,

           4.     காஷ்மீர் வைஸ்ணவ தேவி கோயில்,

           5.     தாஜ்மஹால்,

           6.     டெல்லி செங்கோட்டை.

93.   பழமையான ஸ்துபிகள் காணப்படும் இடங்கள்-சாஞ்சி சாரநாத்.

94.   இந்தியாவில் மசூதிகள் எந்த பாணியில் கட்டப்பட்டுள்ளது - பாரசீக பாணி.

95.   மக்களை ஒன்றிணைக்கும் கருவிகள்:

           1.     வட இந்தியாவில் - இந்துஸ்தானி .

           2.     தென்னிந்தியாவில் - கர்நாடகா.

96.   பழங்கால வட இந்திய மக்களால் பேசப்பட்ட மொழிகள்- பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம்.

97.   தொன்மை தனித்தன்மை மொழிகளின் தாய்,  சொல்வளம், இலக்கிய வளம், சிந்தனை வளம்,  கலைவளம், பண்பாட்டு வளம், மற்றும் மொழி- செவ்வியல் மொழி.

98.   தமிழரின் வாழ்வியலை உலகிற்கு உணர்த்திய நூல் - தொல்காப்பியம்.

99.   உலகபொதுமறை-திருக்குறள்.

100.  தென்னிந்திய மூத்த திராவிட மொழிகளில் இருந்து தோன்றியவை- கன்னடம், மலையாளம்.

101.  பண்டைய சமஸ்கிருத இலக்கியங்கள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்க பட்டுள்ளன- அராபிக், பாரசீகம்.

102.  இந்தியாவின். வானவியல், கணிதம்அறிவியல்,  தத்துவ நூல்களை மொழி பெயர்த்த நாடுகள்- மேற்காசிய நாடுகள்.

103.  ஐரோப்பியர்கள் வருகைக்கு பின்னர் இந்தியாவின் ஆட்சி மொழி என்ன- ஆங்கிலம்.

104.  ஆங்கில மொழியில் மொழிபெயர்க்க பட்டஒப்பற்ற தமிழ் நூல்கள்- திருக்குறள், திருவாசகம்

105.  இரகசிய வழி (THE SECRET WAY) எனும் நூலின் ஆசிரியர்-லிட்டன் பிரபு.

106.  மனோன்மணியத்தை எழுதியவர்-பெ.சுந்தானார்.

107.  தென் திராவிட மொழிகள்:

           1.     தமிழ்,

           2.     மலையாளம்

           3.     கன்னடம்,

           4.     தூளு,

           5.     தோடா ,

           6.     கோத்தா,

           7.     கொரகா,

           8.     இருளா.

108.  வடதிராவிட மொழிகள்:

           1.     குரூக்,

           2.     மால்தோ,

           3.     பிராகுயி.

109.  நடு திராவிட மொழிகள்:

           1.     தெலுங்கு,

           2.     கோண்டி,

           3.     கோயா,

           4.     கூயி,

           5.     கூலி,

           6.     கோலாமி,

           7.     பாஜி,

           8.     கதபா,

           9.     கோண்டா,

          10.   நாயக்கி ,

          11.   பெங்கோ,

          12.   முண்டா.

110.  யாருடைய காலத்தில் கவிராஜமாரக்கம் இயற்றப்பட்டது- இராஷ்டிரக்கூடர்.

111.  கவிராஜமாரக்கம் என்பது எம்மொழி சொல் - கன்னடம்.

112.  ஆமுக்தமால்யதா யார் காலத்தில் இயற்றப்பட்டது- விஜயநகர பேரரசு.

113.  ஆமுக்த மால்யதா எந்த மொழி நூல்-தெலுங்கு.

114.  வரலாற்றில் சிறப்பிடம்  பெற்ற பேரரசர்கள்:

           1.     அசோகர்,

           2.     சந்திரகுப்தர்,

           3.     சமுத்திர குப்தர்,

           4.     அக்பர்.

115.  பண்டைய காலத்தில் தமிழ் வடமொழி  தற்காலத்தில் எந்த மொழி பண்பாட்டு ஒற்றுமை யை பேணி வளர்க்க துணை புரிகின்றன-ஆங்கிலம், இந்தி, தமிழ்.

116.  இராமயணம்:

           1.     வடமொழியில் - வால்மிகி

           2.     இந்தியில் - துளசிதாசர்

           3.     தமிழில் - கம்பர்.

117.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என பொது நெறி காட்டியவர்-வள்ளுவர்.

118.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது யாருடைய வாக்கு- திருமூலர் - திருமந்திரம்.

 

119.  இந்திய தேசிய கொடி- தர்ம சக்கரத்துடன் கூடிய மூவர்ணக்கொடி.

120.  இந்தியா சின்னம்:

           1.     தேசிய பாடல்- வந்தே மாதரம். ( பக்கிம் சந்திர சட்டர்ஜி)

           2.     தேசிய கீதம்- ஜனகனமன .( தாகூர்)

           3.     தேசிய பறவை-மயில்.

           4.     தேசிய விலங்கு-புலி.

           5.     தேசிய மரம்-ஆலமரம்.

           6.     சுதந்திர தினம்-ஆகஸ்ட் -15.

           7.     குடியரசு தினம்- ஜனவரி - 26.

           8.     காந்தி ஜெயந்தி-அக்டோபர்- 2.

           9.     தேசிய இளைஞர் தினம்-ஜனவரி-12

          10.   இன்று உலக அரங்கில் கொண்டாட படுவது-சமாதானம்.

 


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!