Sunday, December 17, 2023

இராஷ்டிரகூடர்கள்-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE-TNPSC HISTORY NOTES



TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

தென்னிந்திய அரசுகள்:

இராஷ்டிரகூடர்கள் (கி.பி. 755-975)




இராஷ்டிரகூடர்கள்-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE

  1. ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் - தந்திதுர்கர்.
  2. எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் - முதலாம் கிருஷ்ணன்.
  3. ராஷ்டிர கூடர்களின் மிக சிறந்த அரசர் - அமோகவர்ஷர்.
  4. மான்யக்கோட்டாவில் புதிய தலைநகரை உருவாக்கியவர் - அமோகவர்ஷர்.
  5. ராஷ்டிர கூடர்கள் பிறப்பால் கன்னடர்கள் - மொழி - கன்னடம்
  6. ராஷ்டிர கூட அரசர்களின் திறமையான கடைசி அரசர் - மூன்றாம் கிருஷ்ணர்.
  7. சோழர்களை தக்கோலம் போர்களத்தில் தோற்கடித்து தஞ்சாவூரை கைப்பற்றியவர் - மூன்றாம் கிருஷ்னர்.
  8. இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் கோவிலை கட்டியவர்- மூன்றாம் கோவிந்தன்.
  9. கன்னட மொழியில் இயற்றிய முதல் நூல் கவிராஜமார்க்கம் இயற்றியவர் - அமோகவர்ஷர்.
  10. கன்னட மொழியின் முன்று ரத்தினங்கள் : ஆதிகவி பம்பா , ஸ்ரீ பொன்னா, ரன்னா.
  11. கைலாசநாதர் கோவில் - எல்லோரா - 60000 சதுர அடி.
  12. மகாராஷ்டிரா ஒளரங்காபாத். விமானஉயரம் - 90 அடி.
  13. எலிபெண்டா தீவின் இயற்பெயர் - ஸ்ரீ புரி - மும்பைக்கு அருகில் உள்ளது.
  14. எலிபெண்டா என்னும் பெயர் சூட்டியவர்கள்- போர்ச்சுகீசியர்கள்.
  15. சமண நாராயணர் கோவில் , காசி , விஸ்வேஸ்வரர் கோவில் - ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: