6 TO 10 BOOK -DELHI SULTANS-TNPSC HISTORY AND CULTURE OF INDIA IN TAMIL :
1. கி.பி. 12 நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது - முகமது கோரி.2. அடிமை வம்சம் ஆட்சி காலம் - 1206 - 1290.3. கில்ஜி அரச வம்சம் ஆட்சி காலம் - 1290 -1320.4. துக்ளக் ஆட்சி காலம் - 1320 -1414.5. சையது அரச வம்சம் ஆட்சி காலம் - 1414 -1451.6. லோடி அரச வம்சம் ஆட்சி காலம் - 1451 -1526.7. அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் -குத்புதீன் ஐபக்.8. கில்ஜி அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் - ஜலாலுதீன் கில்ஜி.9. துக்ளக் அரசவம்சம் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் - கியாசுதீன் துக்ளக்.10. சையது அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் – கிசிர்கான்.11. லோடி வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தவர் - பகலூல் லோடி.12. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் - குத்புதீன் ஐபக்.13. குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தவர் – இல்துமிஷ்.14. ஒற்றர் துறையை நிறுவியவர் - கியாசுதீன் பால்பன்.15. குத்புதீன் ஐபக் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார்- லாகூர்.16. டெல்லி -குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டியவர்-குத்புதீன் ஐபக்.17. அடிமை வம்சத்தினர் துணைக்கண்டத்தை ஆட்சி செய்த ஆண்டு – 84 ஆண்டு.18. அடிமை வம்சம் - மம்லுக் அழைக்கப்பட்டது.19. மம்லுக் எனும் அராபிய வார்த்தைக்கு பொருள்- அடிமை.20. அடிமை வம்சத்தைச் சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான்கள்:1. குத்புதீன் ஐபக்,2. சம்சுதீன் இல்துமிஷ்3. கியாசுதீன் பால்பன்21. அலாவுதீன் கில்ஜி படை தலைமைத் தளபதி - மாலிக் கபூர்.22. குத்புதீன் ஐபக்கின் மகன் -ஆரம் ஷா.23. இல்துமிஷ்ஷின் திறமை வாய்ந்த மகன் - ருக்குதீன் பிரோஷ்.24. பால்பனின் மகன் - கைகுபாத் .25. ஜலாலுதீனின் உடன் பிறந்தோரின் மகன் - அலாவுதீன் கில்ஜி.26. கியாசுதீன் துக்ளக் மகன் – ஜானாகான்.27. பிரோஷ் ஷா துக்ளக் மகன் – முகமதுகான்.28. பகலூல் லோடி யின் மகன் - சிக்கந்தர் லோடி.29. சிக்கந்தர் லோடி மகன் - இப்ராகிம் லோடி.30. துக்ரில்கான் - வங்காள ஆளுநர்.31. அலாவுதீன் - காராவின் ஆளுநர்.32. பகலூல் லோடி - சிர்கந்தின் ஆளுநர்.33. குத்புதீன் ஐபக் காலம் ஆட்சி -1206 - 1210.34. இல்துமிஷ் ஆட்சி காலம் -1210 - 1236.35. ரஸ்ஸியா வின் ஆட்சி காலம் -1236 - 1240.36. கியாசுதீன் பால்பன் ஆட்சி காலம் -1266 - 1287.37. ஜலாலுதீன் கில்ஜி ஆட்சி காலம் -1296 - 1316.38. பிரோஷ் ஷா துக்ளக் ஆட்சி காலம் -1351 - 1388.39. முகமது பின் துக்ளக் ஆட்சி காலம் -1325 - 1351.40. தைமூரின் படையெடுப்பு -139841. சித்தூர் சூறையாடல் -130342. குத்புதீன் ஐபக்கின் படைத்தளபதி ,மருமகன் – இல்துமிஷ்.43. ஒற்றர் துறை யை நிறுவியவர் - கியாசுதீன் பால்பன்.44. நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியவர் –இல்துமிஷ்.45. நாற்பதின்மர் துருக்கியப் பிரபுக்கள் குழு வை ஒழித்தவர்-கியாசுதீன் பால்பன்.46. நாற்பதுபேரைக் கொண்ட அக்குழு சகல்கானி அல்லது நாற்பதின்மர் .47. வாராங்கல் அரசர்- பிரதா பருத்ரன்.48. மொராக்கோ நாட்டுப் பயணி - இபன் பதூதா.49. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் புதிய நகரை அடிக்கல் நாட்டியவர்- கியாசுதீன் துக்ளக்.50. தலைநகரை டெல்லியிலிருந்து- தேவகிரி க்கு மாற்றியவர்- முகமது பின் துக்ளக்.51. தேவகிரியின் பெயரை தெளலதாபாத் என மாற்றியவர் -முகமது பின் துக்ளக்.52. டெல்லியிலிருந்து தெளலதாபாத் செல்ல எத்தனை நாட்கள் நடந்தே செல்ல வேண்டும் - 40 நாட்கள்.53. குத்புதீன் ஐபக் இயற்கை எய்திய ஆண்டு -1210.54. இல்துமிஷ் இயற்கை எய்திய ஆண்டு -1236 - ஏப்ரல் .55. அலாவுதீன் கில்ஜி இயற்கை எய்திய ஆண்டு -1316 .56. முகமது பின் துக்ளக் இயற்கை எய்திய ஆண்டு -1351 மார்ச் 23 .57. பிரோஷ் ஷா துக்ளக் இயற்கை எய்திய ஆண்டு -1388 .58. சையது அரச வம்சத்தின் கடைசி சுல்தான் - அலாவுதீன் ஆலம் ஷா .59. லோடி அரச வம்சத்தின் கடைசி சுல்தான்- இப்ராகிம் லோடி.60. இப்ராகிம் லோடி யை பாபர் பானிபட் போர்க்களத்தில் தோற்கடித்த ஆண்டு – 1526.61. லோடி அரச வம்சத்திற்கும் டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் – பாபர்.62. ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலம்-இக்தா.63. இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்-பன்டகன்.64. பன்டகன் மாகாண அளவில் ஆளுநர்களாகப் பதவியில் அமர்த்தப்பட்டுப் பின்னர் சுல்தான் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.65. போலோ விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த இயற்கை எய்தியவர்-குத்புதீன் ஐபக்.66. குத்புதீன் ஐபக்கின் மகன் -ஆரம் ஷா.67. ஐபக்கின் படைத்தளபதியும் மருமகனுமான இல்துமிஷை சுல்தானாகத் தேர்வு செய்தவர்கள்- துருக்கியப் பிரபுக்கள்.68. செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் என்பவர் யாரிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டார்- இல்துமிஷ்.69. மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் 40 பேரைக் கொண்ட உருவாக்கியவர் -இல்துமிஷ் .70. நாற்பதுபேரைக் கொண்ட குழு - நாற்பதின்மர் (அ) சகல்கானி .71. தனது படைகளில் பணியாற்றியோர்க்கு இக்தாக்களை (நிலங்கள்) வழங்கியவர் – இல்துமிஷ்.72. நிலத்தைப் பெற்றவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்- இக்தாதார் (அ) முக்தி.73. ஜலாலுதீன் யாகுத் எனும் எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பத் தொடங்கியவர்- ரஸ்ஸியா.74. தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரையும் இடையூறாய் இருப்போரையும் கண்டறிய ஒற்றர் துறையொன்றை நிறுவியவர் –பால்பன்.75. மீவாட்டைச் சேர்ந்த மியோக்கள் இடம் கருணையில்லாமல் நடந்துகொண்டவர்-பால்பன்.76. செங்கிஸ்கானின் பேரன், ஈரானின் மங்கோலிய வைஸ்ராய் - குலகுகான் .77. குலகுகான் என்பாரிடமிருந்து மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள் உறுதிமொழியைப் பெற்றவர்-பால்பன்.78. பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமிர்குஸ்ருவை ஆதரித்தவர்- பால்பன்.79. தேவகிரி யாதவ அரசர் ராமச்சந்திரனைத் தோற்கடித்த பின்னர் அந்நகரைக் கொள்ளையடித்துப் பெருஞ்செல்வத்தோடு திரும்பியவர் - அலாவுதீன் கில்ஜி.80. அலாவுதீனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள்: - தக்காண அரசுகளான தேவகிரி – யாதவர்கள் , மதுரை - பாண்டியர்கள் , துவாரசமுத்திரத்தின் - ஹொய்சாளர்கள் , வாராங்கல் - காகதியர்கள்.81. வேளாண் நிலங்களை அளவாய்வு செய்து நிரந்தர வரியை விதித்தவர்-அலாவுதீன் கில்ஜி.82. நிலவரியைத் தானியமாக வசூல் செய்யும் முறையைப் பின்பற்றியவர்-அலாவுதீன் கில்ஜி.83. நிலவரியை உயர்த்தியதோடு நிலவரி பணமாக வசூலிக்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தவர்- முகமது-பின்-துக்ளக்.84. செப்பு நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்டவர்- முகமது-பின்-துக்ளக்.85. முகமது, எந்த பகுதியில் நிலவரியை உயர்த்தியதன் விளைவாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் வெடித்தன- தோஆப் பகுதி.86. முகமது பின் துக்ளக் சுல்தானாக ஆட்சிபுரிந்த ஆண்டு- 25 ஆண்டு.87. துக்ளக்கிடம் படைவீரராகப் பணியாற்றிய - பாமினி தெளலதாபாத்தையும் அதைச் சுற்றிக் கைப்பற்றப்பட்ட பகுதிகளையும் சுதந்திர அரசாக அறிவித்தார்.88. மதுரை தனி சுல்தானியமாக உருவானஆண்டு- கி.பி.1334.89. வங்காளம் சுதந்திர அரசாக உருவானஆண்டு - கி.பி.1346.90. முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1526.91. கியாசுதீனின் இளைய சகோதரரின் மகன் - பிரோஷ் ஷா துக்ளக்92. ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கு அறக்கட்ளைகளை நிறுவியவர்-பிரோஷ் ஷா துக்ளக்93. இஸ்லாமியச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தவர் - பிரோஷ் ஷா துக்ளக்.94. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து பல நீர்ப்பாசனக் கால்வாய்களை வெட்டி வேளாண்மையை மேம்படுத்தியவர்- பிரோஷ் ஷா துக்ளக்.95. மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்தவர்- தைமூர்.96. தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதி - பஞ்சாப் .97. சாமர்கண்டில் நினவுச்சின்னங்களைக் கட்டுவதற்காகத் தச்சுவேலை செய்வோர் கட்டடக் கலைஞர்கள் போன்ற இந்தியக் கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றவர்-தைமூர்.98. தைமூர் தான் கைப்பற்றிய டெல்லி, மீரட், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் ஆளுநராக யாரை நியமித்தார் -கிசிர்கான்.99. சிக்கந்தர் லோடி தலைநகர் - ஆக்ரா.100. மசூதிகளும் மதரசாக்களும் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன அப்பாணி - இந்தோ சாராசானிக் கலைவடிவம்.
11 TO 12 BOOK :DELHI SULTANS-TNPSC HISTORY AND CULTURE OF INDIA IN TAMIL
1. டெல்லி சுல்தான் :1. அடிமை வம்சம் ஆட்சி காலம் - 1206 - 1290.2. கில்ஜி வம்சம் ஆட்சி காலம் - 1290 - 1320.3. துக்ளக் வம்சம் ஆட்சி காலம் - 1320 - 1414.4. சையது வம்சம் ஆட்சி காலம் - 1414 - 1451.5. லோடி வம்சம் ஆட்சி காலம் - 1451 - 1526.2. அடிமை வம்சத்தின் மூன்று முக்கிய ஆட்சியாளர்கள்:1. குத்புதீன் ஐபக் ஆட்சி காலம் - 1206 - 1210.2. இல்டுமிஷ் ஆட்சி காலம் - 1210 - 1236.3. பால்பன் ஆட்சி காலம் - 1266 - 1287.3. அடிமை வம்சம்- மம்லுக் வம்சம் .4. மம்லுக் என்பதற்கு உடைமை என்று பொருள் இது "ஓர் அடிமை "என்பதற்கான அரபு தகுதி பெயர்.5. சுல்தான் முகமது கோரி என்பவருக்கு ஓர் அடிமையாக விற்கப்பட்டார் - குத்புதீன் ஐபக்.6. குத்புதீன் ஐபக் பிகாரையும் வங்கத்தையும் கைப்பற்றுவதற்கு உதவிய ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த துருக்கிய தளபதி - முகமது - பின் - பக்தியார் கில்ஜி.7. 1210 குத்புதீன் ஐபக் லாகூரில் எந்த விளையாட்டின் போது நிகழ்ந்த ஒரு விபத்தில் இறந்தார் -சௌளகான் / குதிரை போலோ.8. குத்புதீன் ஐபக்கின் அடிமை - சம்சுதீன் இல்துமிஷ்.9. குத்புதீன் ஐபக்கின் மாமனார் - இல்திஸ்.10. குத்புதீன் ஐபக்கின் மகன் - ஆரம் ஷா.11. பண்டகன் என்பதன் பொருள் - படை அடிமை .12. வட இந்தியாவில் மொய்சுதீன் கோரியின் அடிமை - குரித் பண்டகன்,13. சுல்தான் சம்சுதீன் இல்துமிஷின் அடிமை - ஷம்ஸி பண்டங்கன் .14. ஆரம் ஷா ஆட்சிக்கு வருவதை தடுத்து தில்லியின் ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர் - சம்சுதீன் இல்துமிஷ்.15. லாகூரிலும் முல்தானிலும் நசுருதீன் குபாச்சாவின் படையை ஏதிர்த்து வெற்றி பெற்றவர் - சம்சுதீன் இல்துமிஷ்.16. வங்காள ஆளுநர் அலிவர்தனின் சதியையும் முறியடித்தவர் - சம்சுதீன் இல்துமிஷ்.17. இல்துமிஷிடம் ஆதரவு கேட்டவர் - கவாரிஸ்மி ஷா ஜலாலுதீன்.18. இல்துமிஷின் மகள் - சுல்தானா இரஸியா.19. இல்துமிஷின் கடைசி மகன் - சுல்தான் இரண்டாம் நசீர் அல்லுதீன் முகமது.20. 243 அடி குதுப்மினாரை கட்ட தொடங்கியவர் - குத்புதீன் ஐபக்.21. குதுப்மினாரை கட்டி முடித்தவர் - இல்துமிஷ்.22. ஷிவாலிக் ஆட்சிப் பகுதி தளபதியாக இருந்த உலுக் கான், தில்லியைக் கைப்பற்றிய ஆண்டு - 1254 .23. நயிப் - இ - முல்க் என்ற பட்டத்தை சூட்டி கொண்டவர் - உலுக் கான்.24. மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணி - இபின் பதாதா.25. குதிரைகள் மீது ஆண்கள் சவாரி செய்வதை போல், கையில் வில் அம்புடன் , அரச பரிவாரங்கள் சூழ இரஸியாவும் சவாரி செய்தார் என்று கூறியவர்-இபன் பதூதா.26. இல்துமிஷின் மகள் - சுல்தானா இரஸியா.27. சுல்தானா இரஸியா அரியணை ஏறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் - துருக்கி பிரபுக்கள்.28. குதிரை இலாயப் பணித் துறை தலைவராக சுல்தானா இரஸியா அமர்த்திய அடிமை- ஜலாலுதீன் யாகுத் .29. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும் ,தோவாபிலும் நிகழ்ந்த பால்பனின் தாக்குதல்களை குறிப்பிடுபவர் - பரணி.30. மேவாரைச் சுற்றிய காட்டுப் பகுதியில் வாழ்ந்த மியோ சமூகம் கொலையிலும் கொள்ளையிலும் ஈடுபட்டிருந்தது. இவர்களை முற்றிலும் அழித்தவர் - பால்பன்.31. பால்பன் யாரை வங்காள ஆளுநராக நியமித்தார் - துக்ரில் கான்.32. துக்ரில் கான் வெளிப்படையாகவே கலகம் செய்தார். அவரை ஒடுக்குவதற்கு பால்பன் யாரை அனுப்பி வைத்தார் - அமின் கான்.33. பால்பன் மகன் - புக்ரா கான் , முகமது கான். கைகுபாத்.34. பால்பன் யாரை மீண்டும் வங்காள ஆளுநராக நியமித்தார் - புக்ரா கான்.35. 12- ம் நூற்றாண்டை சேர்ந்த மாபெரும் மங்கோலிய அரசர் - செங்கிஸ்கான்.36. செங்கிஸ்கான் பேரன் - ஹுலுக் கான்.37. உலுக்கானுடன் நல்லுறவைப் பேணுவதற்கு முயற்சி செய்தவர்- பால்பன்.38. சட்லெஜுக்கு அப்பால் முன்னேறி வர மாட்டோம் என்ற வாக்குறுதியை மங்கோலியர்களிடமிருந்து பெற்றவர் - பால்பன்.39. மஃப்ருஸி - குத்தகையில்லா நிலங்கள்.40. மங்கோல் - என்ற பெயர், மங்கோலிய மொழி பேசக்கூடிய மத்திய ஆசிய நாடோடிக் குழுக்கள்.41. மங்கோலியர்களின் ஆட்சிப்பகுதி - நவீன ரஷ்யாவின் பெரும்பகுதி , சீனா, கொரியா , தென் கிழக்கு ஆசியா, பாரசீகம், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பா.42. 1259 டெல்லிக்கு ஒரு நல்லெண்ண குழுவை அனுப்பி வைத்தவர்- ஹுலுக் கான்.43. மங்கோலிய தாக்குதல்களிலிருந்து எல்லைப் பகுதியை காப்பதற்காக முல்தானின் ஆளுநர் பொறுப்பு அளித்திருந்த பால்பன் மகன்- முகமது கான்,44. மங்கோலியரோடு ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டவர் - முகமது கான் . பால்பன் 1286 ல் இறந்தார்.45. கில்ஜி வம்சம்: 1290-1320.1. ஜலாலுதீன் கில்ஜி - 1290 - 1296.2. அலாவுதீன் கில்ஜி - 1296 - 1316.3. முபாரக் ஷா கில்ஜி - 1316 - 1320.46. பால்பனின் மகன் கைகுபாத் அரசாராகும் தகுதி அற்றவராக இருந்தார். இதனால் அவரது 3 - வயது மகன் கைமார்ஸ் அரச கட்டிலில் அரசாரானார்.47. கைக்குபாத்தின் பெயரில் அரசாட்சி செய்த யார் அவரைக் கொல்வதற்கு ஒரு அதிகாரியை அனுப்பினார்- ஜலாலுதீன் கில்ஜி. ஜலாலுதீன் ஓர் - ஆப்கானியர்.48. ஜலாலுதீன் கில்ஜி மருமகன்- அலாவுதீன் கில்ஜி.49. ஜலாலுதீன் கில்ஜியை கொன்று அரியணை ஏறியவர் - அலாவுதீன் கில்ஜி50. அலாவுதீன் கில்ஜி படை தளபதி - மாலிக் காஃபூர்.51. அலாவுதீன் கில்ஜி நடத்திய தாக்குதல்கள்:1. தேவகிரி -1296 , 1307, 1314.2. குஜராத் -1299 - 1300.3. ரான்தம்பூர் -1301.4. சித்தூர் -1303.5. மால்வா -1305.52. அலாவுதீன் கில்ஜியின் முதல் இலக்கு மேற்குத் தக்காணத்தில் இருந்த –தேவகிரி.53. 1307 - தேவகிரி கோட்டையை கைப்பற்றுவதற்காக யாருடைய தலைமையில் ஒரு பெரும் படையை அலாவுதீன் கில்ஜி அனுப்பினார் - மாலிக் காஃபூர்.54. வாரங்கல்லின் காகக்தீய அரசர் – பிரதாபருத்ரதேவா.55. பிரதாபருத்ரதேவா தேரற்கடிக்கப்பட்டார் ஆண்டு - 1309.56. ஹொய்சாள அரசர் - மூன்றாம் வீரவல்லாளன்.57. சிதம்பரம் ,திருவரங்கம் ஆகிய கோயில் நகரங்களையும் மதுரையையும் சூறையாடியவர்- மாலிக் காஃபூர்.58. 1311-ல் ஏராளமான செல்வக் குவியலுடன் டெல்லி திரும்பியவர் - மாலிக் காஃபூர்.59. பேரரசின் அனைத்து பகுதிகளுடன் தொடர்பில் இருப்பதற்காக அஞ்சல் துறையை ஏற்படுத்தியவர் - அலாவுதீன் கில்ஜி.60. படைவீரர்களுக்கு கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான்- அலாவுதீன் கில்ஜி.61. கள்ளச்சந்தை , பதுக்கல் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கு விரிவான ஒற்றாடல் வலைப்பின்னலை ஏற்படுத்தியவர் - அலாவுதீன் கில்ஜி.62. யாருடைய ஆட்சி காலத்தில் விலை ஒழுங்குமுறை விதிகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்- அலாவுதீன் கில்ஜி.63. ஏதேனும் எடைக்குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் விற்பவரின் உடலிலிருந்து அதற்கு சமமான எடையுள்ள - சதையை வெட்டி அவரது கண்முன்னேயே வீசப்பட்டது.64. அலாவுதீன் கில்ஜி தனது மூத்த மகன் - கிசிர் கான் வாரிசாக நியமித்தார்.65. மாலிக்காபூர் -ஆட்சிக்கு வந்த எத்தனை நாட்களில் பிரபுகளால் கொல்லப்பட்டார்- 35.66. 1320 ல் கியாசுதீன் துக்ளக் ஆக ஆட்சியில் அமர்ந்தவர்- காஸி மாலிக்.67. நாற்பதின்மர் சகல்கானி குழுவை அமைத்தவர்- இல்துமிஷ்.68. நாற்பதின்மர் சகல்கானி குழுவை ஒழித்தவர் - பால்பன்.69. அபிசீனிய அடிமை யாகுத் தலைமையில் துருக்கியர் அல்லாத பிரபுக்களையும் இந்து-முஸ்லிம் பிரபுக்களையும் கொண்ட ஒரு குழுவை அமைத்தவர் - சுல்தானா இரஸியா.70. துக்ளக் வம்சம்: 1320-14141. கியாசுதீன் துக்ளக் ஆட்சி காலம் -1320 - 1324.2. முகமது பின் துக்ளக் ஆட்சி காலம் -1324 - 1351.3. ஃபெரோஸ் துக்ளக் ஆட்சி காலம் -1351 - 1388.71. பிரபுக்கள் வகுப்பினருடன் சமரச கொள்கையை பின்பற்றியவர்- கியாசுதீன் துக்ளக்.72. கியாசுதீன் துக்ளக் மகன் - ஜானாகான்.73. முகமது பின் துக்ளக் இயற்பெயர்- ஜானாகான்.74. ஜானாகான் ஆட்சி கட்டிலில் ஏறியபோது சூட்டிக்கொண்ட பட்டம்- முகமது பின் துக்ளக்.75. டெல்லியிலிருந்து தலைநகரை தேவகிரிக்கு மாற்றும் முயற்சியை மேற்கொண்டவர் - முகமது பின் துக்ளக். மீண்டும் தலைநகரை டெல்லிக்கு மாற்ற உத்தரவிட்டார்.76. தேவகிரிக்கு தெளலதாபாத் என்று மறுபெயர் சூட்டியவர் - முகமது பின் துக்ளக்.77. அடையாள நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் -முகமது பின் துக்ளக்.78. வேளாண்மையை கவனித்துக்கொள்ள திவான் - இ - கோஹி என்ற துறையை ஏற்படுத்தியவர் - முகமது பின் துக்ளக்.79. கியாசுதீன் துக்ளக்கின் தம்பி - ரஜப்.80. ஃபெரோஸ் ஷா துக்ளகின் தந்தை -ரஜப்.81. ஃபெரோஸ் ஷா வை ,12,000 குதிரை வீரர்களை கொண்ட சிறப்பு படைக்கு தளபதியாக்கியவர் - கியாசுதீன் துக்ளக்.82. ஃபெரோஸ் துக்ளக்கிடம் ஒரு உயர் அதிகாரியாக இருந்த புகழ்பெற்ற கான் - இ - ஜஹான், இஸ்லாமுக்கு மாறிய ஒரு பிராமணர்.83. கான் - இ - ஜஹான் ஆதியில், கண்ணு என்று அறியப்பட்ட அவர். வாரங்கல்லில் நிகழ்ந்த சுல்தானிய படையெடுப்பின்போது சிறைபிடிக்கப்பட்டவர்.84. அலுவலர்களை பரம்பரையாக பணியமர்த்துகிற முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியவர் - ஃபெரோஸ் துக்ளக்.85. அடிமைகளின் நலன்களை கவனிப்பதற்காக தனியே ஓர் அரசு துறையை ஏற்படுத்தியவர் - ஃபெரோஸ் துக்ளக்.86. அடிமைகள் நலத்துறையில் மொத்தம் இருந்த அடிமைகள் - 1,80,000 அடிமைகள்.87. ஃபெரோஸ் துக்ளக் காலத்தில் ராணுவ படையெடுப்பு சிந்துவின் மீது தொடுக்கப்பட்ட ஆண்டு -1362.88. தமது அரசை இஸ்லாமிய அரசாக அறிவித்தவர்- ஃபெரோஸ் துக்ளக்.89. இஸ்லாமியர் அல்லாதவருக்கு ஜிஸியா எனும் வரியை விதித்தவர்- ஃபெரோஸ் துக்ளக்.90. சட்லெஜ் நதியில் இருந்து ஹன்ஸிக்கு வெட்டிய கால்வாயும் யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் யாருடைய பொதுபணி வளர்ச்சிக் கொள்கை - ஃபெரோஸ் துக்ளக்.91. இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாமியர் அல்லாத குடிமக்களின் மீது ஜிஸியா எனும் வரியை விதித்தவர்-குத்புதீன் ஐபக்.92. 16 -ம் நூற்றாண்டில் ஜிஸியா வரியை ஒழித்த முகலாய அரசர் - அக்பர்.93. 17-ம் நூற்றாண்டில் ஜிஸியா வரியை மீண்டும் அறிமுகப்படுத்திய முகலாய அரசர்-ஒளரங்கசீப்.94. ஃபெரோஸ் துக்ளக் மகன் - பதே கான்.95. ஃபெரோஸ் துக்ளக் பேரன் - கியாசுதீன்.96. ஃபெரோஸ் துக்ளக் இறந்த ஆண்டு -1388.97. துக்ளக் வம்சத்தின் கடைசி அரசர் -நசுருதீன் முகமது ஷா.98. யாருடைய ஆட்சியின் போது தைமூரின் படையெடுப்பு நிகழ்ந்தது -நசுருதீன் முகமது ஷா.99. தைமூர் வந்து சேர்ந்த செய்தியை அறிந்து தில்லயை விட்டுத் தப்பி ஓடியவர் - சுல்தான் நசுருதின்.100. கொல்லர் ,கல்தச்சர் ,தச்சர் போன்ற இந்திய கைவினைஞர்களைச் சிறைபிடித்துச் சென்று , தனது தலைநகர் சாமர்கண்டில் கட்டடங்களை கட்ட ஈடுபடுத்தியவர்- தைமுர்.101. யரை தனது துணை நிலை ஆளுநராக தைமூர் நியமித்தார் - கிசர் கான் .102. சையது வம்சத்தை நிறுவியவர் - கிசர் கான்.103. முற்பட்ட சையது சுல்தான்கள், தைமூரின் மகனுக்கு திறை செலுத்தி ஆட்சிபுரிந்தனர். அவர்களின் ஆட்சியை யாஹியா - பின் - அஹ்மத் சிரிந்தி இயற்றிய எந்த நூல் குறிப்பிடுகிறது - தாரிக் - இ - முபாரக் - சாஹி104. டெல்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையை தாமாகவே துறந்து, 30 ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான்-ஆலம் ஷா.105. லோடி வம்சத்தை நிறுவியவர் - பஹ்லுல் லோடி.106. பஹ்லுல் லோடி மகன் - சிக்கந்தர் லோடி .107. சிக்கந்தர் லோடி 1504 ல் தலைநகரை டெல்லியிலிருந்து எங்கு மாற்றினார் - ஆக்ரா.108. முதலாம் பானிபட் நடந்த ஆண்டு - 1526. போரில் பாபரிடம் தோற்றவர்-இப்ராஹீம் லோடி.109. பூமியில் கடவுளின் பிரதிநிதியாக தான் ஆட்சி செய்வதாக கூறியவர் - பால்பன்.110. மதத்தின் பரிந்துரைகள் குறித்து தாம் கவலைப்படவில்லை என்று கூறிக்கொண்டு- யார் முழு அதிகாரத்தை கோரினார் - அலாவுதீன் கில்ஜி.111. தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமி உருவத்தை பொறித்தவர் - முகமது கோரி.112. 1325 -ல் யார் சமணத் துறவிகளுக்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை வெளியிட்டார் - முகமது பின் துக்ளக்.113. இஸ்லாமியர்களுக்கு நிகராக ராய், ராணா, தாசூர், ஷாமஹ்தா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்பட்டன என்றும் யார் எழுதுகிறார் - பரணி.114. 13-ம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் லிங்காயத் பிரிவை நிறுவியவர் - பசவண்ணர்.115. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த யார் உருவ வழிபாட்டையும் சாதிப் பாகுபாடுகளையும் எதிர்த்தார் - நாமதேவர்.116. தரை வழியிலும் கடல் வழியிலும் நிகழ்ந்த இந்தியாவின் அயல் வணிகம், 13 ம் நூற்றாண்டில் கணிசமாக வளர்ச்சி பெற்றது என்கிறார் - இர்ஃபான் ஹபீப்.117. சீனர் கண்டுபிடித்து அரபியர் கற்றுக்கொண்ட காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் யாருடைய காலத்தில் இந்தியாவில் அறிமுகமானது - தில்லி சுல்தானியர்.118. சீனர்.கண்டுபிடித்த நூற்புச் சக்கரம், 14 ஆம் நூற்றாண்டில் ஈரான் வழியே இந்தியாவுக்கு வந்தது.119. வங்கத்தில் பட்டுப்புழு வளர்ப்பு மையங்கள் நிறுவப்பட்ட ஆண்டு - 15 ம் நூற்றாண்டு.120. தில்லியில் ஒரு பெரிய மதரஸாவைக் கட்டியவர்- ஃபெரோஸ் துக்ளக்.121. அரபியரின் சிந்து படையெடுப்பு குறித்து எழுதப்பட்ட நூல் - சச்நாமா.122. 1260 - ல் மின்ஹஜ் சிராஜ் ஆல் எழுதப்பட்ட நூல் - தபகத் -இ- நசிரி.123. எந்த ஆண்டு பாக்தாத் நகரை மங்கோலியர் கைப்பற்றும் வரை கலீபா அந்நகரை ஆட்சி செய்தார் -1258.124. எகிப்தில் 1516 - 17 ஆம் ஆண்டுகளில் ஆட்டோமானியர் வெற்றி பெறும் வரை -கலீபா ஆட்சி செய்தனர்.125. யாருடைய தலைமையில் துருக்கி குடியரசு உருவானபோது கலீபா பதவி ஒழிக்கப்பட்டது- முஸ்தபா கமால் அத்தாதுர்.126. சுல்தான் ஃபொரோஸ் துக்ளக் , 1,80,000 அடிமைகள் வைத்திருந்ததற்காக புகழ் பெற்றவர். இதில் 12,000 பேர் கைவினைஞர்களாகப் பணிபுரிந்தனர்.127. யாருடைய முதன்மை அமைச்சர் கான் ஜஹன் மக்பூல் 2000 த்துக்கும் அதிகமான பெண் அடிமைகளை வைத்திருந்தார்- ஃபொரோஸ் துக்ளக்.128. குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியை டெல்லியில் கட்டியவர் - குத்புதீன் ஐபக்.129. தில்லி சுல்தான் காலத்தில் சமண மடாலயத்தின் மீது கட்டப்பட்ட மசூதிகள்:1. குவ்வாத் உல் இஸ்லாம் மசூதி - தில்லி.2. அத்ஹை - தின் - க - ஜோப்ரா - அஜ்மீர்.130. அலாய் தர்வாஸாவை கட்டியவர் - அலாவுதீன் கில்ஜி.131. இந்திய இசை, உலகில் உள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று வெளிப்படையாக அறிவித்தவர் - அமீர் குஸ்ரு.132. ராக் தர்பன் என்ற இந்திய சம்ஸ்கிருத இசை நூலை எழுதியவர் -ஃபெரோஸ் துக்ளக்.133. ஒன்பது வானங்கள் நூலில் தம்மை ஒரு இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் யார் பெருமிதம் கொள்கிறார் - அமீர் குஸ்ரு.134. சூஃபி துறவி நிசாமுதீன் அவுலியாவின் உரையாடல்களை கொண்ட ஃபவாய் துல் ஃபவாத் என்ற நூலைத் தொகுத்தவர் - அமிர் ஹாஸ்ஸன்.135. பாரசீக உரைநடையில் ஆசானாக தோன்றியவர் - ஜியாவுத்தீன் பரனி.136. ஃபக்ருத்தின் கவ்வாஸ் இயற்றிய நூல் - ஃபரங் - இ - கவாஸ்.137. அமீர் குஸ்ரு இயற்றிய நூல் - ஒன்பது வானங்கள் .138. ஜியா நக்ஷபி இயற்றிய நூல் - துதிநமஹ - கிளி நூல்139. பால பவோலி, சுல்தான் பால்பன் நல்லாட்சியின் விளைவாக விஷ்ணுபகவான், எந்தக் கவலையும் இன்றி பாற்கடலில் துயில்கிறார் என்கிற கல்வெட்டு -1276 -ம் ஆண்டுக்குரிய செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டு -140. காஷ்மீர் அரசர்களின் வரலாறான ஜைனவிலாஸ் நூலை இயற்றுவதற்கு பட்டவதார என்பவர் -ஷா நாமா எனும் ஃபிர்தெசியின் நூலை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளார் .141. உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ கோயிலை கட்டியவர்கள் - சந்தேலர்கள்.142. இபன் பதூதா ஒரு எந்த நாட்டுப் பயணி - மொராக்கோ.143. அரசபதவியை விடுத்து, டெல்லியில் இருந்து விலகி 30 ஆண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் -ஆலம் ஷா.