Monday, October 30, 2023

இந்தியாவின் முதல் பசுமை துறைமுகமாக வ .உ .சி துறைமுகம் அறிவிக்கப்பட்டது



தூத்துக்குடியில்  அமைந்துள்ள வ .உ .சி  துறைமுகத்தில் உள்ள கொள்கலன் முனையத் திட்டத்தை  இந்திய பிரதமர்  தொடங்கி வைத்தார். 2 மெகாவாட் (MW) காற்றாலை  மற்றும் 5 மெகாவாட் சூரிய ஒளி ஆலை அமைக்கப்பட்டுள்ளன. இந்த முன் முயற்சிகளின் விளைவாக இந்தியாவின் முதல் பசுமை துறைமுகமாக வ .உ .சி துறைமுகம் அறிவிக்கப்பட்டது. பசுமை ஹைட்ரஜன் மையம் மற்றும் கடல் காற்றாலை எரிசக்தி மையம் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 12 நிறுவனங்கள் கையெழுத்திட்டன.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: