பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா/ Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)- டிசம்பர் 2000:
- பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) 25 டிசம்பர் 2000 அன்று தொடங்கப்பட்டது. இது நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளையும் இணைப்பு சாலைகள் கொண்டு முக்கிய சாலைகளுடன் இணைப்பது ஆகும். இந்த திட்டத்திற்க்கான நிதி முழுமையாக மத்திய அரசு வழங்குகிறது.