Central Government Schemes தேசிய ஓய்வூதியத் திட்டம்

TNPSC  Payilagam
By -
0


 

தேசிய ஓய்வூதியத் திட்டம்

  • அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அனைத்து இந்திய குடிமக்களும் முதுமை காலத்தில் பயன் பெறும் நோக்குடன் இந்திய அரசால் தேசிய ஓய்வூதியத் திட்டம் [National Pension System (NPS)] அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கு ஏதுவாக, ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் எனும் பெயர் சூட்டியது. தேசிய ஓய்வூதியத் திட்டம் 01. 05. 2009 அன்று நடைமுறைக்கு வந்தது.

தகுதிகள்

  • இத்திட்டத்தில் 18 முதல் 65 வயது வரை இருக்கும் அனைத்து இந்திய குடிமக்கள் [Any Indian Citizen (Resident or Non-resident)] மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோர் சேரலாம்.

நிரந்தர ஓய்வூதியக் கணக்கு

  • இத்திட்டத்தில் சேர்ந்த சந்தாதாரர்கள் இறக்கும் வரை இந்தியா முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் [Permanent Retirement Account Number (PRAN)] வழங்கப்படும். நிரந்தர ஓய்வூதியக் கணக்கு, இரண்டடுக்கு தனிநபர் கணக்குகளைக் கொண்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!