QUESTION 1:
Chipko
andolan is related with
(A) Soil conservation
(B) Forest conservation
(C) Crop conservation
(D) Water conservation
சிப்கோ ஆன்டோலேன் ---------- உடன் தொடர்புடையது
(A) மண் பாதுகாத்தல்
(B) காடுகள் பாதுகாத்தல்
(C) பயிர் பாதுகாத்தல்
(D) நீர் பாதுகாத்தல்
ANS : (B) காடுகள் பாதுகாத்தல்
QUESTION
2:
Plant-diversity
-position in world and Asia is ------------ respectively.
(A) 10 and 4
(B) 9 and 3
(C) 11 and 5
(D) 12 and 6
இந்திய தாவரங்களின் ஆசியாவில் பல்வகைமையை கருத்தில் கொள்ளும் போது. உலகத்தில் மற்றும் இடத்தில் உள்ளது
(A) 10 மற்றும் 4
(B) 9 மற்றும் 3
(C) 11 மற்றும் 5
(D) 12 மற்றும் 6
ANS : (A) 10 மற்றும் 4
QUESTION 3:
Sequence
of organism through which passing of the organic molecules in a community is
called
(A) Pyramid of energy
(B) Food chain
(C) Food web
(D) Nutrient cycle
உயிர் சமுதாயத்தில் கரிமப் பொருள்கள் ஒரு தொடர் வரிசையாக உயிரினங்களுக்கு கடத்தப்படுவது என்பது என்று அழைக்கப்படுகிறது
(A) சக்தி பிரமிடு
(B) உணவு சங்கிலி
(C) உணவு வலை
(D) உணவூட்ட சுழற்சி
ANS : (B) உணவு சங்கிலி
QUESTION 4:
Bhagalpur thermal power station
is located in
(A) Jharkhand
(B) Uttar pradesh
(C) West Bengal
(D) Bihar
பகல்பூர் அனல்மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம்
(A) ஜார்கண்ட்
(B) உத்திர பிரதேசம்
(C) மேற்கு வங்காளம்
(D) பீகார்
ANS : (D) பீகார்
QUESTION 5:
The
average depth of the ocean is f ocean is
(A) 3,800 m
(B) 2,500 m
(C) 1,500 m
(D) 5,000 m
கடலின் சராசரி ஆழமானது
(A) 3,800 m
(B) 2,500 m
(C) 1,500 m
(D) 5,000 m
ANS : (A) 3,800 m
QUESTION 6:
Across
which river the Sivasamudram dam was built?
(A) Narmada
(B) Bhavani
(C) Cauvery
(D) Krishna
சிவசமுத்திரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது?
(A) நர்மதா
(B) பவானி
(C) காவேரி
(D) கிருஷ்ணா
ANS : (C) காவேரி
QUESTION 7:
Which
one of the following is non-conventional sources of energy?
(A) Coal
(B) Solar energy
(C) Oil
(D) Electricity
கீழ்க்கண்டவற்றுள் எது மரபு சாரா எரிசக்தி ஆகும்?
(A) நிலக்கரி
(B) சூரிய சக்தி
(C) எண்ணெய்
(D) மின்சாரம்
ANS : (B) சூரிய சக்தி
QUESTION 8:
Match
the following
Grassland Areas Found
(a) Prairies 1. USA
(b) Pampas 2. Argentina
(c) Veld 3. South Africa
(d) Downs 4. Australia
கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
புல்வெளிகள் காணப்படும் பகுதிகள்
(a) பிரெய்ரி
1. அமெரிக்கா
(b) பாம்பாஸ்
2. அர்ஜென்டினா
(c) வெல்டு
3.தென் ஆப்பிரிக்கா
(d) டௌன்ஸ்
4. ஆஸ்திரேலியா
(a)
(b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 1 2 3 4
(C) 3 1 4 2
(D) 2 4 1 3
ANS : (B) 1 2 3 4
QUESTION 9:
Find
out the incorrect statement
(A) The planet Saturn can float in water
(B) Mercury and Venus are without satellites
(C) Jupiter and Saturn have 55 and 31 satellite respectively
(D) Mars is otherwise known as red planet
தவறான வாக்கியத்தை கண்டறிக
(A) சனிக்கிரகம் நீரில் மிதக்க இயலும்
(B) வெள்ளி மற்றும் புதன் துணைக்கோள்கள் கொண்டிருக்கவில்லை
(C) வியாழன் மற்றும் சனிக்கிரகங்கள் முறையே 55 மற்றும் 31 துணைக் கோள்களை கொண்டிருக்கின்றன
(D) செவ்வாய் கிரகம் சிவப்பு நிற கோளாகவும் அறியப்படுகின்றது
ANS : (C) வியாழன் மற்றும் சனிக்கிரகங்கள் முறையே 55 மற்றும் 31 துணைக் கோள்களை கொண்டிருக்கின்றன
QUESTION 10:
What
is the name of the cyclone originates in Phillipines Island?
(A) Willy willies
(B) Typhoon
(C) Baguio
(D) Tornado
பிலிப்பென்ஸ் தீவுப்பகுதியில் ஏற்படும் சூறாவளியின் பெயர் என்ன?
(A) வில்லி வில்லீஸ்
(B) டைபூன்
(C) பாகியோ
(D) டொர்னாடோ
ANS : (C) பாகியோ
TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2024
TNPSC GENERAL STUDIES Model Questions pdf [With Answers ]
BASED ON PREVIOUS TNPSC EXAMS
- GENERAL SCIENCE-பொது அறிவியல்
- CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
- GEOGRAPHY OF INDIA: புவியியல்
- HISTORY AND CULTURE OF INDIA:இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
- INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
- INDIAN ECONOMY : இந்தியப் பொருளாதாரம்
- INDIAN NATIONAL MOVEMENT: இந்திய தேசிய இயக்கம்
- History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
- Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்
No comments:
Post a Comment