Thursday, December 21, 2023

National Sports Awards 2023 / தேசிய விளையாட்டு விருதுகள் 2023



2023 தேசிய விளையாட்டு விருதுகள் 2023:

2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் விவரங்கள் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

கேல் ரத்னா விருது

  • ஆசிய பேட்மிணடன் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
தியான் சந்த் விருது (வாழ்நாள் சாதனை விருது)


விருது பெறுவோர்பிரிவு
கவிதா செல்வராஜ் (தமிழ்நாடு)கபடி பயிற்சியாளர்
மஞ்ஜுஷா கன்வர்பாட்மின்டன்
வினீத்குமார் சர்மாஹாக்கி
  • 2002 முதல் இவ்விருதானது வழங்கப்படுகிறது.
துரோணாச்சார்யா விருது


விருது பெறுவோர்பிரிவு
ஆர்.பி.ரமேஷ் (தமிழ்நாடு)செஸ் பயிற்சியாளர்
லலித்குமார்மல்யுத்தம்
மகாவீர் பிரசாத் சைனிபாரா தடகளம்
ஷிவேந்திர சிங்ஹாக்கி
கணேஷ் பிரபாகர்மல்லர்கம்பம்
  • 1985 முதல் இவ்விருதானது வழங்கப்படுகிறது.
துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது)

விருது பெறுவோர்பிரிவு
ஜஸ்கிரத்சிங் கிரெவால்கோல்ப்
இ.பாஸ்கரன்கபடி
ஜெயந்தகுமார் புஷிலால்டேபிள் டென்னிஸ்
  • பயிற்சியாளராக 20 ஆண்டுகளுக்குமேல் சிறந்து செயல்படுபவருக்காக வழங்கப்படுகிறது.
மெளலானா அபுல்கலாம் ஆஸாத் விருது

விருது பெறுவோர்இடம்
குருநானக் தேவ் பல்கலைக்கழகம் (அமிர்தசரஸ்)1வது இடம்
லவ்லி தொழில் முறை பல்கலைக்கழகம் (பஞ்சாப்)2வது இடம்
குருக்சேத்ரா பல்கலைக்கழகம் (குருஷேத்ரம்)3வது இடம்
  • பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவைக்காக 1956 முதல் வழங்கபடுகிறது.
அர்ஜுனா விருது


விருது பெறுவோர்பிரிவு
வைஷாலி (தமிழ்நாடு)செஸ்
முகமது சமிகிரிக்கெட்
ஓஜாஸ் பிரவீன் தியோடேல்வில்வித்தை
அதிதி சுவாமிவில்வித்தை
முரளி ஸ்ரீ சங்கர்தடகளம்
பாருல் செளதிரிதடகளம்
முகமது ஹசாமுதின்குத்துச்சண்டை
அனுஷ் அகர்வல்லாகுதிரையேற்றம்
திவ்யகிருதி சிங்குதிரையேற்றம்
தீக்ஷா தாகர்கோல்ஃப்
கிருஷண் பகதூர் பாதக்ஹாக்கி
சுஷீலா சானுஹாக்கி
பவன்குமார்கபடி
ரிது நெகிகபடி
நசுரீன்கோ-கோ
பீங்கிலான் பெளல்ஸ்
ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர்துப்பாக்கி சுடுதல்
ஈஷா சிங்துப்பாக்கி சுடுதல்
ஹிந்தர்பால் சிங்ஸ்குவாஷ்
அஹிகா முகர்ஜிடேபிள் டென்னிஸ்
சுனில்குமார்மல்யுத்தம்
அன்டிம்மல்யுத்தம்
ரோஷிபினா தேவிவுஷு
ஷித்தல் தேவிபாரா வில்வித்தை
அஜய்குமார் ரெட்டிபார்வையற்றோர் கிரிக்கெட்
பிராச்சி யாதவ்பாரா கேனோயிங்
  • பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவைக்காக 1956 முதல் வழங்கபடுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: