NIRF தரவரிசை பட்டியல்
1வது இடம் – சென்னை ஐஐடி (5வது முறையாக)
2வது இடம் – இந்தியன் இன்டியூட் ஆப் பெங்களூரு
3வது இடம் – ஐஐடி டெல்லி
பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியல்
இந்திய அறிவியல் மையம் பெங்களூரு
சிறந்த கல்லூரி
1வது இடம் – மிரண்டா ஹவுஸ்
3வது இடம் – சென்னை மாநிலக் கல்லூரி
சிறந்த மருத்துவக் கல்லூரி
1வது இடம் – தில்லி எய்ம்ஸ்
3வது இடம் – வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி
சிறந்த பொறியியல் கல்லூரி
சென்னை ஐஐடி
சிறந்த மேலாண்மைக் கல்லூரி
ஐஐஎம் அகமதபாத்
- NIRF – National Institutional Ranking Framework (தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு)
- NIRF இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
- 15.10.2015-ல் தொடங்கப்பட்டது
No comments:
Post a Comment