CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 06.12.2024- 07.12.2024 (TAMIL)

TNPSC PAYILAGAM
By -
2 minute read
0

 

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 06.12.2024- 07.12.2024 (TAMIL)



1.இந்தியாவை உலகளாவிய பாதுகாப்பு ஆராய்ச்சி, தொழில்நுட்ப மையமாக மேம்படுத்த அரசு கீழ்கண்ட எந்த முயற்சிகளை எடுத்து வருகிறது?

A) தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (TDF) திட்டம்
B) டிஆர்டிஓ தொழில்துறை கல்வி சிறப்பு மையம்
C) பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்புகள் (iDEX) 
D) அனைத்தும் 

Which of the following initiatives is the government taking to develop India into a global hub for defence research and technology ?

A)  Technology Development Fund (TDF) Scheme
B)  DRDO Industrial Education Centre of Excellence
C)  Innovations for Defense Excellence (iDEX) 
D)  All 

ANS : D) அனைத்தும்

2.வெங்காயம் உள்ளிட்ட அழுகும் தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக ------------ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது ?

A) பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் திட்டம்
B) பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா திட்டம்
C) உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டம்
D) சந்தை குறுக்கீட்டுத் திட்டம்

The Central Government is implementing the ------------ scheme to ensure that farmers who cultivate perishable horticultural crops including onions get fair prices  ?

A)  Prime Minister's Anusu Sidh Caste Abhiyuday Scheme
B)  Pradhan Mantri Kisan Maan Dhan Yojana Scheme
C)  Production Linked Incentive  Scheme
D)  Market intervention plan

ANS : D) சந்தை குறுக்கீட்டுத் திட்டம்

3.ஐஎன்எஸ் துஷில் கப்பல் இந்திய கடற்படையில் 2024 டிசம்பர் 09 அன்று ரஷ்யாவின் கலினின்கிராடிலிருந்து அர்ப்பணிக்கப்பட உள்ளது.இந்த கப்பல்?

A) விமானம் தாங்கி போரக்கப்பல்
B) கிரிவாக் III  ரக போரக்கப்பல்
C) ஐஎன்எஸ் போர்க்கப்பல்கள் வரிசையில் இது 7-வது கப்பல்
D) அனைத்தும் 

INS Tushil is scheduled to be commissioned into the Indian Navy on 09 December 2024 from Kaliningrad, Russia. This ship is?

A)  Aircraft carrier
B)  Krivak III-class  battleship
C)  This is the 7th ship in the series of INS warships.
D)  All 

ANS : D) அனைத்தும் 

4.நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை 23.07.2024 தேதியிட்ட அறிவிக்கை 30/2024 மூலம்  ஆகிய எந்த ----------  புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது. ?

A) டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான்-மார்பக புற்றுநோய்
B) ஒசிமெர்டினிப் - நுரையீரல் புற்றுநோய்
C) துர்வாலுமாப்-நுரையீரல் புற்றுநோய், பித்தநீர் பாதை புற்றுநோய்
D) அனைத்தும் 

The Revenue Department of the Ministry of Finance has completely abolished customs duty on which ---------- anti-cancer drugs vide notification 30/2024 dated 23.07.2024  ?

A)  Trastuzumab Deruxtecan - Breast Cancer
B)  Osimertinib - Lung Cancer
C)  Durvalumab - Lung Cancer and Biliary Tract Cancer
D)  All 

ANS : D) அனைத்தும் 

5.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய கணக்கெடுப்பில் "நாட்டில் அனைத்து வயதினரையும் ஒரு சேர கணக்கில் கொண்டால் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனை பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்" ?

A) 312 பேர் 
B) 412 பேர் 
C) 512 பேர் 
D) 612 பேர் 

According to a survey conducted by the Indian Council of Medical Research, " If we take all age groups together in the country, how many people per lakh population are affected by tuberculosis  ? "

A) 312 people 
B) 4 12 people 
C) 5 12 people 
D) 6 12 people 

ANS : A) 312 பேர் 

6.அட்டவணை இனத்தினர் மற்றும் பழங்குடியின மக்களின் தாய்-சேய் நலத்துக்கான செயல்படுத்தப்படும் அரசின் நடவடிக்கைகள் ?

A) கர்ப்பிணி பெண்கள் சுகாதாரத் திட்டம் (JSY)
B) பச்சிளங் குழந்தை சுகாதாரத் திட்டம் (JSSK)
C) கிராம சுகாதார சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தினங்கள்(VHSNDs)
D) அனைத்தும் 

What are the government measures implemented  for the maternal and child welfare of Scheduled Castes and Scheduled Tribes  ?

A)  Janani Suraksha Yojana (JSY)
B)  Janani Shishu Suraksha Karyakram (JSSK)
C)  Village Health Sanitation and Nutrition Days (VHSNDs)
D)  All 

ANS : D) அனைத்தும் 




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!