1.14-வது சர்வதேச விளையாட்டு கருத்தரங்கில் விளையாட்டினை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாநில விருதினை பெற்ற மாநிலம்?
A) கேரளா
B) ஆந்திரா
C) கர்நாடகா
D) தமிழ்நாடு
ANS : D) தமிழ்நாடு
EXPL : CURRENT AFFAIRS-05.12.2024
2.தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் அலுவல்சாரா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
A) முதல்வர் மு.க.ஸ்டாலின்
B) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
C) ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து
D) ஆயிரம் விளக்கு எம்எல்ஏ என்.எழிலன்
ANS :B) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
EXPL : CURRENT AFFAIRS-05.12.2024
3.------------------ என்ற மத்திய அரசின் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.இத்திட்டத்தின் கீழ் சுமார் 13,000 இதழ்களை உயர்க் கல்வி பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இலவசமாக படிக்க முடியும்?
A) பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் திட்டம்
B) மகிழ் முற்றம்
C) ஒரே நாடு, ஒரே சந்தா
D) அடல் புத்தாக்க இயக்கம் 2.0
ANS :C) ஒரே நாடு, ஒரே சந்தா
EXPL : ஒரே நாடு, ஒரே சந்தா திட்டம்
4.10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் (21 வயதுக்கு உட்பட்டோர்) எந்த ஆடவர் ஹாக்கி அணி ஜூனியர் ஆசிய கோப்பையை வென்றுள்ளது?
A) அமெரிக்கா
B) கொலம்பியா
C) இந்தியா
D) சீனா
ANS :C) இந்தியா
EXPL : CURRENT AFFAIRS-05.12.2024
5.வங்கிக் கணக்குக்கு ------------ நியமனதாரா்களை நியமிக்கும் வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது ?
A) 2 நியமனதாரா்களை
B) 4 நியமனதாரா்களை
C) 5 நியமனதாரா்களை
D) 3 நியமனதாரா்களை
ANS :B) 4 நியமனதாரா்களை
6.திருஷ்டி-10 ஸ்டார்லைனர் ட்ரோன் தயாரிப்பில் ------------- நிறுவனம் ஈடுபட்டுள்ளது?
A) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
B) அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம்
C) டாடா ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட்
D) யுகே ட்ரோன் நிறுவனம் லிமிடெட்
ANS : B) அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம்
EXPL : CURRENT AFFAIRS-05.12.2024
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..