CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 01.12.2024 (TAMIL)

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 01.12.2024

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 01.12.2024:


1.ஐக்கிய நாடுகள் சபையில் 2025-2026ம் ஆண்டிற்கான அமைதியை கட்டமைக்கும் ஆணையத்திற்கு (United Nations Interim Peacekeeping Force-UNIFIL) ------------- நாடு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ?
A) இந்தியா
B) சீனா
C) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
D) துருக்கி
It has been reported that which country has been re-elected to the United Nations Interim Peacekeeping Force for the year 2025-2026 ?
A) India
B) China
C) United Arab Emirates
D) Turkey
ANS : A) இந்தியா A) India

2.பிரம்​மோஸ் ஏவுகணையை வாங்க ரூ.3,100 கோடி மதிப்​பிலான ஒப்பந்​தத்​தில் -------- நாடு கையெழுத்​திட்​டுள்​ளது. இது முதல் சர்வதேச ஒப்பந்தம் (பிரம்​மோஸ் ஏவுகணை)ஆகும்?
A) வியட்​நாம்
B) பிலிப்​பைன்ஸ்
C) இந்தோ​னேசியா
D) சிங்கப்பூர்
Which country has signed a deal worth Rs. 3,100 crore to buy Brahmos missile ? This is the first international deal ( Brahmos missile )
A) Vietnam
B) Philippines
C) Indonesia
D) Singapore
ANS : B) பிலிப்​பைன்ஸ் B) Philippines
EXPL :
CURRENT AFFAIRS-01.12.2024

3.விபத்தைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றும் கவாச் தொழில்நுட்பம் தென் மத்திய மற்றும் வடக்கு ரயில்வேயில் சுமார் --------- தொலைவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது ?
A) 548 கிலோமீட்டர்
B) 2548 கிலோமீட்டர்
C) 3548 கிலோமீட்டர்
D) 1548 கிலோமீட்டர்
The Kavach technology, which plays a key role in avoiding accidents, has been implemented on South Central and Northern Railways for about -------------- distance  ?
A) 548 kilometers
B) 2548 kilometers
C) 3548 kilometers
D) 1548 kilometers
ANS : D) 1548 கிலோமீட்டர் D) 1548 kilometers 

4.மராட்டிய மாநிலம் தேவ்லாலியில், இந்தியா மற்றும் ---------- ராணுவ படைகள் இணைந்து 'அக்னி வாரியர் 2024 ' என்ற பெயரில் 13-வது கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டன?
A) வியட்​நாம்
B) இந்தோ​னேசியா
C) சிங்கப்பூர்
D) அமெரிக்கா
In Devlali, Maharashtra, the Indian and ---------- armies jointly conducted the 13th joint military exercise named 'Agni Warrior 2024'? 
A)  Vietnam
B)  Indonesia
C)  Singapore
D)  America
ANS : C) சிங்கப்பூர் C)  Singapore

5.உலக எய்ட்ஸ் தினம் 2024 கருப்பொருள்:?
A)சமத்துவமின்மையை எதிர்த்து ஒரு நிலைத்தன்மையான எதிர்காலத்திற்காக
B) உரிமையின் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை 
C) எங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பது
D) நோயாளிகளின் பாதுகாப்பைக் கொண்டாடுதல்
World AIDS Day 2024 Theme: ?
A)  Fight inequality and build a sustainable future
B)  Take the rights path: My health, my right
C)  Securing our future
D)  Celebrating patient safety
ANS : B) "உரிமையின் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!”          
B)  Take the rights path: My health, my right



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL :






FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!