CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 09.12.2024 (TAMIL)

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS - 09.12.2024 (TAMIL)

1.தமிழக சட்டப்பேரவையில் 09.12.204 அரசின் தனித் தீர்மானம் எதற்காக கொண்டுவரப்பட்டது
A) 10 % இடஒதுக்கீடு கொள்கை
B) மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய
C)பட்டியல் சமூக பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான
D) அனைத்தும்
Why  was the government's separate resolution  brought in the Tamil Nadu Legislative Assembly on 09.12.204 ? 

A) 10% reservation policy
B) To cancel the Madurai tungsten mining license
C) For granting internal quota in reservation for Scheduled Castes
D) All


ANS : B) மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய

2.2050-ம் ஆண்டில் ‘100% கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து’ என்ற இலக்கை எட்டுவதற்கான மிக முக்கிய முன்முயற்சியை எந்த அமைப்பு தொடங்கியுள்ளது?
A) ஐஐடி டெல்லி
B) ஐஐடி மெட்ராஸ்
C) ஐஐடி காரக்பூர்
D) ஐஐடி பம்பாய்

Which organization has launched a major initiative to achieve the goal of '100% carbon-neutral freight transport' by 2050  ?

A)  IIT Delhi
B)  IIT Madras
C)  IIT  Kharagpur
D)  IIT  Bombay


ANS :B) ஐஐடி மெட்ராஸ்

3.மகளிர் வாழ்​வாதார நலத்​திட்​டங்களை தெரிந்​து ​கொள்​வதற்கான உதவி எண்ணை, தமிழக அரசு அறிவித்​துள்ளது?
A) 145330 
B) 155330 
C) 1080 
D) 1090

The Tamil Nadu government has announced a helpline number to know about women's livelihood welfare schemes ?

A) 145330 
B) 155330 
C) 1080 
D) 1090


ANS : B) 155330 

4.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள "ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டின் 2024"  கருப்பொருள்? 
A)உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் நீதிக்கான பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்
B) நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றம், டிஜிட்டல் ஒத்துழைப்பு
C) எதிர்கால அரசாங்கங்களை வடிவமைப்பது
D) நிறைவு, பொறுப்பு, தயார்நிலை

What is the theme of the "Rajasthan Global Investment Summit 2024" to be held in Jaipur, Rajasthan  ? 

A) Strengthening diversity for justice in global development and security
B)  Sustainable development, climate change, digital cooperation
C)  Shaping future governments
D)  Replete, Responsible, Ready


ANS : D) நிறைவு, பொறுப்பு, தயார்நிலை

5.மலேசியாவில் நடந்த 10 வது ஆசிய-பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் 55 பதக்கங்களை வென்று இந்திய அணி போட்டியில் பங்கேற்ற 21 நாடுகளில் ------- இடத்தைப் பிடித்தது? 
A) 1வது
B) 2வது
C) 4வது
D) 5வது

The Indian team won 55 medals at the 10th Asia-Pacific Deaf Games held in Malaysia and secured ------- position among the 21 participating countries? 

A) 1st
B) 2nd
C) 4th
D) 5th


ANS : D) 5வது

6.மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படும்.இந்த ஆண்டின் கருப்பொருள் 
A) எங்கள் உரிமைகள், எங்கள் எதிர்காலம், இப்போதே
B) மனிதனை மையமாகக் கொண்ட மீட்சிக்கான எழுத்தறிவு
C) அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி
D) கூட்டு நடவடிக்கைகளின் சக்தி: அனைவரும் செய்திருந்தால்

Human Rights Day is observed annually on December 10. What is this year's theme 2024 ? 

A) Our Rights, Our Future, Right Now
B)  Literacy for Person-centered Recovery
C)  Liberty, Equality, and Justice for all
D)  The Power of collective action: if everyone did


ANS : A) எங்கள் உரிமைகள், எங்கள் எதிர்காலம், இப்போதே






OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!