நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விருது 2023
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த மாநகராட்சிக்கான விருதிற்காக திருச்சி (முதல் இடம்), தாம்பரம் (இரண்டாம் இடம்) தேர்வு செய்ப்பட்டுள்ளன
சிறந்த நகராட்சிகளுக்கு விருதிற்கான முதல் மூன்று இடங்கள் முறையே ராமேஸ்வரம், திருத்துறைபூண்டி, மன்னார்குடி ஆகியவை தேர்வு செய்ப்பட்டுள்ளன
சிறந்த பேரூராட்சிகளுக்கு விருதிற்காக முதல் மூன்று இடங்கள் முறையே விக்கிரபாண்டி (விழுப்புரம்), ஆலங்குடி (புதுக்கோட்டை), வீரக்கல்புதூர் (புதுக்கோட்டை) ஆகியவை தேர்வு செய்ப்பட்டுள்ளன