பொலிவுறு நகரங்கள் (Smart City) திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாநில விருது 2022
STATE AWARD FOR BEST IMPLEMENTATION OF SMART CITIES PROGRAMME 2023: பொலிவுறு நகரங்கள் (Smart City) திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாநில விருது பட்டியலில் தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்துள்ளது.
முதலிடத்தை மத்திய பிரதேசமும், மூன்றாவது இடத்தை ராஜஸ்தானும், உத்திரப்பிரதேசமும் பகிர்ந்துள்ளன.
சிறந்த நகரங்களுக்கான பட்டியலில் முதல் மூன்று இடங்கள் முறையே இந்தூர் (மத்தியப்பிரதேசம்), சூரத் (குஜராத்) ஆக்ரா (உத்திர பிரதேசம்) ஆகியன பிடித்துள்ளன
சண்டிகர் சிறந்த யூனியன் பிரதேசத்தின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள் (தமிழகம்)
- தமிழகமானது மாநில சுகாதார குறியீட்டில் 2வது இடத்தை பிடித்துள்ளது
- தேசிய அளவில் நீரிழிவு நோய் பாதிப்பில் 6வது இடத்தை பிடித்துள்ளது
- மாநில உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் 3வது இடத்தை பிடித்துள்ளது
- இந்திய ரிசர்வங்கியில் கடன் வாங்கும் அறிக்கையில் முதலிடத்தை பிடித்துள்ளது