தமிழகம் உறுப்பு மாற்று சிகிச்சையில் முதலிடம் பிடித்துள்ளது.
தில்லியில் மத்திய சுகாதாரத்துறையின் தேசிய உறுப்ப மற்றும் மாற்று அமைப்பு சார்பில் நடைபெற்ற 13வது உறுப்பு தான விழாவில் விருது வழங்கப்பட்டள்ளது.
இவ்விருதினை தமிழகம் தொடந்து 6வது முறையாக பெறுகிறது.
தொடர்புடைய செய்திகள்-தமிழகம்
தமிழகமானது மாநில சுகாதார குறியீட்டில் 2வது இடமும், மாநில உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் 3வது இடமும், இந்திய ரிசர்வங்கி – கடன் வாங்கும் அறிக்கையில் 1வது இடமும், தேசிய அளவில் நீரிழிவு நோய் பாதிப்பில் 6வது இடமும் பிடித்துள்ளது.