பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடர்புடைய செய்திகள் / BRICS

TNPSC  Payilagam
By -
0


பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடர்புடைய செய்திகள்:

முதல் உச்சி மாநாடு: 16 ஜூன் 2009 ரஷ்யாவில் (யெகாடெரின்பர்க்)

16 ஜீன் 2009-ல் உருவாக்கப்பட்ட BRICS கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள்

BRICS:

B – பிரேசில்

R – ரஷ்யா

I – இந்தியா

C – சீனா

S – தென்னாப்பிரிக்கா

2001-ல் BRIC கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருந்துள்ளன.

2010-ல் தென் ஆப்பிரிக்கா உறுப்பினராக இணைந்த பின்பு BRICS என்ற பெயர் உருவாயிற்று ( B – பிரேசில், R – ரஷ்யா, I – இந்தியா, C – சீனா, S – தென்னாப்பிரிக்கா )

இதன் தலைமையகம் சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது.

பிரிக்ஸ் (BRICS) என்ற இச்சொல்லை ஜிம் ஓ’ நீல் (Jim O’Neill) என்ற பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் உருவாக்கியுள்ளார்.

இந்த அமைப்பு உலக பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் இது உலக மக்கள்தொகையில் சுமார் 43% மற்றும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

உச்சிமாநாடுகள்:

1 வது

16 ஜூன் 2009

 ரஷ்யா

2 வது

15 ஏப்ரல் 2010

 பிரேசில்

3 வது

14 ஏப்ரல் 2011

 சீனநாடு

4 வது

29 மார்ச் 2012

 இந்தியா

5 வது

26–27 மார்ச் 2013

 சௌத் ஆப்பிரிக்கா

6 வது

14–17 ஜூலை 2014

 பிரேசில்

7 வது

8–9 ஜூலை 2015

 ரஷ்யா

8 வது

15–16 அக்டோபர் 2016

 இந்தியா

9 வது

3–5 செப்டம்பர் 2017

 சீனநாடு

10 வது

25–27 ஜூலை 2018

 சௌத் ஆப்பிரிக்கா

11 வது

13–14 நவம்பர் 2019

 பிரேசில்

12 வது

21–23 ஜூலை 2020 (கோவிட்-19 தொற்றுநோயால் ஒத்திவைக்கப்பட்டது)[70]

 ரஷ்யா

17 நவம்பர் 2020 (வீடியோ மாநாடு)[71]

13 வது

9 செப்டம்பர் 2021 (வீடியோ மாநாடு)

 இந்தியா

14 வது

23 ஜூன் 2022 (வீடியோ கான்பரன்ஸ்)

 சீனநாடு

15 வது

22-24 ஆகஸ்ட் 2023

 சௌத் ஆப்பிரிக்கா


தொடர்புடைய செய்திகள்

  1. ஐ.பி.எஸ்.எ (IBSA) – இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா
  2. பி.சி.ஐ.எம் (BCIM) – வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மர்
  3. பி.பி.ஐ.என் (BBIN) – வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம்
  4. ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் (SCO) – இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான
  5. பிம்ஸ்டெக் (BIMSTEC) – வங்காளதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!