முதல் பெண் மேஜர் ஜெனரல்
கன்னியாகுமரியை சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா இந்திய இராணுவ செவிலியர் பிரிவில் மேஜர் ஜெனராலக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தமிழகத்திலிருந்து இராணுவத்தில் மேஜர் ஜெனராலக பதவி வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக லத்திகா சரண் பதவி வகிகத்துள்ளார்
மலையேறும் படிப்பை முடித்த முதல் பெண் என்ற பெருமையை ஷாலின் சிங் பெற்றுள்ளார்
ஏவெரஸ் சிகரம் ஏறிய சாதனை படைத்த முதல் தமிழ் பெண் என்ற பெருமையை முத்துசெல்வி படைத்துள்ளார்
இந்தியாவின் முதல் மல்யுத்த பெண் வீராங்கனையாக ஹசினா பேகம் திகழ்கிறார்