மாநில சுகாதார குறியீடு
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், உலக வங்கி இணைந்து மாநில சுகாதார குறியீட்டினை வெளியிட்டுள்ளது
பெரிய மாநிலங்களில் கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகியன முறையே முதல் மூன்று இடங்கள் பெற்றுள்ளன
பெரிய மாநிலங்களில் பீகார், உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகியன முறையே கடைசி மூன்று இடங்கள் பெற்றுள்ளன
சிறிய மாநிலங்களில் திரிபுரா, சிக்கிம், கோவா ஆகியன முறையே முதல் மூன்று இடங்கள் பெற்றுள்ளன
சிறிய மாநிலங்களில் அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் ஆகியன முறையே கடைசி மூன்று இடங்கள் பெற்றுள்ளன
யூனியன் பிரதேசத்தில் இலட்சத்தீவு முதல் இடமும் டெல்லி கடைசி இடமும் பிடித்துள்ளன.