நாட்டின் சிறந்த திட்டத்துக்கான விருது 2023
இந்தியாவின் முதல் அதிவேக இரயில் தொடரான வந்தே பாரத் ரயிலை உருவாக்கியதற்காக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு (ICF) நாட்டின் சிறந்த திட்டத்துக்கான விருதானது வழங்கப்பட்டள்ளது.
ICF – Integral Coach Factory – 1952-ல் உருவாக்கப்பட்டது