ADS அறிக்கை:
Associate of Democratic Reforms (ADS) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிக இந்திய கோடீஸ்வர எம்எல்ஏக்கள் பட்டியலில் கர்நாடகா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
கோடீஸ்வர எம்எல்ஏவாக கர்நாடகாகத்தின் டி.கே.சிவகுமாரும், ஏழ்மையான எம்எல்ஏ மேற்கு வங்கத்தின் நிர்மல்குமாரும் தேர்வாகியுள்ளன
பணக்காரர்கள் எம்எல்ஏக்களை கொண்ட கட்சிகள் பட்டியலில் பி.ஜே.பி. முதலிடமும் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடமும் பிடித்துள்ளன
6வது இடத்தை தி.மு.க பிடித்துள்ளது.
கோடீஸ்வர முதல்வராக ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி திகழ்கிறார்
ஏழ்மையான முதல்வராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திகழ்கிறார்